மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஜன 2019
கொடநாடு கொலையில் எடப்பாடி மீது சந்தேகம்: அன்றே சொன்ன மின்னம்பலம்; இன்று சொல்லும் மேத்யூஸ்

கொடநாடு கொலையில் எடப்பாடி மீது சந்தேகம்: அன்றே சொன்ன ...

11 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்ல... அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைகளிலும் மர்மம் நீடித்து வந்த நிலையில் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் அதிரடி தகவலுடன் வெளியிட்டுள்ள ஆதார வீடியோக்கள் ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு! ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக நிர்வாகி திரு. சிவ ராமச்சந்திரன் “மீண்டும் Golden City Gate விருது வென்றது பெருமை அளிப்பதுடன், எங்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றுகூறியதற்குக் ...

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த பூங்குன்றன், அலர்ட் ஆன எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த பூங்குன்றன், அலர்ட் ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருக்க... வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.

மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி!

மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி!

4 நிமிட வாசிப்பு

முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய ...

உத்தரவாதத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ!

உத்தரவாதத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ!

3 நிமிட வாசிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ஹர்திக் பாண்ட்யா: சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நீக்கம்!

ஹர்திக் பாண்ட்யா: சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நீக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

ஸ்டார் வேர்ல்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது அவர்களது சொந்தக் கருத்து என்று கூறியுள்ளார் இந்திய ...

கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல்!

கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல்!

3 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, வாஜ்பாய் அல்ல: ஸ்டாலின்

பிரதமர் மோடி, வாஜ்பாய் அல்ல: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புத்தகக் காட்சி 2019: சிற்பங்களால் ஈர்க்கும் அரங்கு!

புத்தகக் காட்சி 2019: சிற்பங்களால் ஈர்க்கும் அரங்கு!

4 நிமிட வாசிப்பு

வாசகர்கள் பலரும் அந்தப் புத்தக அரங்குக்கு நுழைவதற்கு காரணமே அங்கே வரிசையாகவும் நேர்த்தியாகவும் அடுக்கிவைக்கப்பட்ட சிற்பங்கள்தான்.

டூ லெட்: வாழ்க்கைக்கு நெருக்கமான படம்!

டூ லெட்: வாழ்க்கைக்கு நெருக்கமான படம்!

3 நிமிட வாசிப்பு

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் படம் டூ லெட். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. தேசிய விருது உட்பட 31 விருதுகளை வென்றுள்ளது. ஒரு ஆண்டுக்கும் ...

கள்ளக்குறிச்சி: எடப்பாடியின் ‘உடையார்’ கணக்கு!

கள்ளக்குறிச்சி: எடப்பாடியின் ‘உடையார்’ கணக்கு!

6 நிமிட வாசிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதில் தமிழக முதல்வரின் அரசியல் ரீதியான கணக்குகளும் இருக்கின்றன என்பதே இந்த வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. இந்தக் கணக்குகளின் மைய இழையே உடையார் சமுதாயத்தினர்தான். ...

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டு குழு அமைப்பு!

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டு குழு அமைப்பு!

5 நிமிட வாசிப்பு

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவையும், ஊர் மக்கள் 16 பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ஆடி கார்கள் விற்பனை சரிவு!

ஆடி கார்கள் விற்பனை சரிவு!

3 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் ஆடி கார்கள் விற்பனை 18 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

புத்தகங்களை ஃபுட் கோட்ல கொண்டாடுறாங்க: அப்டேட் குமாரு

புத்தகங்களை ஃபுட் கோட்ல கொண்டாடுறாங்க: அப்டேட் குமாரு ...

9 நிமிட வாசிப்பு

‘நான் இன்னைக்கு வாங்குன புத்தகம்’னு ஆளுக்கு நாலு புத்தகத்தை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுறது தான் இப்போ டிரெண்ட். சரி நம்மளும் புக் ஃபேர் போய் ஒரு செல்ஃபி எடுத்து போட்டா தான் மதிப்பாங்கன்னு போய் பார்த்தேன். ...

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு!

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு!

6 நிமிட வாசிப்பு

தானாக எந்த பொருளும் வேண்டாம் என குறிப்பிட்ட, NPHH - NC என சொல்லப்படும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளை (41,106) தவிர மீதம் உள்ள அனைவருக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு 1000 ரூபாயை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

தமிழக அரசுக்கு வேதாந்தா கடிதம்!

தமிழக அரசுக்கு வேதாந்தா கடிதம்!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தர வேண்டுமென தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறை!

பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறை!

3 நிமிட வாசிப்பு

மியான்மர் நாட்டில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை மீறியதற்காக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ...

சென்னை சில்க்ஸ்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

சென்னை சில்க்ஸ்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

3 நிமிட வாசிப்பு

தீ விபத்தில் சிக்கி சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அங்கு மீண்டும் கட்டடம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

5 நிமிட வாசிப்பு

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தீயணைப்பு துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அந்த பொறுப்பை ஏற்க மறுத்து தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மேரி கோம்: தரவரிசைப் பட்டியலில் முதலிடம்!

மேரி கோம்: தரவரிசைப் பட்டியலில் முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச பெண்கள் குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.

செலவைக் குறைக்கும் நீர்வழிப் போக்குவரத்து!

செலவைக் குறைக்கும் நீர்வழிப் போக்குவரத்து!

3 நிமிட வாசிப்பு

நீர்வழிப் போக்குவரத்தால் இந்தியாவில் லாஜிஸ்டிக் செலவுகள் 4 சதவிகிதம் வரையில் குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியினர் – ஊர் மக்கள் மோதல்!

இந்து முன்னணியினர் – ஊர் மக்கள் மோதல்!

3 நிமிட வாசிப்பு

திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் ஹட்சன் நிறுவன ஆலை அமையவுள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற புகார் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், இந்து முன்னணியினர் மற்றும் ஊர் மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தி ...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: துபாயில் ராகுல்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: துபாயில் ராகுல்

3 நிமிட வாசிப்பு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் ராம் ரஹீமுக்கு தண்டனை!

கொலை வழக்கில் ராம் ரஹீமுக்கு தண்டனை!

4 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம்.

நன்மை செய்பவர்களுடன்தான்  கூட்டணி: முதல்வர்

நன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி: முதல்வர்

3 நிமிட வாசிப்பு

தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களைத்தான் ஆதரிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களின் பின்னணியை ஆராய வலியுறுத்தல்!

நிறுவனங்களின் பின்னணியை ஆராய வலியுறுத்தல்!

3 நிமிட வாசிப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி: நாளை அறிவிப்பு!

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி: நாளை அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

லக்னோவில் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளனர்.

அயனாவரம் சிறுமி: குண்டர் சட்டம் ரத்து!

அயனாவரம் சிறுமி: குண்டர் சட்டம் ரத்து!

3 நிமிட வாசிப்பு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 16 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இட ஒதுக்கீடு: புறக்கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்!

இட ஒதுக்கீடு: புறக்கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்! ...

6 நிமிட வாசிப்பு

கடந்த 3 முதல் 5 வருடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன் சென்றடையவே இல்லை என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி!

60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்துள்ள ப.சிதம்பரம், “மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை, 6 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா” என்று விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு எப்போது?

அதிமுக பொதுக்குழு எப்போது?

7 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு நடக்குமா?அது அதிமுக பொதுக்குழுவாக நடக்குமா? தேர்தல் கூட்டணியை விட இந்த இரண்டு கேள்விகள்தான் இப்போது அதிமுக நிர்வாகிகளிடையே முக்கியமானதொரு விவாதமாக முன்னிற்கிறது. அதிமுக அம்மா , அதிமுக புரட்சித் ...

புகையில்லா போகி: அரசு வேண்டுகோள்!

புகையில்லா போகி: அரசு வேண்டுகோள்!

3 நிமிட வாசிப்பு

போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

புத்தகக் காட்சி 2019: இளைஞர்கள் தேடும் அரசியல் நூல்கள்!

புத்தகக் காட்சி 2019: இளைஞர்கள் தேடும் அரசியல் நூல்கள்! ...

4 நிமிட வாசிப்பு

புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு இளைஞர்களது வருகை கூடியுள்ளதை கவனிக்க முடிகிறது. ஆங்காங்கே இருக்கும் ஆங்கில நூல் அரங்குகளில் அரசியல் தொடர்பான நூல்களை வாங்கிப் படிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள், ...

மந்த நிலையில் ஐடி வேலைவாய்ப்புகள்!

மந்த நிலையில் ஐடி வேலைவாய்ப்புகள்!

3 நிமிட வாசிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டில் ஆள் சேர்ப்பு நடவடிக்கை மிக மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களால் வசூல் குவிக்கும் பேட்ட - விஸ்வாசம்!

ரசிகர்களால் வசூல் குவிக்கும் பேட்ட - விஸ்வாசம்!

5 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டிக்கு இணையான பரபரப்பு நேற்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு இடையில் நடந்த வசூல்போட்டியில் நிலவியது.

கள்ளக்குறிச்சி: திமுகவுக்கு புதிய மாவட்டச் செயலாளரா?

கள்ளக்குறிச்சி: திமுகவுக்கு புதிய மாவட்டச் செயலாளரா? ...

5 நிமிட வாசிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினாலும் உருவாக்கினார் அதிமுகவினரை விட திமுகவினருக்குள்தான் அதிக உற்சாக அலை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குமரகுருவுக்கு ...

ஃபேஸ்புக் ஊழியரை கைவசமாக்கிய ஆப்பிள்!

ஃபேஸ்புக் ஊழியரை கைவசமாக்கிய ஆப்பிள்!

2 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் நிறுவனத்தைச் சர்ச்சையில் சிக்கவைத்த முன்னாள் ஊழியரை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

திருமண வதந்தி: விஷால் மீண்டும் மறுப்பு!

திருமண வதந்தி: விஷால் மீண்டும் மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகளின் திருமணம் பற்றிய வதந்திகள் பரவுவதும் சம்பந்தப்பட்ட நடிகைகள் பின் அதை மறுப்பதும் தொடர்ந்து நடந்துவருவது தான். ஆனால் நடிகர் விஷாலின் திருமணம் குறித்து நீண்ட காலமாக புதிய வதந்திகள் ...

சபரிமலை: மத உரிமையும் தனி உரிமையும்!

சபரிமலை: மத உரிமையும் தனி உரிமையும்!

10 நிமிட வாசிப்பு

பெரும்பான்மை தீர்ப்பில் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் கான்வில்கரும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த ஷிரூர் மடம் மற்றும் எஸ்.பி.மிட்டல் வழக்கில் கூறியிருந்தது போல அய்யப்பன் பக்தர்கள் தனியொரு மத உட்பிரிவு ...

காங் + ஜனதா தளம்: தொடங்கியது கூட்டணிக் கணக்கு!

காங் + ஜனதா தளம்: தொடங்கியது கூட்டணிக் கணக்கு!

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா

4 நிமிட வாசிப்பு

சிபிஐ பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறி அலோக் வர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவா?: நீதிமன்றம்!

ஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவா?: நீதிமன்றம்! ...

2 நிமிட வாசிப்பு

அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தைப் பயன்படுத்தவும் தயக்கமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஆசியக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி!

ஆசியக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி!

3 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

மின்னணு வேளாண் சந்தையில் புதிய வசதி!

மின்னணு வேளாண் சந்தையில் புதிய வசதி!

3 நிமிட வாசிப்பு

அரசின் மின்னணு வேளாண் சந்தையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகர்கள் ஆன்லைன் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தீர்ப்பை ஏன் நிறுத்த வேண்டும்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் நீதிமன்றம்!

தீர்ப்பை ஏன் நிறுத்த வேண்டும்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் ...

3 நிமிட வாசிப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ...

தமிழில் முகவரி: தபால் வாங்க மறுப்பு!

தமிழில் முகவரி: தபால் வாங்க மறுப்பு!

5 நிமிட வாசிப்பு

சென்னையிலுள்ள தபால் நிலையத்தில் தமிழில் முகவரி எழுதியதற்காகத் தபால் வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் அன்பழகன்:  நார்மல் வார்டுக்கு மாற்றம்!

பேராசிரியர் அன்பழகன்: நார்மல் வார்டுக்கு மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், ஜனவரி 9 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ...

பால்வெளிக்கு வெளியே மர்ம கதிர் வெடிப்புகள்!

பால்வெளிக்கு வெளியே மர்ம கதிர் வெடிப்புகள்!

2 நிமிட வாசிப்பு

பால்வெளிக்கு வெளியில் மிகப்பிரகாசமான மர்ம ரேடியோ கதிர் வெடிப்புகள் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அலோக் வர்மா மீண்டும் நீக்கம்!

அலோக் வர்மா மீண்டும் நீக்கம்!

6 நிமிட வாசிப்பு

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, இரண்டாவது முறையாகப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பேட்ட: பாட்ஷா இனி சாத்தியமா?

பேட்ட: பாட்ஷா இனி சாத்தியமா?

11 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் எனும் நடிகன் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது உடல்மொழியால், வசன உச்சரிப்பால், அணுகுமுறையால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே உருவாக்கி வைத்துள்ள பிம்பம் மிகப் பெரியது. அந்தப் பிம்பத்துக்கான ...

தமிழகத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்!

தமிழகத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்! ...

3 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

நடக்கும் கார்கள்: ஹூண்டாய் அறிமுகம்!

நடக்கும் கார்கள்: ஹூண்டாய் அறிமுகம்!

3 நிமிட வாசிப்பு

நடக்கும் தன்மையுடைய கார்களை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் இந்தக் கார்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

வாக்காளர்களுக்குப் பொங்கல் பரிசு! - தேவிபாரதி

வாக்காளர்களுக்குப் பொங்கல் பரிசு! - தேவிபாரதி

10 நிமிட வாசிப்பு

பண்டிகை அரசியல்: பதினாறு அடி பாயும் ‘அம்மாவின் பிள்ளைகள்’

எல்கேஜி, யூகேஜி: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு!

எல்கேஜி, யூகேஜி: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு ...

10% இட ஒதுக்கீடு: காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணி

10% இட ஒதுக்கீடு: காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணி

4 நிமிட வாசிப்பு

10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு, தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: குடியிருப்புகள் விற்பனை உயர்வு!

சென்னை: குடியிருப்புகள் விற்பனை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் சென்னையில் குடியிருப்புகள் விற்பனைச் சந்தை 3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

விமர்சனம்: விஸ்வாசம்!

விமர்சனம்: விஸ்வாசம்!

6 நிமிட வாசிப்பு

பெற்றோர்களின் ஆசைக்குப் பிள்ளைகளை வளர்க்காமல், பிள்ளைகளின் ஆசைகளுக்கேற்றாற் போல் அவர்களை வளரவிட வேண்டும் என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.

முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்! – பெருமாள்முருகன்

முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்! – பெருமாள்முருகன்

10 நிமிட வாசிப்பு

என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில ...

 கள்ளக்குறிச்சி மாவட்டமும் கழகங்களின் கணக்கும்!

கள்ளக்குறிச்சி மாவட்டமும் கழகங்களின் கணக்கும்!

6 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 8 ஆம் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

கஜா பாதிப்பு: விலை உயரும் தேங்காய்!

கஜா பாதிப்பு: விலை உயரும் தேங்காய்!

2 நிமிட வாசிப்பு

தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய்க்கு மார்ச் மாதம் வரையில் நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை!

ரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

இருப்புப் பாதையைக் கடக்கும் மனிதர்கள், விலங்குகள் அடிபட்டு இறப்பது, தற்கொலை செய்வது, ரயில்பெட்டி தடம்புரள்வது போன்றவற்றைக் காணும் ரயில் ஓட்டுநர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இது அவர்களது பணித்திறனைப் ...

பாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு!

பாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு!

3 நிமிட வாசிப்பு

நகைச்சுவை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நித்யா, பாலாஜி தன்னை சித்திரவதை செய்வதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ...

ராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு!

ராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

மோடி ஒரு பெண்ணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று ராகுல் கூறியதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் அல்ல என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

விண்ணைத் தாண்டிக் கனவு காணுங்கள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

விண்ணைத் தாண்டிக் கனவு காணுங்கள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி ...

8 நிமிட வாசிப்பு

ஓர் இளைஞனுக்குத் தான் ஒரு மகான் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு மகானை நாடிச் சென்றான்.

மாடுகளுக்குத் தங்கும் விடுதி!

மாடுகளுக்குத் தங்கும் விடுதி!

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் மாடுகள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துத் தரப்படும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்!

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்!

3 நிமிட வாசிப்பு

வங்கிகளின் டெபாசிட் - கடன் விகிதம் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

4 நிமிட வாசிப்பு

நான் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த விடை வாட்ஸ் அப்பில் லீக் ஆகுமா என்று கேட்கும் காலகட்டம் இது. இப்போது தத்துவார்த்த ரீதியான பதில்களை மட்டுமல்ல, ...

பிரதமர் நண்பர்தான், ஆனால் அரசியல் வேறு!

பிரதமர் நண்பர்தான், ஆனால் அரசியல் வேறு!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி தனக்கு நண்பர்தான் என்று குறிப்பிட்ட மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆனால் அரசியல் என்பது வேறு என்றும் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஈரோடு நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஈரோடு நீதிமன்றத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

வெள்ளி, 11 ஜன 2019