மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: களப்பணியாளர்

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: ப்ளஸ் 2 மற்றும் சமூக அறிவியலில் டிப்ளோமா அல்லது சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம்

வயது: 30

சம்பளம்: ரூ.17,500

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ICMR-National Institute for Research in Reproductive Health,

Indian Council of Medical Research,

Jehangir Merwanji Street, Parel,

Mumbai - 400 012.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22/11/2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon