மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

வேலைவாய்ப்பு: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பணி!

மத்திய அரசின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : திட்ட உதவியாளர்

காலியிடங்கள் : 3

கல்வித் தகுதி : M.Sc (Chemistry), B.Tech / BE மெக்கானிக்கல், பாலிமர்.

வயது : 28

சம்பளம் : ரூ.25,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

CSIR-National Physical Laboratory (NPL),

Dr. KS Krishnan Marg, Pusa,

New Delhi – 110 012

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி : ஐசிஏஆர் நிறுவனத்தில் பணி!

செவ்வாய், 8 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon