மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 17 நவ 2018
ஸ்கூட்டி: தமிழகம் வழியில் மபி!

ஸ்கூட்டி: தமிழகம் வழியில் மபி!

4 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற பத்து தினங்களே உள்ள நிலையில் பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாஜக இன்று (நவம்பர் 17) வெளியிட்டது. அதில் தமிழகத்தைப் போன்று பெண்களுக்கு ஸ்கூட்டி உள்ளிட்ட ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட தொழில்துறையின் விருது வழங்கும் விழா ஒன்றில், வாசிக்கப்பட்ட மொத்த விருதுகளில் 12 விருதுகளை ஒரே நிறுவனத்துக்காக அறிவித்தால் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிக்கு எப்படி இருக்கும்?

கஜா: தவிர்க்கப்பட்ட உயிர்ச் சேதம்!

கஜா: தவிர்க்கப்பட்ட உயிர்ச் சேதம்!

4 நிமிட வாசிப்பு

நவம்பர் 16ஆம் தேதி தமிழகத்தைக் கடந்த கஜா புயலினை எதிர்கொள்ளச் செய்யப்பட்ட முன்னேற்பாடுகளால், பெருமளவில் உயிர்ச் சேதம் ஏற்படாமல் காத்துள்ளது தமிழக அரசு என்று தெரிவித்துள்ளார் பேரிடர் மேலாண்மை ஆணையர்.

டிஜிட்டல் திண்ணை: சிறையில் நடந்த பஞ்சாயத்து!

டிஜிட்டல் திண்ணை: சிறையில் நடந்த பஞ்சாயத்து!

8 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டாவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைன் காட்டியது. தொடர்ந்து மெசேஜும் வந்து விழுந்தது.

கீர்த்தியாக மாறிய அதுல்யா

கீர்த்தியாக மாறிய அதுல்யா

3 நிமிட வாசிப்பு

படங்களில் பிஸியாக நடித்துவரும் நிலையில், தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார் நடிகை அதுல்யா ரவி.

 பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

காதல் என்பது எதுவரை என்ற கேள்விக்கு, இந்த உலகில் வாழ்ந்த அறிஞர்களால் கூட விளக்கம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், காதலை இதயப்பூர்வமாக எதிர்கொள்வதைவிட, மூளையின் வழியாக நோக்குவதே சிறந்ததாக அமையும். உணர்வுகளுக்குள் ...

இந்தியா மீது ஆஸ்திரேலியா நடவடிக்கை!

இந்தியா மீது ஆஸ்திரேலியா நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

இந்தியா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கை: மீண்டும் பேரம்!

இலங்கை: மீண்டும் பேரம்!

4 நிமிட வாசிப்பு

இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் திங்கட்கிழமையன்று கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.க்களை இழுப்பதற்கான பேரமும் தொடங்கியுள்ளது.

கோயில்களில் குறைந்தபட்ச சுத்தம்: அறிவுறுத்தல்!

கோயில்களில் குறைந்தபட்ச சுத்தம்: அறிவுறுத்தல்!

2 நிமிட வாசிப்பு

கோயில்களில் சுத்தமின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

அங்கிவ் சேர்க்கை ரத்து: பல்கலை. நடவடிக்கை!

அங்கிவ் சேர்க்கை ரத்து: பல்கலை. நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

போலிச் சான்றிதழ் மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை மேற்கொண்ட ஏவிபிவி மாணவர் சங்கத் தலைவராக இருந்த அங்கிவ் பைசோயாவின் சேர்க்கையை டெல்லி பல்கலைக்கழகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல்லே போதும்: ஜாஃபர்

ஐபிஎல்லே போதும்: ஜாஃபர்

2 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துவரும் முறை குறித்து மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் வாஸிம் ஜாஃபர்.

மொபைல் பில் முறையில் புதிய உத்தி!

மொபைல் பில் முறையில் புதிய உத்தி!

2 நிமிட வாசிப்பு

போஸ்ட் பெய்டு தொலைத் தொடர்புச் சேவைக்கான கட்டண அறிவிப்பு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த டிராய் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான வாடிக்கையாளர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன.

பொங்கல்: பேருந்து முன்பதிவு தொடக்கம்!

பொங்கல்: பேருந்து முன்பதிவு தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

கஜாவினால் உருக்குலைந்த கொடைக்கானல்!

கஜாவினால் உருக்குலைந்த கொடைக்கானல்!

4 நிமிட வாசிப்பு

கஜா புயலினால் திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் சேதங்களை மதிப்பிடும் பணி முடிவடையும் என்று தெரிவித்தார். கொடைக்கானல் பகுதியில் புயலினால் ...

கார் டிரைவர் நடிகரான கதை!

கார் டிரைவர் நடிகரான கதை!

12 நிமிட வாசிப்பு

விதார்த், ஜோதிகா இணைந்து நடித்த காற்றின் மொழி திரைப்படம் நேற்று (நவம்பர் 16) வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் அப்படம் குறித்தும் விதார்த்தின் திரைப்பயணம் எப்படி தொடங்கியது, நடிப்பு குறித்த ...

விற்பனைக்கு இது சரியான நேரமில்லை!

விற்பனைக்கு இது சரியான நேரமில்லை!

3 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு உகந்த நேரம் இதுவல்ல என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கஜா: முதல்வர்  ஆய்வு!

கஜா: முதல்வர் ஆய்வு!

7 நிமிட வாசிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை (நவம்பர் 18) நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அணைக்கு அவருன்னா புயலுக்கு இவரு: அப்டேட் குமாரு

அணைக்கு அவருன்னா புயலுக்கு இவரு: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

ஒரு வழியா களத்துல இறங்கிட்டாங்க. நிறைய இடங்கள்ல என்ன நிலைமைன்னு தெரிஞ்சுக்கவே முடியாத சூழல் இருக்குதாம். மீடியா போக முடியாத, விடுபட்ட இடங்கள்ல மக்களே மீடியாவா மாற வேண்டிய நேரம் இது. அதான் எல்லார் கையிலயும் மொபைல் ...

சென்னையில் நாய் இறைச்சி!

சென்னையில் நாய் இறைச்சி!

2 நிமிட வாசிப்பு

ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்த ரயிலில் 2,000 கிலோ நாய் இறைச்சி கைப்பற்றப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீசார்.

விரைவில் புதிய தொழில் கொள்கை!

விரைவில் புதிய தொழில் கொள்கை!

2 நிமிட வாசிப்பு

புதிய தொழில் துறைக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் மற்றும் கொள்கை மேம்பாட்டுத் துறை செயலாளர் ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார்.

கஜா: இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும்!

கஜா: இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...

யுனானி: மாணவிக்குத் தேர்வு நடத்த உத்தரவு!

யுனானி: மாணவிக்குத் தேர்வு நடத்த உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

யுனானி மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் நிராகரிக்கப்பட்ட மாணவிக்கு மீண்டும் தகுதித் தேர்வை நடத்துமாறு, இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓப்போ புது மாடல்: என்ன ஸ்பெஷல்?

ஓப்போ புது மாடல்: என்ன ஸ்பெஷல்?

2 நிமிட வாசிப்பு

ஓப்போ நிறுவனம் ஏ 7 எனும் தனது புதிய மாடல் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

தேயிலை ஏற்றுமதியில் முன்னேற்றம்!

தேயிலை ஏற்றுமதியில் முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 0.16 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்!

பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

கோவாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென்று அம்மாநில ஆளுநரை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோயில்கள் சீரமைப்பு: குழு முடிவெடுக்கும்!

கோயில்கள் சீரமைப்பு: குழு முடிவெடுக்கும்!

3 நிமிட வாசிப்பு

கோயில்களின் புராதனத் தன்மை குறித்து, அரசு மற்றும் உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளுக்கான அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ...

சிபிஐ: மேற்குவங்கமும் தடை!

சிபிஐ: மேற்குவங்கமும் தடை!

3 நிமிட வாசிப்பு

தங்கள் மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஆந்திரா திரும்பப்பெற்ற நிலையில், மேற்கு வங்கமும் தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

சிறப்புப் பார்வை: புயல் நிவாரணமும், நிரந்தரத் தீர்வும்

சிறப்புப் பார்வை: புயல் நிவாரணமும், நிரந்தரத் தீர்வும் ...

12 நிமிட வாசிப்பு

கஜா புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டன எனத் தமிழக அரசை எதிர்க்கட்சிகளும்கூடப் பாராட்டுகின்றன. இந்தப் பாராட்டுக்கு முக்கிய காரணம் பேரிடர் மேலாண்மைத் துறை ட்விட்டர் போன்ற சமூக ...

விஷாலுக்கு நல்லதல்ல: கடம்பூர் ராஜு

விஷாலுக்கு நல்லதல்ல: கடம்பூர் ராஜு

3 நிமிட வாசிப்பு

அதிமுகவை விமர்சிக்கும் விதமாக விஷால் பதிவிட்ட ட்விட்டர் பதிவு தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.

சபரிமலை: கேரளாவில் முழு அடைப்பு!

சபரிமலை: கேரளாவில் முழு அடைப்பு!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

தீபாவளிக்காக எடுக்கப்பட்ட பணம்!

தீபாவளிக்காக எடுக்கப்பட்ட பணம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி சமயத்தில் சுமார் ரூ.50,000 கோடி ரொக்கப் பணம் வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சிறிசேனா மறுப்பு!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சிறிசேனா மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிபர் சிறிசேனா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்களின் வேலையைத் தின்ற வால்மார்ட்!

இந்தியர்களின் வேலையைத் தின்ற வால்மார்ட்!

3 நிமிட வாசிப்பு

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியுள்ளதால் அதன் 6,500 ஊழியர்கள் வேறு வேலைகளைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விவோவின் சிம்பொனி செல்போன்!

விவோவின் சிம்பொனி செல்போன்!

3 நிமிட வாசிப்பு

கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது செல்போன்களைத் தயாரித்துவரும் விவோ, தற்போது Vivo X23 Symphony எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆணவப் படுகொலை: போராட்டத்தில் நீலம் அமைப்பு!

ஆணவப் படுகொலை: போராட்டத்தில் நீலம் அமைப்பு!

5 நிமிட வாசிப்பு

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ்-சுவாதியைக் கொன்ற சாதித் திமிருக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று ட்விட் செய்துள்ளார் திரைப்பட இயக்குனரான பா.இரஞ்சித். இவர் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக, ஓசூரில் இன்று ...

கம்பேக் கொடுக்கும் ‘குருவி’ காம்போ!

கம்பேக் கொடுக்கும் ‘குருவி’ காம்போ!

2 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் விவேக்.

ரிசர்வ் வங்கியில் மீண்டும் தலையிடும் அரசு!

ரிசர்வ் வங்கியில் மீண்டும் தலையிடும் அரசு!

2 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க அரசு முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குட்கா குற்றப்பத்திரிக்கை : ஸ்டாலின் கேள்வி!

குட்கா குற்றப்பத்திரிக்கை : ஸ்டாலின் கேள்வி!

5 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் வழக்கில் டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறாத குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு கட்டளையிட்டது யார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ...

2.O: தொழில்நுட்ப அதிசயம் மட்டுமல்ல!

2.O: தொழில்நுட்ப அதிசயம் மட்டுமல்ல!

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.O திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில் படக்குழுவினர் அதன் புரொமோஷன் பணிகளில் வேகம் காட்டிவருகின்றனர்.

தொழில் தொடங்க உகந்த நாடு இந்தியா!

தொழில் தொடங்க உகந்த நாடு இந்தியா!

2 நிமிட வாசிப்பு

புதிதாகத் தொழில் தொடங்குவோரின் திறமைகளால் இந்தியாவின் வளர்ச்சியில் பல்வேறு சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கசோகி கொலை: சிஐஏ சர்ச்சை தகவல்!

கசோகி கொலை: சிஐஏ சர்ச்சை தகவல்!

6 நிமிட வாசிப்பு

துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ உறுதி செய்துள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது ...

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு: தடை கேட்டு வழக்கு!

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு: தடை கேட்டு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை செய்யக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அச்சத்தில் உறையவைக்கும் ‘லிசா’!

அச்சத்தில் உறையவைக்கும் ‘லிசா’!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் மண் சார்ந்த கதைகளைக் கொண்ட படங்களில் ஒரு சில நடிகைகளை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் ஆர்வம் காட்டுவர். அதில் அஞ்சலி முக்கியமானவர். அத்தகையப் படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளன. ஆனால் ...

சரிவடைந்த சர்க்கரை உற்பத்தி!

சரிவடைந்த சர்க்கரை உற்பத்தி!

2 நிமிட வாசிப்பு

இந்திய சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் குறைந்துள்ளதாக சர்க்கரை ஆலைகளின் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவி: மோடிக்கு சிதம்பரம் பதில்!

காங்கிரஸ் தலைவர் பதவி: மோடிக்கு சிதம்பரம் பதில்!

3 நிமிட வாசிப்பு

நேரு குடும்பத்தை சாராதவர் யாராவது காங்கிரஸ் கட்சியில் தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

ஆதங்கத்தைக் கொட்டிய இஷாந்த்

ஆதங்கத்தைக் கொட்டிய இஷாந்த்

4 நிமிட வாசிப்பு

லிமிட்டடு ஓவர் கிரிக்கெட்டிற்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் 'இந்திய வேகம்' இஷாந்த் ஷர்மா.

எரிவாயு: இலக்கை எட்ட புது முயற்சி!

எரிவாயு: இலக்கை எட்ட புது முயற்சி!

2 நிமிட வாசிப்பு

இறக்குமதிக் குறைப்பு இலக்கை எட்டுவதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் புதிய யுக்திகளை உருவாக்கியுள்ளது.

அரபிக் கடலில் கஜா

அரபிக் கடலில் கஜா

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட கஜா புயல், அரபிக் கடலுக்குச் சென்றுவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிபிஐக்கு தடை விதித்த ஆந்திரா!

சிபிஐக்கு தடை விதித்த ஆந்திரா!

4 நிமிட வாசிப்பு

ஆந்திராவில் சோதனை மேற்கொள்வதற்கு சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கஜா: தொடரும் மீட்பு நடவடிக்கைகள்!

கஜா: தொடரும் மீட்பு நடவடிக்கைகள்!

10 நிமிட வாசிப்பு

கஜா புயலினால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இன்று, புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் பார்வையிடுவார்கள் ...

ரிசர்வ் வங்கியா, மத்திய அரசா?

ரிசர்வ் வங்கியா, மத்திய அரசா?

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிற்பது மிகவும் இக்கட்டான சூழல் என்று ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு உறுப்பினரான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிறிசேனாவை நெருக்கும் சர்வதேசம்!

சிறிசேனாவை நெருக்கும் சர்வதேசம்!

4 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 16) நடந்த சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

செய்தி இங்கே; சினிமா எங்கே?

செய்தி இங்கே; சினிமா எங்கே?

7 நிமிட வாசிப்பு

திருமணத்துக்குப் பின் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை குழந்தைகளை கவனித்துக்கொள்வது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது என்பதாகவே சுருங்கிவிடுகிறது. பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் ...

நியூஸ் ஜெ: நிருபர்களுக்கு அன்புக் கட்டளை!

நியூஸ் ஜெ: நிருபர்களுக்கு அன்புக் கட்டளை!

3 நிமிட வாசிப்பு

ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதிமுகவுக்கு என்று தனியாக டிவி சேனல் தொடங்க முடிவெடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நீண்ட முயற்சிக்குப் பின் ...

அதிக வருமான வரி ஈட்டும் மாநிலம்!

அதிக வருமான வரி ஈட்டும் மாநிலம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மற்ற முன்னணி நகரங்களைக் காட்டிலும் தலைநகர் டெல்லியில் வருமான வரி வசூல் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது.

சபரிமலை: அவகாசம் கேட்கும் தேவசம் போர்டு!

சபரிமலை: அவகாசம் கேட்கும் தேவசம் போர்டு!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடுதல் கால அவகாசம் அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: பதற்றம் வரும்போது என்ன செய்ய வேண்டும்?

சிறப்புக் கட்டுரை: பதற்றம் வரும்போது என்ன செய்ய வேண்டும்? ...

5 நிமிட வாசிப்பு

**புதிய மனிதரைச் சந்திக்கும்போது ஏற்படும் பதற்றத்தை ஒருவர் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு மாணவர் சத்குருவிடம் கேட்கிறார்.**

மகேஷ் பாபு தியேட்டரில் ரஜினி

மகேஷ் பாபு தியேட்டரில் ரஜினி

3 நிமிட வாசிப்பு

தியேட்டர்களில் மாஸ் காட்டிவரும் நிலையில் தியேட்டர் பிஸினஸ்ஸிலும் மாஸ் காட்டும் விதமாகக் களமிறங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

குஷியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்!

குஷியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஓராண்டுக்கு மேலாக சம்பளம் பெறாமல் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், கிம்பளம் உட்பட அனைத்து சேர்த்து கவனிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குஷியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ...

பிரசாந்தை ஜானி கரை சேர்க்குமா?

பிரசாந்தை ஜானி கரை சேர்க்குமா?

3 நிமிட வாசிப்பு

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் டிரெய்லர், இப்படம் ஆக்‌ஷன் படமாக அமையும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கும் பிரசாந்துக்கு இந்தப் படம் கைகொடுக்குமா ...

வேலைவாய்ப்பு: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

தடைகளைக் கடந்து ஃபார்முக்கு வந்த ஸ்டெய்ன்

தடைகளைக் கடந்து ஃபார்முக்கு வந்த ஸ்டெய்ன்

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திய தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெய்ன், அந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்ரிக்க வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: சாதி கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா?

சிறப்புக் கட்டுரை: சாதி கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா? ...

18 நிமிட வாசிப்பு

அந்த அரங்கில் இப்படியொரு கேள்வி வரும் என்று நிச்சயமாக யாரும் எதிர்பார்க்கவில்லை. சென்னை பல்கலைக்கழக மாணவர் சங்கம், அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் இரு அமைப்புகளும் இணைந்து ‘சாதி ஒழிப்பு: முரண்பாடுகளும் தீர்வுகளும்’ ...

ரயில் கொள்ளை: சிறையில் அடையாள அணிவகுப்பு!

ரயில் கொள்ளை: சிறையில் அடையாள அணிவகுப்பு!

3 நிமிட வாசிப்பு

சேலம் - சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், புழல் சிறையில் உள்ள 7 கொள்ளையர்களை அடையாளம் காண நீதிபதிகள் சுப்ரஜா, ஆனந்தராஜ் தலைமையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகள்!

விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகள்!

2 நிமிட வாசிப்பு

விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயத் துறையில் தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

2500 ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி!

2500 ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி!

3 நிமிட வாசிப்பு

1. லக்னோவிலுள்ள City Montessori Schoolதான், மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக்கூடம். இங்குள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 32,000.

இலங்கையில் கஜா!

இலங்கையில் கஜா!

2 நிமிட வாசிப்பு

கஜா புயலினால் தமிழகத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்திலும் கஜா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: செல்போனுக்குத் தடை!

திருவண்ணாமலை: செல்போனுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது செல்போன் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

சிறப்பு நேர்காணல்: மக்களின் வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சி!

சிறப்பு நேர்காணல்: மக்களின் வளர்ச்சியில் பொருளாதார ...

8 நிமிட வாசிப்பு

பொருளாதார வல்லுநர் ஜான் திரேஸுடன் நேர்காணல்! (பாகம் - 3)

மகளிர் காவல் நிலையத்தை விரும்பும் பெண்கள்!

மகளிர் காவல் நிலையத்தை விரும்பும் பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

மகளிர் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, இந்தியா மிகவும் அபாயகரமான நாடாக வெளிக்காட்டுவதாகத் ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

நீலன் கத்தியாக மாறிப்போனதும், அந்த கத்தியை எடுத்து 'நீலா'னு கத்த ஆரம்பிச்சான் பரி. அப்போ ஆறு அசைய ஆரம்பிச்சது. அவ்வளவு நேரம் அமைதியா ஓட்டிட்டு இருந்த ஆத்துக்குள்ள மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

ஐஸ்வர்யாவுக்கு நன்றி: அபிஷேக்

ஐஸ்வர்யாவுக்கு நன்றி: அபிஷேக்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசை அளித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

இந்தியச் சந்தையில் மீண்டும் பிலிப்ஸ்!

இந்தியச் சந்தையில் மீண்டும் பிலிப்ஸ்!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஒரு வருட காலமாக இந்தியச் சந்தையிலிருந்து விலகியிருந்த பிலிப்ஸ் நிறுவனம் மீண்டும் கால் பதிக்கத் தயாராகி வருகிறது.

சிறப்புக் கட்டுரை: அடையாளச் சிக்கலைப் பேசும் படைப்புகள்!

சிறப்புக் கட்டுரை: அடையாளச் சிக்கலைப் பேசும் படைப்புகள்! ...

17 நிமிட வாசிப்பு

மலேசிய எழுத்தாளர் கே. எஸ். மணியத்தின் படைப்புகள்: ஒரு அலசல்!

சர்வேயருக்கு 7 ஆண்டுகள் சிறை!

சர்வேயருக்கு 7 ஆண்டுகள் சிறை!

3 நிமிட வாசிப்பு

விருத்தாசலத்தில் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது கடலூர் குற்றவியல் நீதிமன்றம்.

நிலக்கரி உற்பத்தி உயர்வு!

நிலக்கரி உற்பத்தி உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியா 10.4 சதவிகிதம் கூடுதலான நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

சனி, 17 நவ 2018