மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 16 டிச 2019

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Junior Engineer (Civil)

காலியிடங்கள் : 15

கல்வித் தகுதி : Civil Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Junior Engineer (Electrical)

காலியிடங்கள் : 9

கல்வித் தகுதி : Electrical Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20 - 30

சம்பளம் : ரூ.21,700

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: தமிழக பொதுத் துறையில் வேலை!

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது