மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 29 ஜன 2019
டிஜிட்டல் திண்ணை:  தினகரனின் முக்கிய விக்கெட்: வேகப்பந்து வீசிய  திமுக!

டிஜிட்டல் திண்ணை: தினகரனின் முக்கிய விக்கெட்: வேகப்பந்து ...

8 நிமிட வாசிப்பு

“டிடிவி தினகரன் அணியில் இருந்து முக்கியமான இன்னொருவரை இழுக்க தயாராகிவிட்டது திமுக. அந்த முக்கியமானவர் தங்க தமிழ்ச்செல்வன்.

 பெரிது வேண்டும் பெற்றோர்கள்!

பெரிது வேண்டும் பெற்றோர்கள்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

குழந்தைகள் நன்றாகப் படிப்பதில்லை என்ற குறைபாடு, இன்று பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. முதல் ரேங்க் வாங்கினாலும் கூட, இன்னும் நன்றாகப் படித்திருக்கலாமே என்று சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. ...

ஜாக்டோ ஜியோ: கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்!

ஜாக்டோ ஜியோ: கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்!

4 நிமிட வாசிப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று இரவு கைது செய்யப்பட்டவர்களுக்கு, தற்போது ஜாமீன் வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கறிஞர்களுக்கான ஒழுங்கு விதிகள்: உச்ச நீதிமன்றம் ரத்து!

வழக்கறிஞர்களுக்கான ஒழுங்கு விதிகள்: உச்ச நீதிமன்றம் ...

3 நிமிட வாசிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து அமல்படுத்திய புதிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

என் பாணியிலேயே விமர்சிப்பேன்: ‘ப்ளூ சட்டை’ மாறன்

என் பாணியிலேயே விமர்சிப்பேன்: ‘ப்ளூ சட்டை’ மாறன்

4 நிமிட வாசிப்பு

சார்லி சாப்ளின் 2 படத்தை விமர்சித்தது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் சக்தி சிதம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். ...

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வேலுமணி மீதான ஊழல் புகார்: நீதிமன்றம் உத்தரவு!

வேலுமணி மீதான ஊழல் புகார்: நீதிமன்றம் உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் தேர்தல்: ராதிகாவை வென்ற ரவிவர்மா பேட்டி!

சின்னத்திரை நடிகர் தேர்தல்: ராதிகாவை வென்ற ரவிவர்மா ...

7 நிமிட வாசிப்பு

ராதாரவி, ராதிகா, நிரோஷா என சின்னத்திரையின் மெகா சக்திகளை எதிர்த்து சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார் நடிகரும், எழுத்தாளருமான ரவி வர்மா. ஜனவரி 25 ஆம் தேதி நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ...

பெண்களைப் புறக்கணிக்கும் பெரு நிறுவனங்கள்!

பெண்களைப் புறக்கணிக்கும் பெரு நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பெரு நிறுவனங்கள் நியமித்துள்ள வாரியப் பதவிகளில் நூற்றுக்கு 6 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர்.

பிளாஸ்டிக் : தடை விதிக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளதா?

பிளாஸ்டிக் : தடை விதிக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளதா? ...

3 நிமிட வாசிப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதா என பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவு!

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவு!

2 நிமிட வாசிப்பு

காந்தி நினைவு நாளையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை: தடை நீக்கம் நீட்டிப்பு!

ஆன்லைன் மருந்து விற்பனை: தடை நீக்கம் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…..

1 நிமிட வாசிப்பு

இன்றைய புதிர் தர்க்க ரீதியான சிந்தனையைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதோ உங்களுக்கான புதிர்!

தமிழிசையைப் பாராட்டிய மோடி

தமிழிசையைப் பாராட்டிய மோடி

2 நிமிட வாசிப்பு

ஜனவரி 27 ஆம் தேதியன்று மதுரைக்கு வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

ஹானர் வியூ20: நாளை முதல் விற்பனை!

ஹானர் வியூ20: நாளை முதல் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஹானர் தனது வியூ20 போனை இன்று (ஜனவரி 29) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் ஆரம்பவிலை ரூ.37,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 25 மெகாபிக்சல் முன்புற கேமரா ...

அரசை பிளாக்மெயில் செய்யவா போராட்டம்: நீதிபதி கேள்வி!

அரசை பிளாக்மெயில் செய்யவா போராட்டம்: நீதிபதி கேள்வி! ...

4 நிமிட வாசிப்பு

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்குத் திரும்ப முடியும் என்று ஜாக்டோ ஜியோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்டேட்டஸ் போட்டா சம்பளம் கொடுக்குறாங்க: அப்டேட் குமாரு

ஸ்டேட்டஸ் போட்டா சம்பளம் கொடுக்குறாங்க: அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

கோ பேக் மோடின்னு ட்விட்டரை கலங்கடிச்சு ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள கைது செய்த ஆசிரியர்களை விடுதலை செய்யச் சொல்லி ஹேஸ்டேக் போட்டுகிட்டு இருக்காங்க. இனிமே தமிழ்நாட்டுக்கு எதாவது திட்டம் கொண்டு வாரோம் அதுக்கு ...

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை: தினகரன்

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை: தினகரன்

3 நிமிட வாசிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்!

சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்!

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கில் சயன் மனோஜ் இருவரும் இன்று (ஜனவரி 29) உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

ஆசிரியர்களுக்கான கெடு முடிவு!

ஆசிரியர்களுக்கான கெடு முடிவு!

4 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டித்து, மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை விதித்த கெடு முடிவடைந்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் மோடியை விசாரிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

ஆறுமுகசாமி ஆணையம் மோடியை விசாரிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் ...

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியையும் விசாரிக்க வேண்டுமென திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

நிர்பயா வழக்கு பின்னணியில் வெப்சீரிஸ்!

நிர்பயா வழக்கு பின்னணியில் வெப்சீரிஸ்!

3 நிமிட வாசிப்பு

சன் டேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட்ட ‘டில்லி கிரைம்’ என்ற தொடர் இந்திய - கனடா இயக்குநர் ரிச்சி மேத்தாவால் இயக்கப்பட்டது. ஏழு பகுதிகளாக உருவாகியுள்ள இந்தத் தொடர் மார்ச் 22ஆம் தேதி முதல் நெட் பிளிக்ஸ் ...

ஈரோடு: மேட்டூர் சாலையில் மேம்பாலம்!

ஈரோடு: மேட்டூர் சாலையில் மேம்பாலம்!

3 நிமிட வாசிப்பு

ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள மேட்டூர் சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான்: முதல் இந்து பெண் நீதிபதி நியமனம்!

பாகிஸ்தான்: முதல் இந்து பெண் நீதிபதி நியமனம்!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் வரலாற்றிலேயே, இந்து பெண் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பு ஏற்கவுள்ளார்.

எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி?

எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி?

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

 10% இடஒதுக்கீடு: தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்!

10% இடஒதுக்கீடு: தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து விசிக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமெனவும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல்: மனோகர் பாரிக்கர்-ராகுல் திடீர் சந்திப்பு!

ரஃபேல்: மனோகர் பாரிக்கர்-ராகுல் திடீர் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அயனாவரம் சிறுமி வழக்கு: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு!

அயனாவரம் சிறுமி வழக்கு: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேறு மகளிர் நீதிமன்றத்திற்கு, அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்தாலும் பலன் கிடையாது!

பள்ளிகள் திறந்தாலும் பலன் கிடையாது!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தாலும் மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை பாதியளவில்கூட இல்லை.

ஜார்ஜ்  ஃபெர்னாண்டஸ் காலமானார்!

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்!

6 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல் நலக் குறைவால் தனது 88வது வயதில் இன்று காலமானார்.

ஆஞ்சநேயருக்கு மாலை: தவறி விழுந்த அர்ச்சகர் பலி!

ஆஞ்சநேயருக்கு மாலை: தவறி விழுந்த அர்ச்சகர் பலி!

2 நிமிட வாசிப்பு

நாமக்கல்லில் உள்ள பதினெட்டு அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை சாத்தும்போது தவறிக் கீழே விழுந்த அர்ச்சகர் இன்று உயிரிழந்தார்.

‘ப்ளூ சட்டை’ மாறன் மீது புகார்!

‘ப்ளூ சட்டை’ மாறன் மீது புகார்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படங்கள் குறித்து யூ டியூப் தளத்தில் விமர்சனம் செய்துவரும் ‘ப்ளூ சட்டை’ மாறன் மீது இயக்குநர் சக்தி சிதம்பரம் நேற்று (ஜனவரி 28) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

95% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா?: தினகரன்

95% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா?: தினகரன் ...

3 நிமிட வாசிப்பு

95 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது உண்மையா என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இருமடங்கு உயர்ந்த இந்தியர்களின் குடும்பக் கடன்!

இருமடங்கு உயர்ந்த இந்தியர்களின் குடும்பக் கடன்!

3 நிமிட வாசிப்பு

இந்தியர்களின் குடும்பக் கடன் ஒரே ஆண்டில் இருமடங்கு உயர்வைக் கண்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு நிபந்தனை!

தற்காலிக ஆசிரியர்களுக்கு நிபந்தனை!

2 நிமிட வாசிப்பு

தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இளைய நிலா: அது என்ன தெய்வீகக் காதல்?

இளைய நிலா: அது என்ன தெய்வீகக் காதல்?

7 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 9

பாண்ட்யாவுக்கு கோலி அறிவுரை!

பாண்ட்யாவுக்கு கோலி அறிவுரை!

2 நிமிட வாசிப்பு

விளையாட்டை நாம் மதித்தால் அது நமக்குப் பலனளிக்கும் என்று ஹர்திக் பாண்ட்யாவுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

மேத்யூ மீதான வழக்கு விசாரணைக்குத் தடை.!

மேத்யூ மீதான வழக்கு விசாரணைக்குத் தடை.!

3 நிமிட வாசிப்பு

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இன்று (ஜனவரி 29) உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை!

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வட சென்னைப் பின்னணியில் நான்கு நாயகிகள்!

வட சென்னைப் பின்னணியில் நான்கு நாயகிகள்!

3 நிமிட வாசிப்பு

வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு ஐந்து படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு அவரது நடிப்பில் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

வரி ஏய்ப்பு புகார்: 74 இடங்களில் ரெய்டு!

வரி ஏய்ப்பு புகார்: 74 இடங்களில் ரெய்டு!

3 நிமிட வாசிப்பு

சென்னை மற்றும் கோவையில் ரேவதி, லோட்டஸ் உள்ளிட்ட பல்வேறு குழும நிறுவனங்களில், இன்று வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ராகுலைவிட பிரியங்கா சிறப்பாகச் செயல்படுவார்: தேவகவுடா

ராகுலைவிட பிரியங்கா சிறப்பாகச் செயல்படுவார்: தேவகவுடா ...

3 நிமிட வாசிப்பு

ராகுல் காந்தியைவிட பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

விவசாயியைக் கட்டிக்கிட்டா 1 லட்ச ரூபாய்!

விவசாயியைக் கட்டிக்கிட்டா 1 லட்ச ரூபாய்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவிலுள்ள கூட்டுறவுச் சங்கமொன்றின் சார்பாக, விவசாயியைத் திருமணம் செய்யும் பெண்ணுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறியாமையைப் பயன்படுத்தி நடைபெற்ற கார்ப்பரேட் கொள்ளை!

அறியாமையைப் பயன்படுத்தி நடைபெற்ற கார்ப்பரேட் கொள்ளை! ...

7 நிமிட வாசிப்பு

சன் டிவி தமிழில் மட்டும் ஒளிபரப்பைத் தொடங்கியதால், தமிழ் மொழிக்கான தொலைக்காட்சி உரிமை மட்டும் என்று தயாரிப்பாளர்கள் நம்பினார்கள்.

வருவாயை குவிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

வருவாயை குவிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

3 நிமிட வாசிப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றன.

ரஃபேல்: வாங்கினாலும் வைக்க வசதியில்லை-  ஸ்தம்பிக்கிறதா  ராணுவம்?

ரஃபேல்: வாங்கினாலும் வைக்க வசதியில்லை- ஸ்தம்பிக்கிறதா ...

5 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வர, ‘நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் ராகுல் விளையாடுகிறார். ரஃபேல் விமானங்கள் ...

மோடிக்கு வந்த பரிசுகள் ஏலம்!

மோடிக்கு வந்த பரிசுகள் ஏலம்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு அவரது பதவிக்காலத்தில் கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச ஊதியம்: ராகுல் உறுதி!

குறைந்தபட்ச ஊதியம்: ராகுல் உறுதி!

4 நிமிட வாசிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ: 2,000க்கும் மேற்பட்டவர்கள் கைது!

ஜாக்டோ ஜியோ: 2,000க்கும் மேற்பட்டவர்கள் கைது!

7 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் போராட்டம் செய்துவந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,000க்கும் மேற்பட்டவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

எந்தக் குழுவிலும் இடமில்லை: அதிருப்தியில் மைத்ரேயன்

எந்தக் குழுவிலும் இடமில்லை: அதிருப்தியில் மைத்ரேயன் ...

5 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் தொடர்பான அதிமுக குழுக்களில் இடம்பெறாதது குறித்து தனது முகநூல் பக்கத்தில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

10 நாட்களில் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு: ஸ்டாலின்

10 நாட்களில் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

இன்னும் 10 நாட்களில் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதாகவும், வந்தவுடன் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

10 நிமிட வாசிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் வரும் ஜனவரி 30ஆம் தேதி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: உழைப்பு மறுக்கப்பட்ட தொழிலாளிகள்

சிறப்புக் கட்டுரை: உழைப்பு மறுக்கப்பட்ட தொழிலாளிகள் ...

8 நிமிட வாசிப்பு

அவர்களுக்குப் பொங்கல் என்பது வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நாள், போராட்டத்தில் மற்றுமொரு நாள்.

ஷ்ரத்தாவுக்கு வாழ்த்து சொன்ன தப்ஸி

ஷ்ரத்தாவுக்கு வாழ்த்து சொன்ன தப்ஸி

2 நிமிட வாசிப்பு

அஜித் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 பாஜகவைத் தவிர்க்க பாமகவைப் பயன்படுத்தும் எடப்பாடி

பாஜகவைத் தவிர்க்க பாமகவைப் பயன்படுத்தும் எடப்பாடி

8 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலே கூட்டணி அமைந்துவிட்டது என்பதும் அமையவில்லை என்றும் இருவேறு தகவல்கள் ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஜனவரி 27ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி கூட்டணி பற்றி எந்தக் ...

சர்வதேசப் பட்டியலில் இந்தியக் கல்லூரிகள்!

சர்வதேசப் பட்டியலில் இந்தியக் கல்லூரிகள்!

3 நிமிட வாசிப்பு

வணிகக் கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேசப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த நான்கு கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறப்புக் கட்டுரை: முருகன் எம்.ஜி.ஆரும் திருப்பதி கணேசனும்!

சிறப்புக் கட்டுரை: முருகன் எம்.ஜி.ஆரும் திருப்பதி கணேசனும்! ...

7 நிமிட வாசிப்பு

1946ஆம் ஆண்டு, ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்கும்போது ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தை நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது. அண்ணா எழுதியது. ஆரம்பத்தில் சிவாஜி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்து, அவருக்காக ...

புற்றுநோய் என் ஆசான்: மனிஷா கொய்ராலா

புற்றுநோய் என் ஆசான்: மனிஷா கொய்ராலா

3 நிமிட வாசிப்பு

புற்றுநோய் தனது ஆசான் என்றும் அது தன் வாழ்வின் மதிப்பைக் கற்றுத் தந்ததாகவும் நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

நீதித் துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம் கூடாது: நீதிமன்றம்!

நீதித் துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம் கூடாது: நீதிமன்றம்! ...

2 நிமிட வாசிப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நீதித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளோ, ஊழியர்களோ கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை பதிவாளர் ...

227 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

227 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

பல்கலைக்கழக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 227 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கடன் வாங்கிப் படிக்கலாமா?

சிறப்புக் கட்டுரை: கடன் வாங்கிப் படிக்கலாமா?

8 நிமிட வாசிப்பு

‘கிஷோர்’ என்ற பெயரை உச்சரித்தபோது அரங்கமே அதிர்ந்தது. நெகிழ்ச்சியான மனநிலையில் மேடையேறினான் கிஷோர். பட்டம் படித்தவன் என்று சொன்னால் நம்புவதற்குக் கஷ்டம். அப்படி இருந்தது அவன் தோற்றம்.

எஃகு உற்பத்தி: ஜப்பானை முந்திய இந்தியா!

எஃகு உற்பத்தி: ஜப்பானை முந்திய இந்தியா!

3 நிமிட வாசிப்பு

எஃகு உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத்தள்ளி இந்தியா 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

விமான விபத்து: விமானி புகை பிடித்ததே காரணம்!

விமான விபத்து: விமானி புகை பிடித்ததே காரணம்!

3 நிமிட வாசிப்பு

கடந்தாண்டு மார்ச் மாதம் காத்மாண்டுவில் அமெரிக்க வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதற்கு, விமானி புகை பிடித்ததுதான் காரணம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கப் காபி

ஒரு கப் காபி

5 நிமிட வாசிப்பு

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ் என்றொரு வகை படிப்பு உண்டு. ஆனால், பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்கூட தெரியாது, அதில்தான் பாடம் உள்ளது என்கிற உண்மை.

பரப்புரையைத் தொடங்கிய கமலா ஹாரிஸ்

பரப்புரையைத் தொடங்கிய கமலா ஹாரிஸ்

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2020ஆம் ஆண்டு தேர்தலுக்கான தனது பரப்புரையைத் தொடங்கினார்.

வேலைவாய்ப்பு: அருங்காட்சியகத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: அருங்காட்சியகத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 29 ஜன 2019