மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 5 டிச 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்... நேற்றைய புதிருக்கான விடை!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்... நேற்றைய புதிருக்கான விடை!

ஒரு சதுரத்தில் அமைந்துள்ள மூன்று எண்களையும் கூட்டி, அதை இரண்டால் வகுத்தால் பதில் கிடைத்துவிடும்.

உதாரணத்துக்கு, 11+7+8 =26

26/2=13

இதே முறையைப் பின்பற்றி புதிருக்கான பதிலை கண்டுபிடிப்போம்.

7+5+4+ =16

16/2=8

ஆக, இன்றைய புதிருக்கான பதில் = 8.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon