மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜன 2019

இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்!

இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்!

துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் மூலம் தமிழில் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் துல்ஹர் சல்மான். அடுத்ததாக அவர் நடிப்பில் தமிழில் வெளியான சோலோ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துவந்த நிலையில் படத்தின் பணிகள் எப்போது முடிந்து ரிலீஸுக்குத் தயாராகும் என்ற கேள்வி எழுந்தது.

இதில் அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வலம்வந்த ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 9 ஜன 2019