மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 10 ஜன 2019
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - தினகரனை இணைக்க மோடி மீண்டும் முயற்சி!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - தினகரனை இணைக்க மோடி மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “நேற்றைய டிஜிட்டல் திண்ணையில், ஊராட்சி சபை என்ற பெயரில் தமிழகம் முழுக்க திமுக நடத்திய கூட்டம் கட்சி கூட்டம் போல இருந்தது என குறிப்பிட்டு இருந்தோம். ...

 விவசாயம் என்பது அவமானம் அல்ல.. அடையாளம்!

விவசாயம் என்பது அவமானம் அல்ல.. அடையாளம்!

3 நிமிட வாசிப்பு

இந்த வாசகத்தைவிட எளிமையாக விவசாயத்தின் மேன்மையை வெளிப்படுத்திவிட முடியாது. இந்த வாசகத்தையே கொள்கையாக வைத்து ஒரு கூட்டமைப்பு செயல்படுகிறதென்றால், அதன் செயல்பாடுகளை பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை.

ரூ.1,000 வழங்கக் கட்டுப்பாடு: அரசு மேல் முறையீடு!

ரூ.1,000 வழங்கக் கட்டுப்பாடு: அரசு மேல் முறையீடு!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 10) மேல்முறையீடு செய்துள்ளது.

ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: மறைக்கும் அமைச்சர்!

ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: மறைக்கும் அமைச்சர்! ...

6 நிமிட வாசிப்பு

ராமநாதபுரம் நகராட்சி குடிநீர்த் தொட்டியில் மூன்று நாட்களாகக் கிடந்த ஆண் சடலத்தால் நகர மக்களிடையே இன்னும் அச்சம் தீரவில்லை. சடலம் மூழ்கிக் கிடந்த தண்ணீரையே மூன்று நாட்களாகக் குடித்து வந்ததால் பதற்றத்திலும், ...

இரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்

இரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத வகையில் பொங்கல் வெளியீட்டில் முன்னணி நாயகர்களான ரஜினி, அஜித் நடித்துள்ள பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

பள்ளி வளாகத்தில் நிறுவனங்கள்: மாணவர்கள் அவதி!

பள்ளி வளாகத்தில் நிறுவனங்கள்: மாணவர்கள் அவதி!

6 நிமிட வாசிப்பு

சென்னை கொருக்குப்பேட்டையில் அரசு உதவி பெறும் ஆர்ஜெஆர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியின் நிலையும், இங்கு பயிலும் மாணவர்களின் நிலையும் ...

மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரி வழக்கு!

மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரி வழக்கு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரிய மனுவுக்கு ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசோக் லேலண்ட்: அதிகரிக்கும் ஆர்டர்கள்!

அசோக் லேலண்ட்: அதிகரிக்கும் ஆர்டர்கள்!

2 நிமிட வாசிப்பு

பல்வேறு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து 2,580 பேருந்துகளுக்கான ஆர்டர்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வழக்கு!

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சீரியல்களுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தடை!

இந்திய சீரியல்களுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ...

2 நிமிட வாசிப்பு

இந்தியத் திரைப்படங்கள்,சீரியல்களை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்புவதால் அந்நாட்டுக் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிப் நிஸார் நேற்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி: வரி விலக்கு வரம்பு உயர்வு!

ஜிஎஸ்டி: வரி விலக்கு வரம்பு உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சிறு நிறுவனங்களுக்கான வரி விலக்கு வரம்பை ஜிஎஸ்டி கவுன்சில் ரூ.40 லட்சமாக உயர்த்தியுள்ளது.

ஸ்டாலினை விசாரணைக்கு அழைக்க  வேண்டும்: தினகரன்

ஸ்டாலினை விசாரணைக்கு அழைக்க வேண்டும்: தினகரன்

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறும் ஸ்டாலினை, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நித்தி வீடியோ தான் டாப்: அப்டேட் குமாரு

நித்தி வீடியோ தான் டாப்: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

இந்தப் பக்கம் பார்த்தா பேட்ட டான்னு ஒரு குரூப் கிளம்புது, அந்தப் பக்கம் விஸ்வாசம் டான்னு ஒரு குரூப் கிளம்புது, என்ன ஊருல இருக்குற மொத்த கூட்டமும் இன்னைக்கு தியேட்டர் வாசல்ல தான் நிக்கப்போகுதான்னு நானும் பார்த்துகிட்டு ...

செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குத் தடை!

செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

நாளை நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நெட்வொர்க் துறையில் அதிகம் செலவிடும் அரசு!

நெட்வொர்க் துறையில் அதிகம் செலவிடும் அரசு!

3 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்பு உள்கட்டுமான வசதிகள் மற்றும் சேவைகளுக்கு அரசு செலவிடும் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

நாகை: போலி பல்கலைக்கழகத்துக்கு சீல்!

நாகை: போலி பல்கலைக்கழகத்துக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் இயங்கிவந்த போலி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்துக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

மெரினா: கடைகளை அகற்ற உத்தரவு!

மெரினா: கடைகளை அகற்ற உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2 ஆயிரம் கடைகளை அகற்றிவிட்டு, குறைவான எண்ணிக்கையில் உரிமத்துடன் புதிய கடைகளை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோல்வி எதிரொலி: ஹாக்கி பயிற்சியாளர் நீக்கம்!

தோல்வி எதிரொலி: ஹாக்கி பயிற்சியாளர் நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நீக்கப்பட்டுள்ளார்.

பெனிசிலின் ஆலைகளை மூடும் பிஃபிசர்!

பெனிசிலின் ஆலைகளை மூடும் பிஃபிசர்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டிலும், மகாராஷ்டிராவிலும் பெனிசிலின் உள்ளிட்ட மருந்துகளைத் தயாரித்து வரும் அமெரிக்க மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிஃபிசர் தனது உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அமைச்சர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: நீதிமன்றத்தில் தாக்கல்!

அமைச்சர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: நீதிமன்றத்தில் ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா தொடர்பான சோதனையின்போது விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை இன்று தாக்கல் செய்தது.

ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முடியாது!

ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முடியாது!

3 நிமிட வாசிப்பு

இயற்கைக்கு மாறான, ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகள் இந்திய ராணுவத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார் ராணுவப் படை தளபதி பிபின் ராவத்.

இந்தியத் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்தியத் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு சென்ற ஆண்டில் அதிகரித்துள்ளது.

பணப்பட்டுவாடா வழக்கு: வருமான வரித்துறை பதில்மனு!

பணப்பட்டுவாடா வழக்கு: வருமான வரித்துறை பதில்மனு!

3 நிமிட வாசிப்பு

89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா தொடர்பாக எந்த ஆவணத்தையும் நாங்கள் வெளியிடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ரூ.1,000 வழங்கத் தடை: அதிமுக மேல்முறையீட்டு மனு மறுப்பு!

ரூ.1,000 வழங்கத் தடை: அதிமுக மேல்முறையீட்டு மனு மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

அனைத்துத் தரப்பினருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை: நீதிமன்றம் எச்சரிக்கை!

ஜல்லிக்கட்டுக்குத் தடை: நீதிமன்றம் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை: தம்பிதுரை

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை: தம்பிதுரை ...

5 நிமிட வாசிப்பு

தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஒரு இடத்தைக் கூட வெல்லாது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ராகுலுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக் கூடாது!

தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளும் ஜியோ!

ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளும் ஜியோ!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முதன்முறையாக ஏர்டெலை விஞ்சும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முகம் பார்த்தே நோய் கண்டறியும் தொழில்நுட்பம்!

முகம் பார்த்தே நோய் கண்டறியும் தொழில்நுட்பம்!

2 நிமிட வாசிப்பு

முகத்தை பார்த்தே மரபணு நோய்களை கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கனிமொழியுடன் மோதலா? டி.கே.ரங்கராஜன் பதில்!

கனிமொழியுடன் மோதலா? டி.கே.ரங்கராஜன் பதில்!

5 நிமிட வாசிப்பு

மாநிலங்களவையில் தனக்கும் கனிமொழிக்கு எவ்வித சண்டையும் நடைபெறவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி, டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

வெளியேறிய நீதிபதி: அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!

வெளியேறிய நீதிபதி: அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

நீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதி ஒருவர் வெளியேறியதால் அயோத்தி வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி: சிறு தொழில்களுக்கு வரி விலக்கு!

ஜிஎஸ்டி: சிறு தொழில்களுக்கு வரி விலக்கு!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 32ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஜிஎஸ்டியில் தற்போது ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.20 லட்சமாக உள்ளது. இந்த இலக்கை ரூ.75 லட்சமாக உயர்த்த இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் ...

இளைய நிலா: ஒரு விஷயம் பேசறதுக்கு முன்னாடி…!

இளைய நிலா: ஒரு விஷயம் பேசறதுக்கு முன்னாடி…!

6 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி -2

இந்தி கட்டாயமா? அமைச்சர் மறுப்பு!

இந்தி கட்டாயமா? அமைச்சர் மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெருகும் சைபர் குற்றங்கள்!

பெருகும் சைபர் குற்றங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 457 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அசோசேம்-என்.இ.சி. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஃபேலிலும் இடைத்தரகர்  தலையீடு: காங்கிரஸை தாக்கும் மோடி

ரஃபேலிலும் இடைத்தரகர் தலையீடு: காங்கிரஸை தாக்கும் மோடி ...

4 நிமிட வாசிப்பு

வெளிநாட்டு இடைத்தரகர் மைக்கேல் மாமா தலையீடு காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

 பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு:  மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு: மாநிலங்களவையிலும் ...

12 நிமிட வாசிப்பு

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையைத் தொடர்ந்து நேற்று ஜனவரி 9ஆம் தேதி இரவு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு ...

சபரிமலை: மாறுவேடத்தில் பெண் தரிசனம்!

சபரிமலை: மாறுவேடத்தில் பெண் தரிசனம்!

2 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக 35 வயதான பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெற்றி விழா சர்ச்சை: மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா

வெற்றி விழா சர்ச்சை: மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா

3 நிமிட வாசிப்பு

கனா படத்தின் வெற்றி விழாவில் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகின்றனர் என்று பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கட்டப் பஞ்சாயத்து அல்ல, தீர்வுக்கான பேச்சுவார்த்தை!

கட்டப் பஞ்சாயத்து அல்ல, தீர்வுக்கான பேச்சுவார்த்தை! ...

16 நிமிட வாசிப்பு

([புரட்சியாளர்களின் கட்டப் பஞ்சாயத்து!](https://www.minnambalam.com/k/2019/01/07/11) என்ற தலைப்பில் 7.1.2019 அன்று மின்னம்பலத்தில் காலை 7 மணிப் பதிப்பில் வெளியான தேவிபாரதியின் கட்டுரைக்கான எதிர்வினை...)

மதுரை: பாஸ்போர்ட் விநியோகம் உயர்வு!

மதுரை: பாஸ்போர்ட் விநியோகம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

மதுரையில் இந்த ஆண்டில் 2.7 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவிடம் நடந்த விசாரணை!

அமித் ஷாவிடம் நடந்த விசாரணை!

4 நிமிட வாசிப்பு

பாஜக தலைவர் அமித் ஷா ஆர்எஸ்எஸ். அமைப்பின் அழைப்பின் பேரில் அவசரமாய் சென்னை வந்து ஜனவரி 8 ஆம் தேதி ஆலோசனையில் கலந்துகொண்டு அன்றே டெல்லி திரும்பிவிட்டார்.

வயதானவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிக்கும்!

வயதானவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிக்கும்!

3 நிமிட வாசிப்பு

அடுத்த மூன்று பத்தாண்டுகளில் இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? - பெருமாள்முருகன்

இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? - பெருமாள்முருகன்

13 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் ஹட்சன் என்னும் பகுதியில் உள்ள எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்து எழுதுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் (2018) சென்றிருந்தேன். இத்தகைய முகாமில் தங்கியிருக்கும்போது ...

சர்ச்சை  கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு நோட்டீஸ்!

சர்ச்சை கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்குபெறும் அந்நிகழ்ச்சியில் கிரிக்கெட், ...

வருவாய் பற்றாக்குறையில் தமிழகம்!

வருவாய் பற்றாக்குறையில் தமிழகம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.23,921 கோடியை எட்டுமென்று தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

யானைகளைக் கொன்ற அரசியல் ஆட்டம்!

யானைகளைக் கொன்ற அரசியல் ஆட்டம்!

5 நிமிட வாசிப்பு

பல்வேறு விதிமுறைகளை மீறி மேகமலைக்குச் சாலை அமைக்கப்பட்டது யாருக்காக?

ஜெ. மரண மர்மம்: திமுக ஆட்சியில் தண்டனை!

ஜெ. மரண மர்மம்: திமுக ஆட்சியில் தண்டனை!

4 நிமிட வாசிப்பு

“ஜெயலலிதா மரணம் மர்மம் குறித்து திமுக ஆட்சியில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விற்பனை: அரசு திட்டம்!

ஏர் இந்தியா விற்பனை: அரசு திட்டம்!

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து ரூ.7,000 கோடி வரையில் நிதி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை: உச்ச நீதிமன்றத்தின் முரண்பட்ட தீர்ப்புகள்!

சபரிமலை: உச்ச நீதிமன்றத்தின் முரண்பட்ட தீர்ப்புகள்! ...

7 நிமிட வாசிப்பு

சபரிமலை நிர்வாகம் பெண்கள் வழிபாட்டைத் தடை செய்திருப்பதற்கு ஆதாரமாக விளங்கும் கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி, கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு ...

குளிர் மேலும் அதிகரிக்கும்!

குளிர் மேலும் அதிகரிக்கும்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிக அதிகளவில் குளிர் பதிவாகியுள்ளது. வரும் 12, 13ஆம் தேதிகளில் இது மேலும் அதிகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி: தம்பிதுரைக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

கூட்டணி: தம்பிதுரைக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

3 நிமிட வாசிப்பு

அதிமுகவில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதா என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்ரா திட்டத்தில் பயன்பெறும் பெண்கள்!

முத்ரா திட்டத்தில் பயன்பெறும் பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர்கள்தான் அதிகமாகப் பயன்பெறுவதாக ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

4 நிமிட வாசிப்பு

எப்போதுமே ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் அளவுக்கு அவருக்கு விளைநிலங்கள் இருந்தன.

சட்டவிரோத பேனர்கள்: எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது?

சட்டவிரோத பேனர்கள்: எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது? ...

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் வைத்ததற்காக எத்தனை பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமேசான் உரிமையாளர் விவாகரத்து!

அமேசான் உரிமையாளர் விவாகரத்து!

2 நிமிட வாசிப்பு

உலகின் பணக்காரத் தம்பதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜேஃப் பெசோஸ் – மெக்கன்ஸி தம்பதி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் விவாகரத்து செய்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார் அமேசான் நிறுவனத் ...

சிறை தண்டனை: முன்னாள் அமைச்சர் மேல்முறையீடு!

சிறை தண்டனை: முன்னாள் அமைச்சர் மேல்முறையீடு!

3 நிமிட வாசிப்பு

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 9) மேல்முறையீடு செய்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

3 நிமிட வாசிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், 10 ஜன 2019