மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 நவ 2018
எந்த ஏழு பேர்? ரஜினிகாந்த்

எந்த ஏழு பேர்? ரஜினிகாந்த்

4 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “எந்த ஏழு பேர்” என்று ரஜினிகாந்த் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 காணாமல் போகும் ஆளுமை தனித்துவம்!

காணாமல் போகும் ஆளுமை தனித்துவம்!

4 நிமிட வாசிப்பு

பேருந்துகளிலும் ரயில்களிலும் மாணவர்கள் கூக்குரலிடுவது காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால், இப்போது பொது சமூகம் அதற்கு எதிர்வினையாற்றுவது மிக உக்கிரமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களை மிகக் கடுமையாகச் ...

அண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா

அண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா

7 நிமிட வாசிப்பு

அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற நாடகமான நீதிதேவன் மயக்கம் என்கிற படைப்பை தமிழ்ப் பட்டப் படிப்பின் பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் முடிவுக்கு கடுமையான ...

டிஜிட்டல் திண்ணை: புயல் கூட்டத்தில் புயல்!

டிஜிட்டல் திண்ணை: புயல் கூட்டத்தில் புயல்!

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

சர்கார் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

சர்கார் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

3 நிமிட வாசிப்பு

சர்கார் பட சர்ச்சையின்போது, விஜய் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு வாட்ஸ்அப் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளது சென்னை மத்திய குற்றப் பிரிவு.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

'அவன் இவன்' விவகாரம்: பாலா ஆஜர்!

'அவன் இவன்' விவகாரம்: பாலா ஆஜர்!

3 நிமிட வாசிப்பு

அவன் இவன் படம் குறித்துத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இயக்குநர் பாலா இன்று (நவம்பர் 12) அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சட்டவிரோத விற்பனை: தடுக்க நடவடிக்கை!

சட்டவிரோத விற்பனை: தடுக்க நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

போலியான மற்றும் சட்டவிரோதமான அழகுசாதனப் பொருட்களின் விற்பனை தடுக்கப்படும் என்று அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

மாணவி பாலியல் கொடுமை: இன்னொருவர் சரண்!

மாணவி பாலியல் கொடுமை: இன்னொருவர் சரண்!

3 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

விஜய், பக்கா சூப்பர் ஹீரோ: வெங்கட் பிரபு

விஜய், பக்கா சூப்பர் ஹீரோ: வெங்கட் பிரபு

3 நிமிட வாசிப்பு

ட்விட்டரில் நடிகர் விஜய் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறிய பதில், சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு!

நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு!

2 நிமிட வாசிப்பு

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துதலில் ரூ.75 கோடியைத் தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது.

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கிடையே 56.58% வாக்குப்பதிவு!

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கிடையே 56.58% வாக்குப்பதிவு! ...

3 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கரில் நடை பெற்ற முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலில், மாலை 4.30மணி நிலவரப்படி 56.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெர்லைட் கனிம விவரம்: சுங்கத் துறைக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் கனிம விவரம்: சுங்கத் துறைக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்கள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு, சுங்கவரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

குமாரு.. யாரு இவரு: அப்டேட் குமாரு

குமாரு.. யாரு இவரு: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

மே மாசம் டிரெண்டான ‘நான்தான்பா ரஜினிகாந்த்’ ஹேஸ்டேக் இப்ப மறுபடியும் டிரெண்டாக போகுது. தூத்துக்குடியில யாரு நீங்கன்னு கேட்ட அந்த கேள்வி அவர் மனசை ஆழமா பாதிச்சுருக்கும்னு நினைக்குறேன். நிறைய விஷயத்தை மறந்துட்டாரா ...

முதலீடுகளை ஈர்க்கும் உணவுத் துறை!

முதலீடுகளை ஈர்க்கும் உணவுத் துறை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உணவு சில்லறை விற்பனைத் துறை 2023ஆம் ஆண்டுக்குள் 827 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் என்று அசோசேம் ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

விதிகளைப் பின்பற்றியே ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய அரசு!

விதிகளைப் பின்பற்றியே ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய அரசு! ...

4 நிமிட வாசிப்பு

2013ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறையின் கொள்முதல் நடைமுறைப்படி 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

காய்ச்சல்: சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உத்தரவு!

காய்ச்சல்: சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது ...

‘ரெட்மி’க்கு போட்டியாக ‘ரியல்மீ’?

‘ரெட்மி’க்கு போட்டியாக ‘ரியல்மீ’?

3 நிமிட வாசிப்பு

‘ரியல்மீ’யின் சமீபத்திய மூவ்,ரெட்மிக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஜிஎஸ்டி ஒரு மாபெரும் சீர்திருத்தம்!

ஜிஎஸ்டி ஒரு மாபெரும் சீர்திருத்தம்!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஒரு மிகப் பெரிய சீர்திருத்தம் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

குட்கா: அதிகாரிகள் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

குட்கா: அதிகாரிகள் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் செந்தில் முருகன் மற்றும் நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்!

பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்!

3 நிமிட வாசிப்பு

சிவகாசியில் உள்ள 1,400 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஸ்டாலினை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்!

ஸ்டாலினை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்!

3 நிமிட வாசிப்பு

கலைஞர் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தை, திமுக தலைவர் ஸ்டாலினிடம், தமிழக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

சபரிமலை: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு!

சபரிமலை: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

போலிச் செய்திகள்:  ட்விட்டர்  சிஇஓ - ராகுல் சந்திப்பு!

போலிச் செய்திகள்: ட்விட்டர் சிஇஓ - ராகுல் சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

உலகின் மிகப் பெரிய சமூக தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்சி இன்று (நவம்பர் 12) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

சர்ச்சையில் ப்ரியா மணியின் 'ரீ-என்ட்ரி'!

சர்ச்சையில் ப்ரியா மணியின் 'ரீ-என்ட்ரி'!

4 நிமிட வாசிப்பு

தனது திருமணத்திற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்காமல் இருந்துவந்த நடிகை ப்ரியா மணி, தற்போது புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி!

அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் தொடங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ...

சத்தீஸ்கர் தேர்தல்: 12.32 சதவிகித வாக்குப்பதிவு!

சத்தீஸ்கர் தேர்தல்: 12.32 சதவிகித வாக்குப்பதிவு!

3 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கரில் இன்று தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்!

மத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்!

6 நிமிட வாசிப்பு

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் அனந்த குமார், பெங்களூருவில் இன்று அதிகாலை உயிரிழந்தார், அவருக்கு வயது 59.

கஜா: தலைமைச் செயலாளர் ஆலோசனை!

கஜா: தலைமைச் செயலாளர் ஆலோசனை!

4 நிமிட வாசிப்பு

கஜா புயல் குறித்து, இன்று மாலை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதி!

சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதி!

3 நிமிட வாசிப்பு

நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மிக்ஸி, கிரைண்டர் பெற்றுத் தந்த வெற்றியா?

மிக்ஸி, கிரைண்டர் பெற்றுத் தந்த வெற்றியா?

3 நிமிட வாசிப்பு

சர்கார் படத்தை மையமாக வைத்து எழுந்த சர்ச்சைகள் ஒருவழியாக ஓய்ந்தன. ஆனால், சர்ச்சைகள் தொடர்வதையே படக்குழு விரும்புகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு வங்கி!

ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு வங்கி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்குள் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பெரியாருக்கு சாதிப் பட்டமா? டிஎன்பிஎஸ்சி வருத்தம்!

பெரியாருக்கு சாதிப் பட்டமா? டிஎன்பிஎஸ்சி வருத்தம்!

4 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், சாதி பெயரை குறிப்பிட்டும் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து இந்தச் சம்பவத்திற்கு ...

நாடாளுமன்றத்துக்குள் கொலை விழுந்திருக்கும்!

நாடாளுமன்றத்துக்குள் கொலை விழுந்திருக்கும்!

3 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்திருக்காவிட்டால் நாடாளுமன்றத்துக்குள் கொலை விழுந்திருக்கும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா கூறியிருக்கிறார்.

திட்டமிட்டபடி செயற்கைக்கோள் ஏவப்படும்: இஸ்ரோ!

திட்டமிட்டபடி செயற்கைக்கோள் ஏவப்படும்: இஸ்ரோ!

2 நிமிட வாசிப்பு

திட்டமிட்டபடி வரும் நவம்பர் 14ஆம் தேதியன்று ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியன் 2: இன்று தொடக்கம்!

இந்தியன் 2: இன்று தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் முக்கிய பணிகள் இன்று (நவம்பர் 12) பூஜையுடன் தொடங்கியுள்ளன.

டிக் டாக்கிற்கு வந்த புது போட்டி!

டிக் டாக்கிற்கு வந்த புது போட்டி!

2 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களுக்கு என பிரத்யேகமாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ராஜலட்சுமி கொலை: குரல் கொடுக்காத அரசு!

ராஜலட்சுமி கொலை: குரல் கொடுக்காத அரசு!

4 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்திற்குக் குரல் கொடுக்கும் மாநில அரசு, ராஜலட்சுமி கொலைக்குக் குரல் கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி.

கூடுதல் செலவில் கட்டுமானத் திட்டங்கள்!

கூடுதல் செலவில் கட்டுமானத் திட்டங்கள்!

3 நிமிட வாசிப்பு

ரூ.150 கோடிக்கும் மேலான சுமார் 357 உள்கட்டுமானத் திட்டங்கள் இலக்கைத் தாண்டி கூடுதல் செலவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

என் அம்மாவை மீட்டுத்  தாருங்கள்: குருவின் மகன்!

என் அம்மாவை மீட்டுத் தாருங்கள்: குருவின் மகன்!

4 நிமிட வாசிப்பு

தன் அம்மாவை அவரது உறவினர்கள் சிறை வைத்துள்ளனர் என்று கூறியுள்ள காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டுபிடித்து காடுவெட்டிக்கு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

மாணவி பாலியல் கொலை: விசாரணை அதிகாரி மாற்றம்!

மாணவி பாலியல் கொலை: விசாரணை அதிகாரி மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரி இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் ரோஹித்தின் சாதனை!

தொடரும் ரோஹித்தின் சாதனை!

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3ஆவது டி-20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

கப்பல் சுற்றுலாவில் பெருகும் வாய்ப்புகள்!

கப்பல் சுற்றுலாவில் பெருகும் வாய்ப்புகள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சொகுசுக் கப்பல் (க்ரூஸ்) சுற்றுலாத் துறை மேலும் விரிவடையும் எனவும், 2020ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 3 லட்சம் இந்தியர்கள் சர்வதேச சொகுசு கப்பல்களில் விடுமுறைக் காலப் பயணங்களை மேற்கொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ...

கல்வி உதவித்தொகை ஊழல்: செயலாளருக்கு உத்தரவு!

கல்வி உதவித்தொகை ஊழல்: செயலாளருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில்17 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆதி திராவிட நலத் துறைச் செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

விளம்பரம் டூ சினிமா: சாஷாவின் பயணம்!

விளம்பரம் டூ சினிமா: சாஷாவின் பயணம்!

2 நிமிட வாசிப்பு

சினிமா மூலம் பிரபலமாகிய பின் விளம்பரங்களில் நடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் விளம்பரங்கள் மூலம் பிரபலமான சாஷா ஷெட்ரி தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.

ஏற்றுமதியில் வலுவிழந்த துறைகள்!

ஏற்றுமதியில் வலுவிழந்த துறைகள்!

2 நிமிட வாசிப்பு

வர்த்தக அமைச்சகத்தின் கண்காணிப்பில் இருக்கும் துறைகளில் பாதிக்கும் மேலான துறைகள் ஏற்றுமதியில் பின்னடைவைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

பொய்ச் செய்திகள்: பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை!

பொய்ச் செய்திகள்: பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

பொய்ச் செய்திகளைப் பரப்பி சமுதாயத்தில் வன்முறையை திணிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன, இதை அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் எச்சரித்துள்ளார்.

இன்று சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்!

இன்று சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்!

4 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று (நவம்பர் 12) நடக்க இருப்பதையொட்டி தேர்தல் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை: ஓபிஎஸ்

நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை: ஓபிஎஸ் ...

3 நிமிட வாசிப்பு

“நியூட்ரினோ திட்டத்துக்குத் தற்போது வரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை” என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்களைப் பிடிப்பதில் நாசா உதவியா?

கொள்ளையர்களைப் பிடிப்பதில் நாசா உதவியா?

6 நிமிட வாசிப்பு

சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் 5.78 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த கும்பலை நாசா உதவியுடன் பிடிக்கவில்லை என்றும், தமிழக போலீசாரின் திறமையாலேயே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது சிபிசிஐடி ...

சென்னைக்காக அல்ல; உங்களுக்காக இதைச் செய்யுங்கள்!

சென்னைக்காக அல்ல; உங்களுக்காக இதைச் செய்யுங்கள்!

7 நிமிட வாசிப்பு

சிங்கப்பூரைப் பல தளங்களில் எடுத்துக்காட்டுக்காக எடுத்துக்கொள்ளும் நாம், மழைநீர் சேகரிப்பிலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள எண்ணற்றவை இருக்கின்றன. மனிதர்கள் நடக்க என்று தனிப் பாதை அமைப்பதைப் போல, மழைநீர் நீர்நிலைகளைச் ...

வேட்பாளர்கள் குற்றப் பின்னணி: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

வேட்பாளர்கள் குற்றப் பின்னணி: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

குற்றப் பின்னணி குறித்த விவரங்களைத் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடாத வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

6 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது.

யாரோடு கூட்டணி? - தைலாபுரத்தில் மனம்திறந்த ராமதாஸ்

யாரோடு கூட்டணி? - தைலாபுரத்தில் மனம்திறந்த ராமதாஸ்

6 நிமிட வாசிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தனது தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகளோடு அதிகாரபூர்வமற்ற ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு!

கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு!

15 நிமிட வாசிப்பு

நீலப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக சாகர் மாலா என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் கொண்டுவந்த திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமே சாகர் மாலா. கடந்த 2003இல் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் ஆட்சியின்போது ...

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு சரிவு!

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு சரிவு!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை சரிந்துள்ளது.

இன்ஸ்டகிராமை ஆக்கிரமித்த ‘அமலா பால் ஆர்மி’!

இன்ஸ்டகிராமை ஆக்கிரமித்த ‘அமலா பால் ஆர்மி’!

3 நிமிட வாசிப்பு

பெருகிவரும் தனது இன்ஸ்டகிராம் ஃபாலோயர்களால் ரொம்பவே ஹேப்பி மோடில் இருக்கிறார் நடிகை அமலா பால்.

யார் துரோகி? தினகரன் பதில்!

யார் துரோகி? தினகரன் பதில்!

3 நிமிட வாசிப்பு

தினகரன் அதிமுகவின் துரோகி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், “யார் துரோகி என்று மக்கள் தெரியும்” என தினகரன் பதிலளித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! (பாகம் 2)

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் ...

13 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள துறை சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த மாற்றங்கள் போதிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை என்பதை இக்கட்டுரையின் பாகம் 1இல் பார்த்தோம். மேலும், நாட்டில் உழைக்கும் ...

தர்மபுரி மாணவி பலி: ஒருவர் கைது!

தர்மபுரி மாணவி பலி: ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

மீ டூ: விஷாலின் நிலைப்பாடு?

மீ டூ: விஷாலின் நிலைப்பாடு?

4 நிமிட வாசிப்பு

மீ டூ இயக்கம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால்.

மிகையான சர்க்கரையைப் பணமாக்கத் திட்டம்!

மிகையான சர்க்கரையைப் பணமாக்கத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

எட்டு லட்சம் டன் சர்க்கரை சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய மாற்றம்!

சிறப்புக் கட்டுரை: பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய மாற்றம்! ...

15 நிமிட வாசிப்பு

*திரைப் பாடல்களில் உள்ளூர்க் கதையாடல்கள் மெல்ல சாதிப் பெருமை பேசும் போக்காக உருபெற்றதைப் பற்றிப் பேசிய நேற்றைய [கட்டுரையின்](https://minnambalam.com/k/2018/11/11/12) தொடர்ச்சியாக அதன் மாற்றங்களையும் இன்றைய போக்கையும் அலசுவோம்.*

விலைகளை உயர்த்திய சியோமி!

விலைகளை உயர்த்திய சியோமி!

3 நிமிட வாசிப்பு

சியோமி நிறுவனத்தின் சில தயாரிப்புகள் நேற்று (நவம்பர் 11) நள்ளிரவிலிருந்து விலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மத்தியில் மத நல்லிணக்க ஆட்சி: ராஜேந்திர பாலாஜி

மத்தியில் மத நல்லிணக்க ஆட்சி: ராஜேந்திர பாலாஜி

4 நிமிட வாசிப்பு

பாஜகவோடு அதிமுக மறைமுகக் கூட்டணி வைத்திருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மத்தியில் மத நல்லிணக்கமான ஆட்சி நடைபெறுவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோல்கேட் டூத் பேஸ்ட்:  புற்றுநோய் எச்சரிக்கை!

கோல்கேட் டூத் பேஸ்ட்: புற்றுநோய் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

கோல்கேட் பற்பசையில் புற்றுநோயை உருவாக்கும் நச்சு ரசாயனப் பொருள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

நீலன் பேசுறதைப் பரியால முழுசா புரிஞ்சுக்க முடியல. இருந்தாலும் கேட்டுட்டு இருந்தான்.

நமக்குள் ஒருத்தி: இடம் மாறும் ஆண், பெண் அடையாளங்கள்!

நமக்குள் ஒருத்தி: இடம் மாறும் ஆண், பெண் அடையாளங்கள்!

9 நிமிட வாசிப்பு

அசுரனும் அழகியும் (Beauty and the Beast) என்று பழங்காலந்தொட்டு வந்த கதை ஒன்றைத் திரைப்படமாகவும், வாய்வழிக் கதையாகவும் குழந்தைப் பருவத்தில் பெரும்பாலானோர் பார்த்தும் கேட்டும் இருப்போம். மரியன் ஏங்கல் (Marian Engel) எழுதிய ஐந்தாவது ...

எச்சில் துப்பினால் சுத்தம் செய்யணும்!

எச்சில் துப்பினால் சுத்தம் செய்யணும்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஒரு வார காலத்தில் பொது இடத்தில் எச்சில் துப்பிய 156 பேரைப் பிடித்த புனே மாநகராட்சி அதிகாரிகள், அவர்களைக் கொண்டே அதனைச் சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.

குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்கும் நோய்!

குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்கும் நோய்!

3 நிமிட வாசிப்பு

1. நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் நாம் நினைப்பதை விடவும் பரவலான நோய். ஓர் ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு நிமோனியா காரணமாகவே வருகின்றனர்.

இலியானா சொன்ன ‘ரகசியம்’!

இலியானா சொன்ன ‘ரகசியம்’!

4 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்ற திரைப்படம் மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை இலியானா, படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

திங்கள், 12 நவ 2018