மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: டாஸ்மாக்கில் பணி!

வேலைவாய்ப்பு: டாஸ்மாக்கில் பணி!

தமிழக அரசின் டாஸ்மாக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chief Accounts Officer

காலியிடங்கள்: 1

வயது: 35-45

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ICAI/ICMA தேர்ச்சி பெற்று ஐந்து ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.59,300 - 1,87,700

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

Managing Director,

TASMAC Limites,

CMDA Tower-II

Gandhi Irwin Bridge Road,

Egmore,

Chennai - 600 008

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14/12/2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon