மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 நவ 2018
டிஜிட்டல் திண்ணை: ரஜினியை மிரட்டியது யார்?

டிஜிட்டல் திண்ணை: ரஜினியை மிரட்டியது யார்?

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது.

 பூமிப்பந்தின் ஒவ்வொரு புள்ளியிலும்...

பூமிப்பந்தின் ஒவ்வொரு புள்ளியிலும்...

4 நிமிட வாசிப்பு

அவர் சீரடி சாய்பாபாதானே... ஏன் அக்கரைப்பட்டி சாய்பாபா என்கிறீர்கள்?

மீண்டும் வேகமெடுக்கும் கஜா

மீண்டும் வேகமெடுக்கும் கஜா

3 நிமிட வாசிப்பு

4கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீ அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஜலுக்கு ஒளிப்பதிவாளர் கொடுத்த அதிர்ச்சி!

காஜலுக்கு ஒளிப்பதிவாளர் கொடுத்த அதிர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கவச்சம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டின் போது, மேடையிலேயே அவரது கன்னத்தில் ஒளிப்பதிவாளர் முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை: நாடாளுமன்ற கலைப்புக்கு நீதிமன்றம் தடை!

இலங்கை: நாடாளுமன்ற கலைப்புக்கு நீதிமன்றம் தடை!

3 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தமைக்கு இன்று (நவம்பர் 13) இடைக்காலத் தடை விதித்திருக்கிறது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

3 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

கல்வி: அமெரிக்காவை நாடும் இந்தியர்கள்!

கல்வி: அமெரிக்காவை நாடும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஒரு ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை 5.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சிறப்புப் பார்வை: கண்களை செல்பி எடுத்தால் போதும்!

சிறப்புப் பார்வை: கண்களை செல்பி எடுத்தால் போதும்!

7 நிமிட வாசிப்பு

கண் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றிருக்கிறீர்களா? போனவுடன் உங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டுக் கண்ணில் மருந்து ஊற்றி உட்கார வைத்துவிடுவார்கள். நீங்கள் ஒரு மணிநேரமல்ல, பல மணிநேரம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். ...

காஞ்சனா 3: ரிலீஸ் ப்ளான்!

காஞ்சனா 3: ரிலீஸ் ப்ளான்!

3 நிமிட வாசிப்பு

ஹாரர் படங்கள் எப்போதும் குறைந்த பட்ச வசூல் உத்தரவாதம் அளிப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த ஜானரில் படங்களை உருவாக்க ஆர்வம் காட்டுகின்றனர். திகில் காட்சிகளுடன், சென்டிமென்ட், காமெடி, நடனம் ஆடவைக்கும் படியான பாடல்கள் ...

பாஜகவில் முஸ்லீம்களுக்கு சீட் இல்லை!

பாஜகவில் முஸ்லீம்களுக்கு சீட் இல்லை!

3 நிமிட வாசிப்பு

முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக்கூடாது என்பது பாஜகவின் கொள்கையாக இருக்கலாம் என அக்கட்சியில் இருந்து விலகியவரும், ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வுமான ரஹமான் கூறியுள்ளார்.

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்பு!

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

சென்ற அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

தர்மபுரி மாணவி: அதிமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

தர்மபுரி மாணவி: அதிமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

2 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் வன்முறையால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

டெங்கு கொசுதான் பலசாலி: அப்டேட் குமாரு

டெங்கு கொசுதான் பலசாலி: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில இந்த பசங்க கஜாவையே கலாய்க்குறாங்க சார். ‘கஜா வரலையான்டா கஜா வரலையான்டா’ன்னு பாட்டுல்லாம் படிக்குறாங்க. ஒரு புயல் என்றும் பாராமல் இப்படி இறங்கி அடிப்பது நியாயமா? சும்மா வர்ற புயலை ...

டசால்ட் விளக்கம்: காங்கிரஸ் மீண்டும் விமர்சனம்!

டசால்ட் விளக்கம்: காங்கிரஸ் மீண்டும் விமர்சனம்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தான் எந்தப் பொய்யும் கூறவில்லை என டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் விளக்கமளித்துள்ள நிலையில், காங்கிரஸ் மீண்டும் விமர்சித்துள்ளது.

சபரிமலை: ஜனவரி 22இல் விசாரணை!

சபரிமலை: ஜனவரி 22இல் விசாரணை!

2 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான சமீபத்திய ஐசிசி சர்வதேச தரவரிசை பட்டியல் இன்று (நவம்பர் 13) வெளியிடப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனைப் பணவீக்கம் வீழ்ச்சி!

சில்லறை விற்பனைப் பணவீக்கம் வீழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 3.31 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

3 நிமிட வாசிப்பு

திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்: மின்வாரிய ஊழியர்கள் கைது!

போராட்டம்: மின்வாரிய ஊழியர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் இன்று (நவம்பர் 13) மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை கைது செய்துள்ளனர் போலீசார்.

விஷ்ணு விஷால் விவாகரத்து!

விஷ்ணு விஷால் விவாகரத்து!

2 நிமிட வாசிப்பு

நடிகர் விஷ்ணு விஷாலும் அவரது மனைவி ரஜினி நட்ராஜும் விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

திமுகவுடன் கூட்டணி: சீதாராம் யெச்சூரி

திமுகவுடன் கூட்டணி: சீதாராம் யெச்சூரி

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்போம்” என்று அறிவித்துள்ளார்.

அசோக் லேலண்ட் லாபம் உயர்வு!

அசோக் லேலண்ட் லாபம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.459.57 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ஆக்கிரமிப்பு வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரித் தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

காட்டுத் தீ: வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்!

காட்டுத் தீ: வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்!

5 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஹாலிவுட் நடிகர்களின் வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை!

பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான காலதாமதத்தை கண்டித்து, தமிழக அரசுக்குப் பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.2 கோடி அபராதத்திற்குத் தடை விதித்து ...

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

5 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா ஆகியோரின் வருமான வரி மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நீதிபதி ஹுலுவாடி ரமேஷூக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி!

நீதிபதி ஹுலுவாடி ரமேஷூக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு இட மாறுதலாகும் நீதிபதி ஹுலுவாடி ரமேஷுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பேரறிவாளனிடம் 10 நிமிடங்கள் பேசியுள்ளேன்: ரஜினி

பேரறிவாளனிடம் 10 நிமிடங்கள் பேசியுள்ளேன்: ரஜினி

6 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது என்ற மாயையை உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டிய நடிகர் ரஜினிகாந்த், “பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் 10 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசியுள்ளேன்” என்று ...

நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை: அதிபர் வாதம்!

நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை: அதிபர் வாதம்!

4 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (நவம்பர் 13) காலை மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு அளிக்கப்படலாம் ...

5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்!

5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்!

5 நிமிட வாசிப்பு

மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த கஜா புயல், காலை 2.30 மணி நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. என்ற வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் ‘96’ கதை சர்ச்சை!

விஸ்வரூபம் எடுக்கும் ‘96’ கதை சர்ச்சை!

5 நிமிட வாசிப்பு

விஜய் நடித்துக் கடந்த வாரம் தீபாவளிக்கு ரிலீஸான படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு கட்டத்தில் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கி பெரும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது அதேபோன்ற சூழ்நிலை ...

எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை!

எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை!

4 நிமிட வாசிப்பு

தாங்கள் இந்தியாவுடன் பணியாற்றி வருவதாகவும் எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை என்றும் டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் ட்ராபியர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் நீர்வழிப் போக்குவரத்து!

இந்தியாவின் முதல் நீர்வழிப் போக்குவரத்து!

2 நிமிட வாசிப்பு

சரக்குப் போக்குவரத்துக்காக இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை முதன்முதலாகப் பயன்படுத்திய நிறுவனமாக பெப்சிகோ இந்தியா இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கச் சிறைகளில் 2,382 இந்தியர்கள்!

அமெரிக்கச் சிறைகளில் 2,382 இந்தியர்கள்!

2 நிமிட வாசிப்பு

முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் நுழைந்ததற்காக 2,382 இந்தியர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையினர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பஞ்சாபி சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ...

பாலியல் புகார்: நவாஸுதினுக்குச் சிக்கல் இல்லை!

பாலியல் புகார்: நவாஸுதினுக்குச் சிக்கல் இல்லை!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் மீது மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் நடிகையுமான நிஹாரிகா சிங் பாலியல் புகார் அளித்திருந்தார். பாலியல் புகார்கள் பாலிவுட்டில் அதிகளவில் வந்துகொண்டிருப்பதால் நவாஸுதின் விவகாரமும் ...

சபரிமலை: நீதிபதி அறையில் விசாரணை!

சபரிமலை: நீதிபதி அறையில் விசாரணை!

2 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

திருமணத்திலும் போட்டி: தீபிகா - பிரியங்கா

திருமணத்திலும் போட்டி: தீபிகா - பிரியங்கா

2 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் பிரபல நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா இருவருக்கும் இதுவரை திரையில் போட்டி நிலவி வந்த சூழலில் தற்போது திருமணத்திலும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பருத்தி மானியம்: இந்தியா மீது புகார்!

பருத்தி மானியம்: இந்தியா மீது புகார்!

2 நிமிட வாசிப்பு

உலக வர்த்தக அமைப்பின் அனுமதி வரம்பை மீறி இந்தியா பருத்திக்கு அதிகமான மானியத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

புதிதாக 21  தடுப்பணைகள்: அன்புமணி கண்டனம்!

புதிதாக 21 தடுப்பணைகள்: அன்புமணி கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில், பாலாற்றில் 21 தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குப்பம் தொகுதியில் உள்ள குப்பம், வி.கோட்டா, சாந்திபுரம், ...

போலிச் சான்றிதழ்: பள்ளி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

போலிச் சான்றிதழ்: பள்ளி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

3 நிமிட வாசிப்பு

போலி மாற்றுச் சான்றிதழ் தயாரித்துக்கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் மறைவு!

சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் மறைவு!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் பிரபலமான ஸ்பைடர் மேன், ஹல்க், அயர்ன் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ முதுமையின் காரணமாக நேற்று (நவம்பர் 13) அமெரிக்காவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

பிரதமர் மோடி- ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு?

பிரதமர் மோடி- ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு?

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கும் உரசல்கள் அதிகமாகியிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்... கடந்த 9 ஆம் தேதி வெள்ளிக் கிழமை உர்ஜித் பட்டேல் பிரதமர் ...

சிபிஐ: வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

சிபிஐ: வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

3 நிமிட வாசிப்பு

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில்,மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அறிக்கை தாமதமாக சமர்ப்பி்க்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையானது வரும் 16ஆம் தேதிக்கு ...

சர்கார்: அதிமுக ஆதரவால் பெற்ற சாதனைகள்!

சர்கார்: அதிமுக ஆதரவால் பெற்ற சாதனைகள்!

6 நிமிட வாசிப்பு

சட்டத்தின் மேன்மையை மையக்கருவாகக் கொண்டு தயாரான படம் சர்கார். விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது.

அக்பருக்கு ஆதரவாகப் பெண் பத்திரிகையாளர்!

அக்பருக்கு ஆதரவாகப் பெண் பத்திரிகையாளர்!

3 நிமிட வாசிப்பு

பத்திரிக்கையாளர் பிரியா ரமணியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அக்பரை காயப்படுத்தும் உள்நோக்கத்துடனே இருப்பதாக சண்டே கார்டியன் இதழின் ஆசிரியர் ஜோயிதா பாசு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

கடனில் மூழ்கும் ஜெட் ஏர்வேஸ்!

கடனில் மூழ்கும் ஜெட் ஏர்வேஸ்!

3 நிமிட வாசிப்பு

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.14.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு பரிசு!

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு பரிசு!

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குத் துணி மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

தொடரும் பட ரிலீஸ் பிரச்சினை!

தொடரும் பட ரிலீஸ் பிரச்சினை!

6 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்களின் வெளியீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினை இந்த வாரமும் தொடர்கிறது.

ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும், இங்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஸ்வீடன் நாட்டின் நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம்: நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு?

இலங்கை நாடாளுமன்றம்: நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு? ...

7 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 12) 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை நேற்று தொடங்கிய நிலையில் இன்று தீர்ப்பு ...

தேசியத்தின் பெயரில் போலிச் செய்திகள்!

தேசியத்தின் பெயரில் போலிச் செய்திகள்!

4 நிமிட வாசிப்பு

தேசியவாத அலை என்ற பெயரில் இந்தியாவில் வலதுசாரிக் கொள்கையாளர்களால் போலிச் செய்திகள் விரைவாகப் பரவுவதாக, பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

களத்தை மாற்றிய பிரியா

களத்தை மாற்றிய பிரியா

2 நிமிட வாசிப்பு

திரைப்படங்களைப் போல வெப் சீரிஸ்களும் தற்போது பிரபலமாகிவிட்டதை உணர்ந்தபின் நடிகர், நடிகைகள் அந்தப் பக்கம் செல்வது அதிகரித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: இன்னும் தெளியாத ‘நீதிதேவன் மயக்கம்’

சிறப்புக் கட்டுரை: இன்னும் தெளியாத ‘நீதிதேவன் மயக்கம்’ ...

10 நிமிட வாசிப்பு

அறிஞர் அண்ணா எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் ‘நீதிதேவன் மயக்கம்’ என்பதும் ஒன்று. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எழுதப்பட்ட நாடகம். திமுக துவக்கப்படுவதற்கு முன்பு தந்தை பெரியாரின் தலைமையில் ...

70% வாக்குப்பதிவு: முதற்கட்ட தேர்தல் முடிவு!

70% வாக்குப்பதிவு: முதற்கட்ட தேர்தல் முடிவு!

4 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கரில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் விவகாரம்: நிதி ஆயோக் சந்திப்பு!

ஆதார் விவகாரம்: நிதி ஆயோக் சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

ஆதார் விவகாரம் தொடர்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில் துறையின் பங்குதாரர்கள் நிதி ஆயோக் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

திருநங்கைகள் வழக்கு: விசாரணைக்கு மறுப்பு!

திருநங்கைகள் வழக்கு: விசாரணைக்கு மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தண்டனைக்குரியது என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மீண்டும் இணைந்த ‘சுப்ரமணியபுரம்’ டீம்!

மீண்டும் இணைந்த ‘சுப்ரமணியபுரம்’ டீம்!

4 நிமிட வாசிப்பு

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நிகழ்களம்: பொய்ச் செய்திகளின் ஆபத்தான பயணம்!

நிகழ்களம்: பொய்ச் செய்திகளின் ஆபத்தான பயணம்!

10 நிமிட வாசிப்பு

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அரங்கில் அமர அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தனர். அப்போதே காட்சி தொடங்கப்பட்டது. நிலோத்பல் தாஸ் என்ற நீளமான பெயரும் நீளமான முடியும் கொண்ட வசீகரமான இளைஞர் ஒருவர், இசைக் கருவி ஒன்றை ...

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராகுல், சோனியா ஜாமீனில் இருக்கிறார்கள்: பிரதமர்!

ராகுல், சோனியா ஜாமீனில் இருக்கிறார்கள்: பிரதமர்!

3 நிமிட வாசிப்பு

“நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுலும், சோனியாவும் ஜாமீனில் இருந்துவரும் நிலையில், அவர்கள் எப்படி எனக்கு நேர்மைச் சான்றிதழ் கொடுக்க முடியும்” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

கருணை வெள்ளம் பரவட்டும்!

கருணை வெள்ளம் பரவட்டும்!

2 நிமிட வாசிப்பு

1. என்றாவது ஒரு நாள், தெரியாத ஒரு நபர் நமக்கு உதவியது உண்டு அல்லவா? நாம் எதிர்பாராத அந்தச் செயல், அதுதான் கருணை தினத்தின் நோக்கம்.

குடும்ப வன்முறை: மூன்றில் ஒரு பெண் பாதிப்பு!

குடும்ப வன்முறை: மூன்றில் ஒரு பெண் பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், திருமணமான பெண்களில் மூன்றில் ஒருவர் தனது கணவரால் வன்முறைக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: சொர்க்கமும் நரகமும்!

சிறப்புக் கட்டுரை: சொர்க்கமும் நரகமும்!

21 நிமிட வாசிப்பு

பஞ்சுப் பொதி போன்ற மேகங்களுக்கு இடையே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பேருந்து. அரைத் தூக்கத்தில் இருந்த கணேசமூர்த்தி கண்விழித்துப் பார்த்தார். இது என்ன… மதுரையில் கம்பெனி மீட்டிங்கை முடித்துவிட்டு ஆம்னி ...

முதல்வரைச் சந்தித்த  திருமாவளவன்

முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்

5 நிமிட வாசிப்பு

சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.

வேளாண் பல்கலை.க்குப் புதிய துணைவேந்தர்!

வேளாண் பல்கலை.க்குப் புதிய துணைவேந்தர்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் என்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

2 நிமிட வாசிப்பு

சென்ற அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் 30 சதவிகிதம் கூடுதலான வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: ரிசர்வ் வங்கியுடன் அரசின் மோதல் தீருமா?

சிறப்புக் கட்டுரை: ரிசர்வ் வங்கியுடன் அரசின் மோதல் தீருமா? ...

8 நிமிட வாசிப்பு

அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் பதவி விலகுவார் என்று சில தரப்புகளில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர், ரிசர்வ் வங்கிக்குத் ...

அதா ஷர்மாவின் ‘மெர்சல்’ கூட்டணி!

அதா ஷர்மாவின் ‘மெர்சல்’ கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் சார்லி சாப்ளின் 2 படத்தின் பாடல் ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

பரி தண்ணீர்ல திணறி, ரொம்ப தூரம் நீந்திப் போய் ஒரு கரை ஓரமா வந்து சேர்ந்தான். கரையில் விழுந்த பரியைத் தூக்கிவிட்டுப் பேச ஆரம்பிச்சான் நீலன்.

ரயில் கொள்ளை: கைதானவர்கள் காவல் நீட்டிப்பு!

ரயில் கொள்ளை: கைதானவர்கள் காவல் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

சேலம் - சென்னை ரயில் கொள்ளை வழக்‍கில் கைதான கொள்ளையர்களை, வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

பாலாறு: திமுகவுக்கு ஜெயக்குமார் பதில்!

பாலாறு: திமுகவுக்கு ஜெயக்குமார் பதில்!

5 நிமிட வாசிப்பு

பாலாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் மீ டூ!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் மீ டூ!

9 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நூற்றாண்டு அல்லது அதற்கு மேலாகவே பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும்!

எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும்!

2 நிமிட வாசிப்பு

டிசம்பர் மாதத்தில் எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

'அடங்க மறு' ரிலீஸ்: ஜெயம் ரவி விளக்கம்!

'அடங்க மறு' ரிலீஸ்: ஜெயம் ரவி விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

தான் நடித்துவரும் படத்தின் ரிலீஸ் தேதி முன்னுக்குப்பின் முரணாக சிலரால் இணையத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகரான ஜெயம் ரவியே தற்போது களத்தில் இறங்கி அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சிறப்பாசிரியர் தேர்வு: வாரியம் மீது குற்றச்சாட்டு!

சிறப்பாசிரியர் தேர்வு: வாரியம் மீது குற்றச்சாட்டு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு உடற்கல்வி ...

இந்தியா வரும் மலாவி மாம்பழங்கள்!

இந்தியா வரும் மலாவி மாம்பழங்கள்!

2 நிமிட வாசிப்பு

மலாவி நாட்டிலிருந்து முதன்முறையாக மாம்பழங்களை இந்தியா இறக்குமதி செய்யவுள்ளது.

செவ்வாய், 13 நவ 2018