மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 2 டிச 2018
 அரசியல் ஆபத்தான விளையாட்டு: ரஜினி பேட்டி!

அரசியல் ஆபத்தான விளையாட்டு: ரஜினி பேட்டி!

5 நிமிட வாசிப்பு

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சிக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

4 நிமிட வாசிப்பு

தற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் ...

பன்றிக்காய்ச்சல்: மூத்த வழக்கறிஞர் மறைவு!

பன்றிக்காய்ச்சல்: மூத்த வழக்கறிஞர் மறைவு!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடல் நலக்குறைவால் இன்று (டிசம்பர் 2) காலமானார்.

திருமணத்துக்குத் தடை: யோகி ஆதித்யநாத்

திருமணத்துக்குத் தடை: யோகி ஆதித்யநாத்

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில், ஜனவரி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்குத் திருமணங்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பது பொய்!

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பது பொய்!

2 நிமிட வாசிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை வளர்ந்துள்ளதாகக் கூறுவது போலியானது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

மிக மோசமான நிலையில் காற்றின் தரம்!

மிக மோசமான நிலையில் காற்றின் தரம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் காற்றின் தரம் மேலும் சீர்குலைந்து மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

தைவானில் தமிழுக்கு அங்கீகாரம்!

தைவானில் தமிழுக்கு அங்கீகாரம்!

4 நிமிட வாசிப்பு

தைவானில் நடைபெற்ற ஆசிய பசிபிக் நுரையீரல் மருத்துவர்கள் சங்க மாநாட்டில் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார் கடலூரைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் கலைக்கோவன்.

ஐஐடிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஐஐடிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஐஐடியின் நேர்முகத்தேர்வுகளில் ஆட்களை வேலைக்கு எடுப்பதற்காக பல்வேறு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் வந்துள்ளன.

முடிவுக்கு வருகிறது வர்த்தகப் போர்!

முடிவுக்கு வருகிறது வர்த்தகப் போர்!

3 நிமிட வாசிப்பு

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

பிரான்ஸில் கலவரம்: அவசர நிலைக்கு வாய்ப்பு!

பிரான்ஸில் கலவரம்: அவசர நிலைக்கு வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

எரிபொருள் உயர்வுக்கு எதிராக பிரான்ஸில் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவசர நிலையை பிரகடனப்படுத்தலாமா என்று அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை திருமணம்: வேட்பாளருக்கு நோட்டீஸ்!

குழந்தை திருமணம்: வேட்பாளருக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பாஜக வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 500 கோடி  கடன் தந்த சீரடி அறக்கட்டளை!

500 கோடி கடன் தந்த சீரடி அறக்கட்டளை!

3 நிமிட வாசிப்பு

சீரடி சாய்பாபா அறக்கட்டளை மகாராஷ்டிர அரசுக்கு ஐந்நூறு கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்க உள்ளது என அந்த கோயிலின் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மழலையர் காப்பகம்: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்!

மழலையர் காப்பகம்: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்!

3 நிமிட வாசிப்பு

பணியிடங்களில் ஊழியர்களின் குழந்தைகளுக்கு மழலையர் காப்பகம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

அரசியல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு!

அரசியல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு!

4 நிமிட வாசிப்பு

“அரசியல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு. கொள்கை கூட்டணிக்கு நிரந்தர எதிரிகளும், நிரந்தர நண்பர்களும் உள்ளனர்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சந்தையில் பருத்தி வரத்து சரிவு!

சந்தையில் பருத்தி வரத்து சரிவு!

3 நிமிட வாசிப்பு

தேவை மந்தம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பருத்தி வரத்து சரிந்துள்ளது.

ராஜீவ்  படுகொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: விடுதலைப் புலிகள்!

ராஜீவ் படுகொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: விடுதலைப் ...

7 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்குச் சிலை திறப்பு!

விஜய் சேதுபதிக்குச் சிலை திறப்பு!

2 நிமிட வாசிப்பு

சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ‘அய்யா’ கேரக்டருக்கு மெழுகு சிலை திறக்கப்படுகிறது.

கஜா: மரங்களை அகற்றும் காகித ஆலைகள்!

கஜா: மரங்களை அகற்றும் காகித ஆலைகள்!

3 நிமிட வாசிப்பு

கஜா புயலால் சேதமுற்ற மரங்களை அகற்ற மர ஆலைகளும், காகித ஆலைகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

நவம்பர்: ஜிஎஸ்டி வசூல் நிலவரம்!

நவம்பர்: ஜிஎஸ்டி வசூல் நிலவரம்!

2 நிமிட வாசிப்பு

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்து ரூ.97,637 கோடியாக உள்ளது.

தேர்தல் நிதி: ரூ.1000 கோடி வசூலித்த பாஜக!

தேர்தல் நிதி: ரூ.1000 கோடி வசூலித்த பாஜக!

3 நிமிட வாசிப்பு

கடந்த நிதியாண்டில் தேர்தல் நிதியாக ரூ.1000 கோடியை ஆளும்கட்சியான பாஜக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி வருமான தாக்கலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ...

சென்னை: ஒவ்வொரு 50 மீட்டருக்கும் கண்காணிப்பு கேமரா!

சென்னை: ஒவ்வொரு 50 மீட்டருக்கும் கண்காணிப்பு கேமரா!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாநகரில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு 50 மீட்டருக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா நிறுவப்படும் என மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்க!

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்க!

4 நிமிட வாசிப்பு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

பயிர்க்காப்பீடு: தமிழகத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு!

பயிர்க்காப்பீடு: தமிழகத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

பயிர்க்காப்பீடு செய்ய தமிழக நெல் விவசாயிகளுக்கு 15 நாட்களுக்கு காலக்கெடு நீட்டித்து வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளப் பெருஞ்சுவர்: போராட்டத்தில் பெண்கள்!

கேரளப் பெருஞ்சுவர்: போராட்டத்தில் பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரனில்தான் எங்கள் பிரதமர்: ஐ.தே.க. உறுதி!

ரனில்தான் எங்கள் பிரதமர்: ஐ.தே.க. உறுதி!

3 நிமிட வாசிப்பு

அதிபர் சிறிசேனாவுடனான சந்திப்புக்குப் பிறகும், ‘ரனில்தான் எங்கள் கட்சியின் பிரதமருக்கான நபர்’ என்று ஐக்கிய தேசியக் கட்சி தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையராக சுனில் பதவியேற்பு!

தலைமை தேர்தல் ஆணையராக சுனில் பதவியேற்பு!

2 நிமிட வாசிப்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

2.0: க்ளைமாக்ஸ் யூடியூபில் ரிலீஸ்!

2.0: க்ளைமாக்ஸ் யூடியூபில் ரிலீஸ்!

2 நிமிட வாசிப்பு

2.0 திரைப்படத்தின் முக்கியமான காட்சியான க்ளைமாக்ஸை யூடியூபில் ரிலீஸ் செய்திருக்கிறது லைகா புரொடக்‌ஷன்ஸ். படத்தில் அதிகமான திருப்புமுனைகளும், ஆச்சரியங்களும் நிறைந்திருக்கிறது என்ற ரசிகர்களின் கருத்தால் நிரம்பி ...

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி!

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி!

4 நிமிட வாசிப்பு

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான தடையை நீக்கி அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்கட்டுமான உற்பத்தி சரிவு!

உள்கட்டுமான உற்பத்தி சரிவு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உள்கட்டுமான உற்பத்தி வளர்ச்சி விகிதம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 4.8 விழுக்காடாகக் குறைந்துள்ளதென மத்திய புள்ளியியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022இல் இந்தியாவில் ஜி20 மாநாடு!

2022இல் இந்தியாவில் ஜி20 மாநாடு!

3 நிமிட வாசிப்பு

2022ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கும்பல் படுகொலைகளுக்கு அஞ்சும் மோடி!

கும்பல் படுகொலைகளுக்கு அஞ்சும் மோடி!

3 நிமிட வாசிப்பு

கும்பல் படுகொலைகளுக்கு அஞ்சி நீரவ் மோடி இந்தியா வராமலிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சென்னை  திரைப்பட விழா: போட்டியிடும் படங்கள்!

சென்னை திரைப்பட விழா: போட்டியிடும் படங்கள்!

3 நிமிட வாசிப்பு

16ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கஜா பாதிப்பு: ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு!

கஜா பாதிப்பு: ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு!

3 நிமிட வாசிப்பு

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: சாதி பெயரைச் சொல்லக் கூடாதா?

சிறப்புக் கட்டுரை: சாதி பெயரைச் சொல்லக் கூடாதா?

15 நிமிட வாசிப்பு

திரைப்படங்களில் சாதிப் பிரச்சினை பற்றிய விவாதங்கள் வருகிறபோதெல்லாம் ஒரு கேள்வி நிச்சயமாகக் கேட்கப்படுகிறது. “ஒடுக்குமுறை, ஒடுக்குமுறை என்று சொல்கிறீர்களே... அப்படி ஒடுக்குகிற சாதிக்காரர்கள் யார் என்று படத்தில் ...

சினி டிஜிட்டல் திண்ணை: ஆட்டத்தில் இல்லாத ரஜினி - விஜய்!

சினி டிஜிட்டல் திண்ணை: ஆட்டத்தில் இல்லாத ரஜினி - விஜய்! ...

6 நிமிட வாசிப்பு

டேட்டா ஆன் செய்ததும் மளமளவென வந்த மெஸேஜ்களை ஓரம்தள்ளிவிட்டு முதலில் வாட்ஸ் அப்பைத் தேடிச் சென்றது ஃபேஸ்புக். கடந்த வாரம் ரஜினி பற்றிய தகவலைச் சொல்ல, வாட்ஸ் அப் காத்திருந்ததை அறியாமல் சைன்அவுட் செய்ததை சினி ...

தேர்தலுக்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராகுல்

தேர்தலுக்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராகுல்

4 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கைத் தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிபதிகள் நியமன ஆணையம்: மறுஆய்வு மனு தள்ளுபடி!

நீதிபதிகள் நியமன ஆணையம்: மறுஆய்வு மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கி 470 நாட்கள் கழித்து மனுதாக்கல் செய்வதற்கான ...

3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள்!

3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள்!

2 நிமிட வாசிப்பு

ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் நேற்று (டிசம்பர் 1) ஒப்புதல் அளித்துள்ளது.

வருவாயை எதிர்நோக்கி சன் டிவி!

வருவாயை எதிர்நோக்கி சன் டிவி!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் முதல் பாதியில் போதிய வருவாய் ஈட்டமுடியாமல் தவிக்கும் சன் டிவி, இரண்டாம் பாதியில் விளம்பரங்கள் வாயிலாக இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

திமுகவில் என்னதான் நடக்கிறது?  மினி தொடர் - 4

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் - 4

9 நிமிட வாசிப்பு

1960களில் கலைஞர் திமுகவில் தலையெடுத்தபோது படித்தவர்கள் அணி, படிக்காதவர்கள் அணி என்று இரு அணிகள் இருந்தன என்று திமுகவின் ஆதிவாசிப் பிரமுகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரம்!

மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரம்!

7 நிமிட வாசிப்பு

மத நிறுவனங்களில் பெண்களுக்கான பாலியல் பிரச்சினைகள் குறித்துப் புகார் தெரிவிப்பதற்கான உள் புகார் குழுக்கள் அமைக்கப்படவில்லை என்றும், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்கார விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிராங்கோ ...

சந்தோஷமாக வாழ்கிறேன்: குரு மகள் விருதாம்பிகை

சந்தோஷமாக வாழ்கிறேன்: குரு மகள் விருதாம்பிகை

4 நிமிட வாசிப்பு

திருமணத்துக்குப் பிறகு தான் மகிழ்ச்சியோடு வாழ்வதாக குருவின் மகள் விருதாம்பிகை கூறியுள்ளார்.

அதிகரிக்கும் ஆன்லைன் பரிவர்த்தனைகள்!

அதிகரிக்கும் ஆன்லைன் பரிவர்த்தனைகள்!

2 நிமிட வாசிப்பு

நவம்பர் மாதத்தில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை 9 விழுக்காடு அதிகரித்திருப்பதாகத் தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் மரணம்: உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீடு!

விபத்தில் மரணம்: உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

மோட்டார் வாகன விபத்தில் மரணமடைந்தவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபட்சத்தில் உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரியங்கா திருமண சுவாரஸ்யம்!

பிரியங்கா திருமண சுவாரஸ்யம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோரின் திருமணம் நேற்று (1.12.2018) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. ஒரு வாரமாக நடைபெற்ற திருமண விழாக்களில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக ...

படைப்பாளியின் குரல்: தமிழ்நாட்டுக்கு இந்தப் படம் பிடிக்கும்!

படைப்பாளியின் குரல்: தமிழ்நாட்டுக்கு இந்தப் படம் பிடிக்கும்! ...

10 நிமிட வாசிப்பு

(கேரளாவின் வயநாட்டில் பிறந்து வளர்ந்து தற்போது பெங்களூரில் வசித்துவரும் ஸ்ரீலேஷ் என்ற இளைஞர் மூன்று லட்சம் ரூபாய் தயாரிப்பு செலவில், பதினைந்தே நாட்களில் ‘பாரனே’ (PAARANE) என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ...

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது!

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கழுதையை இழிவுபடுத்தலாமா?

கழுதையை இழிவுபடுத்தலாமா?

3 நிமிட வாசிப்பு

**‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்!**

கார் விற்பனையில் பின்னடைவு!

கார் விற்பனையில் பின்னடைவு!

2 நிமிட வாசிப்பு

நவம்பர் மாதத்தில் மாருதி சுஸூகி நிறுவனம் 1.53 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆர்எஸ்எஸ்!

எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆர்எஸ்எஸ்!

3 நிமிட வாசிப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராததால் ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: பெண்ணின் உடல் யாருக்குச் சொந்தம்?

சிறப்புக் கட்டுரை: பெண்ணின் உடல் யாருக்குச் சொந்தம்? ...

15 நிமிட வாசிப்பு

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் தமிழகத்தில் பெண்களின் மகப்பேறு சார்ந்த உரிமைகள் தமிழகத்தில் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ...

கேள்விகளை உடைத்த ரொனால்டோ!

கேள்விகளை உடைத்த ரொனால்டோ!

4 நிமிட வாசிப்பு

கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தனி பிளேயரின் மீதும் அனைத்துப் பொறுப்புகளையும், காரணங்களையும் சுமத்திவிட முடியாது. 11 பேரின் 22 கால்களும் ஒரே மாதிரியான ரிதத்தில் இயங்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

அம்மாவை பரியால தொட முடியல. அம்மாவும் அதுக்கு வருத்தப்படலை. அம்மா இங்கே வந்தது பரிக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கத்துக்கொடுக்க. அதனால் ஓடிவந்த பரியைச் சமாதானப்படுத்தி பேச ஆரம்பிச்சாங்க.

குட்டி யானைக்குப் பரிசோதனை: நிபுணர் குழுவுக்கு உத்தரவு!

குட்டி யானைக்குப் பரிசோதனை: நிபுணர் குழுவுக்கு உத்தரவு! ...

4 நிமிட வாசிப்பு

தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டி யானைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மருத்துவக் குழுவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மந்தமான நிலையில் பயிர் சாகுபடி!

மந்தமான நிலையில் பயிர் சாகுபடி!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் ரபி பருவ விதைப்பு 32 லட்சம் ஹெக்டேர் அளவுக்குக் குறைந்துவிட்டது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சஹா ஃபண்ட் (அங்கிதா வசிஸ்தா)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சஹா ஃபண்ட் (அங்கிதா வசிஸ்தா)

9 நிமிட வாசிப்பு

வாரா வாரம் புதுப்புது தொழில்முனைவோரையும், அவர்கள் கண்ட வெற்றியையும் சண்டே சக்சஸ் ஸ்டோரியில் கண்டு வருகிறோம். இந்த வாரம் தொழில் துறையிலும், முதலீட்டுத் துறையிலும் பாலின சமத்துவத்துக்காகச் செயல்பட்டு வரும் ...

சிம்புவின்  ‘கலகலப்பு’ கூட்டணி!

சிம்புவின் ‘கலகலப்பு’ கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

ஞாயிறு, 2 டிச 2018