மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 30 ஜன 2019
டிஜிட்டல் திண்ணை 1:  திமுக  கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ஸ்டாலின் கொடுப்பது எத்தனை?

டிஜிட்டல் திண்ணை 1: திமுக கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ...

11 நிமிட வாசிப்பு

“அதிமுக, திமுக ஆகிய தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இதில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை குழுக்கள் இரு கட்சிகளாலும் அமைக்கப்பட்டு, அதிமுக கொஞ்சம் வேகமெடுத்து ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு! ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக நிர்வாகி திரு. சிவ ராமச்சந்திரன் “மீண்டும் Golden City Gate விருது வென்றது பெருமை அளிப்பதுடன், எங்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றுகூறியதற்குக் ...

டிஜிட்டல் திண்ணை 2: இலவச லேப்டாப்- எடப்பாடியை ஏமாற்றும் அதிகாரிகள்!

டிஜிட்டல் திண்ணை 2: இலவச லேப்டாப்- எடப்பாடியை ஏமாற்றும் ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. “இது ஃபாலோ அப் செய்திதான். ஆனால் ஃபவர்புல் செய்தி” என்ற மெசேஜ் மட்டும் வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது. தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

6 நிமிட வாசிப்பு

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, கடந்த 9 நாட்களாக நடந்துவந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இளையராஜா 75’ தடை கேட்ட வழக்கு: ஒத்திவைப்பு!

‘இளையராஜா 75’ தடை கேட்ட வழக்கு: ஒத்திவைப்பு!

5 நிமிட வாசிப்பு

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை தள்ளிவைக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

4 நிமிட வாசிப்பு

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், பிப்ரவரி 19 ஆம் தேதி சாட்சி விசாரணை நடத்தப்படும் என்று சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நினைவுகளைப் பறித்து சுயமரியாதையை பாதிக்கும் நோய்!

நினைவுகளைப் பறித்து சுயமரியாதையை பாதிக்கும் நோய்!

7 நிமிட வாசிப்பு

ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பாதித்த அல்சைமர் நோய் பற்றி மருத்துவர் இரா செந்தில் (பாமக) விளக்குகிறார்

நியூசிலாந்தைக் கலக்கும் ஸ்டார் ஜோடி!

நியூசிலாந்தைக் கலக்கும் ஸ்டார் ஜோடி!

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது மனைவியுடன் நியூசிலாந்தில் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சனியன்று ஸ்டாலின் பிரதமர்: அமித் ஷா

சனியன்று ஸ்டாலின் பிரதமர்: அமித் ஷா

3 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பிரதமர் இருப்பார்கள் என்று கூறியுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சனிக்கிழமை அன்று ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்று கிண்டல் செய்துள்ளார். ...

மிரட்டி வாங்கிய வாக்குமூலம்: நிர்மலா தேவி புகார்!

மிரட்டி வாங்கிய வாக்குமூலம்: நிர்மலா தேவி புகார்!

5 நிமிட வாசிப்பு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, இன்று முதன்முறையாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சிபிசிஐடி போலீசார் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகப் ...

பழமொழி போய் அடைமொழி வந்துருச்சு: அப்டேட் குமாரு

பழமொழி போய் அடைமொழி வந்துருச்சு: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

அடுத்த பிரதமர் மோடி இல்லன்னு சொன்னதோட இல்லாம எதிர் கட்சிகளுக்குள்ள சண்டை வந்துடக் கூடாதுன்னு ஆளுக்கு ஒரு கிழமையை பிரிச்சுக் கொடுத்துருக்குற அமித்ஷா உண்மையிலேயே கிரேட் தான். அவர் சொன்ன லிஸ்ட்டுல ஸ்டாலினுக்கு ...

புதுச்சேரி: கமல் கட்சியின் தலைவராக திமுக பிரமுகர்!

புதுச்சேரி: கமல் கட்சியின் தலைவராக திமுக பிரமுகர்!

3 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில செயற்குழு தலைவராக, திமுக மாநிலச் செயலாளராக இருந்த சுப்ரமணியத்தை கமல்ஹாசன் நியமித்துள்ளார்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…..

1 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு பழத்தின் மதிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கணக்கிட்டுப் பாருங்கள்.

துணிகளை மடிக்கும் ரோபோ: விரைவில் விற்பனை!

துணிகளை மடிக்கும் ரோபோ: விரைவில் விற்பனை!

2 நிமிட வாசிப்பு

துணிகளை மடிக்கும் புதிய ரோபோவை இஸ்ரேலைச் சேர்ந்த ஃபோல்ட்மேட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மருத்துவமனையை ஒழுங்குபடுத்தும் அரசாணை: அரசுக்கு உத்தரவு!

மருத்துவமனையை ஒழுங்குபடுத்தும் அரசாணை: அரசுக்கு உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை ஒழங்குபடுத்த அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாறு படியுங்கள்: பாஜகவுக்கு முஸ்லிம் கட்சிகள் அட்வைஸ்!

வரலாறு படியுங்கள்: பாஜகவுக்கு முஸ்லிம் கட்சிகள் அட்வைஸ்! ...

4 நிமிட வாசிப்பு

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் முதலில் உண்மையான வரலாற்றைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள் என்று மஜ்லீஸ் பச்சோ தெஹ்ரீக் கட்சியின் இளைஞர் தலைவர் அம்ஜெத் உல்லாஹ் கான் கண்டித்துள்ளார்.

ஜெ. பாணியில் தேர்தலை எதிர்கொள்வோம்: கே.பி.முனுசாமி

ஜெ. பாணியில் தேர்தலை எதிர்கொள்வோம்: கே.பி.முனுசாமி

3 நிமிட வாசிப்பு

“மக்களவைத் தேர்தலை ஜெயலலிதா பாணியில் எதிர்கொள்வோம்” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்குவார்கள்: அமெரிக்கா!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்குவார்கள்: அமெரிக்கா! ...

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் யமகாவின் புதிய பைக்!

அடுத்த மாதம் முதல் யமகாவின் புதிய பைக்!

3 நிமிட வாசிப்பு

யமகாவின் எம்.டி15 பைக் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கின் அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

திருமணப் பரிசாக மோடிக்கு வாக்களியுங்கள்!

திருமணப் பரிசாக மோடிக்கு வாக்களியுங்கள்!

2 நிமிட வாசிப்பு

தங்களது திருமணப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என கர்நாடக மாநிலத்து ஜோடியொன்று வெளியிட்டுள்ள அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புள்ளியியல் ஆணையம் மரணம்: ப.சிதம்பரம் தாக்கு!

புள்ளியியல் ஆணையம் மரணம்: ப.சிதம்பரம் தாக்கு!

4 நிமிட வாசிப்பு

தேசிய புள்ளியியல் ஆணையத்திலிருந்து 2 பேர் பதவி விலகியுள்ள நிலையில், புள்ளியியல் ஆணையம் மரணித்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

கோயில் வளாக கடைகளை அகற்ற தடை!

கோயில் வளாக கடைகளை அகற்ற தடை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கோயில் வளாகங்களில் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் பிரமுகர் மீது போக்சோ பதிவு!

காங்கிரஸ் பிரமுகர் மீது போக்சோ பதிவு!

4 நிமிட வாசிப்பு

17 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மீது போக்சோ சட்டம் பதியப்பட்டுள்ளது.

அடுத்த செமஸ்டரிலேயே அரியர் எழுதலாம்!

அடுத்த செமஸ்டரிலேயே அரியர் எழுதலாம்!

3 நிமிட வாசிப்பு

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அரியர் எழுத விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் தளர்த்தியுள்ளது.

கொலைகார  ஆட்சி: சேலத்தில் ஸ்டாலின்

கொலைகார ஆட்சி: சேலத்தில் ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொலைகார ஆட்சி நடப்பதாக முதல்வர் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சம்பளம் எப்போது வரும்?: அதிகாரிகள் கவலை!

சம்பளம் எப்போது வரும்?: அதிகாரிகள் கவலை!

4 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சார்நிலைக் கருவூல ஊழியர்களும் ஈடுபட்டிருப்பதால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் தமிழக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

21 நிமிட வாசிப்பு

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு பல அனுபவங்களை, படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. சரியாக இஸ்திரி போடப்படாத வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா, தடித்த கண்ணாடி ஆகியவற்றுடன் எளிமையாகத் தோற்றமளித்தவர் ஜார்ஜ். இந்தியாவின் இரும்பு ...

விஜய் சேதுபதியின் புதிய ஜோடி!

விஜய் சேதுபதியின் புதிய ஜோடி!

2 நிமிட வாசிப்பு

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கவுள்ளார்.

மக்களவைத் தேர்தல்: முந்தும் அதிமுக!

மக்களவைத் தேர்தல்: முந்தும் அதிமுக!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் பிப்ரவரி 4 முதல் 10ஆம் தேதி வரை அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.

ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா?

ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா?

2 நிமிட வாசிப்பு

டிரான்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்த பட்டியலைத் தயார் செய்து வெளியிடுகிறது. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான பட்டியல் விவரங்களை அவ்வமைப்பு நேற்று (ஜனவரி 29) வெளியிட்டது. ...

சன் டிவியின் கார்ப்ரேட் பார்முலா: ஒரு பிளாஷ் பேக்!

சன் டிவியின் கார்ப்ரேட் பார்முலா: ஒரு பிளாஷ் பேக்!

5 நிமிட வாசிப்பு

விட்டுக் கொடுத்து அதற்கான வட்டியும் - முதலுமாக வசூல் செய்யும் கார்ப்ரேட் கொள்கையை காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் சன் நெட்வொர்க் அரங்கேற்றியது எப்படி?

மதுரை: கட்டுக்குள் வருகிறதா கஞ்சா புழக்கம்?

மதுரை: கட்டுக்குள் வருகிறதா கஞ்சா புழக்கம்?

3 நிமிட வாசிப்பு

மதுரையில் 2018ஆம் ஆண்டில் 1.3 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…நேற்றைய புதிருக்கான விடை!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…நேற்றைய புதிருக்கான விடை! ...

4 நிமிட வாசிப்பு

*பாபு பொய் சொல்வதாக கண்ணன் கூறுகிறார். முத்து பொய் சொல்வதாக பாபு சொல்கிறார். பாபு மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் பொய் சொல்வதாக முத்து கூறுகிறார். மூன்று பேரும் எப்போதும் உண்மை பேசுவார்கள் என்றோ அல்லது எப்போதும் ...

'ஜேபிசிக்கோ வணக்கம்': மோடியை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கார்ட்டூன்!

'ஜேபிசிக்கோ வணக்கம்': மோடியை கிண்டலடிக்கும் காங்கிரஸ் ...

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கேள்விகளுக்கு பயந்துகொண்டு, பிரதமர் மோடி சுவர் ஏறி குதித்து வெளியே வருவது போல காங்கிரஸ் கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளது.

நியூசி. அணியைப் பதம் பார்த்த இந்திய வீராங்கனைகள்!

நியூசி. அணியைப் பதம் பார்த்த இந்திய வீராங்கனைகள்!

4 நிமிட வாசிப்பு

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தொடரை வென்ற நிலையில் பெண்கள் அணியும் தொடரை வென்று அசத்தியுள்ளது.

10 நிமிட தாமதம்: தலாக் கூறிய கணவர்!

10 நிமிட தாமதம்: தலாக் கூறிய கணவர்!

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் தாய் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிய மனைவி 10 நிமிடம் தாமதமாக வந்த காரணத்துக்காக, அவரது கணவர் தலாக் கூறி விவகாரத்து செய்துள்ளார்.

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல்?

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல்?

3 நிமிட வாசிப்பு

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அழகிரி செல்போன் சொன்ன  பிறந்தநாள்  செய்தி!

அழகிரி செல்போன் சொன்ன பிறந்தநாள் செய்தி!

3 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு இன்று 69 ஆவது பிறந்தநாள். 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஐந்து வருடங்கள் முடியப் போகின்றன. நீக்கப்பட்ட சில வருடங்கள் ...

பன்றி காய்ச்சலால் 169 பேர் மரணம்!

பன்றி காய்ச்சலால் 169 பேர் மரணம்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் இதுவரையில் 4,571 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 169 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணுவின் ‘10 இயர்ஸ் சேலஞ்ச்’!

விஷ்ணுவின் ‘10 இயர்ஸ் சேலஞ்ச்’!

3 நிமிட வாசிப்பு

பிரபு சாலமோன் இயக்கத்தில் உருவாகும் ‘காடன்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கு முதுகெலும்பு, கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளின் சிறுபான்மை அந்தஸ்து ரத்து!

பள்ளிகளின் சிறுபான்மை அந்தஸ்து ரத்து!

3 நிமிட வாசிப்பு

50 சதவிகித சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பாகிஸ்தானிய பாடகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

பாகிஸ்தானிய பாடகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானிய பாடகரான ரகத் ஃபத்தே அலி கானுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டத்தோடு  விளையாடாதீர்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு எச்சரிக்கை!

சட்டத்தோடு விளையாடாதீர்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு ...

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், இன்றைய உத்தரவின் போது சட்டத்தோடு விளையாடாதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்து அமெரிக்காவின் வடக்கு கேரோலினா மாகாண அரசு அறிவித்துள்ளது.

வங்கிக் கொள்ளை: காவலர் பணியிட மாற்றம்!

வங்கிக் கொள்ளை: காவலர் பணியிட மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை நடைபெற்ற அன்று ரோந்து பணிக்குச் செல்லாத காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கத்தாரில் கைதான தமிழக மீனவர்கள் வீடு திரும்பினர்!

கத்தாரில் கைதான தமிழக மீனவர்கள் வீடு திரும்பினர்!

3 நிமிட வாசிப்பு

கத்தாரில் கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும் வீடு திரும்பியுள்ளனர்.

இழப்பீடு பட்டியலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு!

இழப்பீடு பட்டியலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் யார் யாருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்கிற பட்டியலைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கூட்டணி: பாஜகவை மீண்டும் தாக்கும் தம்பிதுரை

கூட்டணி: பாஜகவை மீண்டும் தாக்கும் தம்பிதுரை

4 நிமிட வாசிப்பு

“தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி என முதல்வர் கூறியிருக்கிறார். பாஜக தமிழகத்துக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறதா?” என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆறுமுக சாமி ஆணையம்: ஹோம் வொர்க் செய்கிறாரா ஓ.பன்னீர்?

ஆறுமுக சாமி ஆணையம்: ஹோம் வொர்க் செய்கிறாரா ஓ.பன்னீர்? ...

7 நிமிட வாசிப்பு

ஒரு காலத்தில் ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று திமுகவினர் அழைத்தார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா விசாரணையை இழுத்தடிப்பதாக வாய்தா ராணி என்ற வார்த்தைகளின் மூலம் குற்றம் சாட்டியது ...

ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை!

ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை!

6 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் முதலீட்டைக் குவிக்கும் வேதாந்தா!

இந்தியாவில் முதலீட்டைக் குவிக்கும் வேதாந்தா!

2 நிமிட வாசிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.60,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா?

மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா?

3 நிமிட வாசிப்பு

சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று மாறன் சகோதரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராகுலின் வாக்குறுதி போலியானதா? - மாயாவதி

ராகுலின் வாக்குறுதி போலியானதா? - மாயாவதி

3 நிமிட வாசிப்பு

ராகுலின் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதி போலியானதா என்று மாயாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறந்த விருது பெற்ற தமிழகம்!

சிறந்த விருது பெற்ற தமிழகம்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுக்குச் சிறந்த மாநிலத்துக்கான விருது கிடைத்ததைப் பெருமிதமாக நினைப்பதாகத் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் பாமக நெருங்குவது ஏன்?: குரு குடும்பம் கிளப்பும் சந்தேகங்கள்!

அதிமுகவுடன் பாமக நெருங்குவது ஏன்?: குரு குடும்பம் கிளப்பும் ...

6 நிமிட வாசிப்பு

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குருவின் பிறந்தநாள் பிப்ரவரி 1ஆம் தேதி வருகிறது. இதையொட்டி, அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாட்டாளி ...

 சூழல் காட்டும் திறமை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

சூழல் காட்டும் திறமை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

6 நிமிட வாசிப்பு

திறமையும் ஆர்வமும் வெவ்வேறு. திறமை என்பது நம்மிடம் இருந்து ஏதேனும் வடிவத்தில் வெளிப்படக் கூடியது. ஆர்வம் என்பது ஏதேனும் ஒரு விஷயத்தின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு.

டிஎஸ்பி மீது முன்னாள் எம்.எல்.ஏ புகார்!

டிஎஸ்பி மீது முன்னாள் எம்.எல்.ஏ புகார்!

3 நிமிட வாசிப்பு

லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) முத்தழகு மீது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் புகார் அளித்துள்ளார்.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

3 நிமிட வாசிப்பு

வகுப்பில் யாருமே இல்லை. அருண் மட்டும் தனியாக உட்கார்ந்திருக்கிறான். விளையாட்டுப் பிரிவு என்பதால் மற்றவர்கள் அனைவரும் விளையாடச் சென்றுவிட்டனர். அப்போது, வகுப்பில் இருந்த அருண் தனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ...

வறட்சியில் தமிழகக் காடுகள்!

வறட்சியில் தமிழகக் காடுகள்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆறு மாதங்களில் பருவமழை சரியாகப் பெய்யாததன் விளைவாக, ஜனவரி மாதத்திலேயே தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் வறட்சி தொடங்கியுள்ளது.

சிபிஎம் நிர்வாகியைத் தாக்கிய இன்ஸ்பெக்டர்!

சிபிஎம் நிர்வாகியைத் தாக்கிய இன்ஸ்பெக்டர்!

5 நிமிட வாசிப்பு

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி அசோக் ராஜ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ...

வரிக்குறைப்பு: எதிர்பார்ப்பில் ரத்தினங்கள் துறை!

வரிக்குறைப்பு: எதிர்பார்ப்பில் ரத்தினங்கள் துறை!

3 நிமிட வாசிப்பு

தங்கம் மற்றும் வைரம் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு நகைகள் மற்றும் ரத்தினங்கள் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

மீ டூ புகார்: பத்திரிகையாளர் பிரியா ரமணி ஆஜராக சம்மன்!

மீ டூ புகார்: பத்திரிகையாளர் பிரியா ரமணி ஆஜராக சம்மன்! ...

3 நிமிட வாசிப்பு

மத்திய முன்னாள் அமைச்சர் அக்பருக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்த பிரியா ரமணி பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராக டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வல்லுறவின் வேதனையைத் தாண்ட முடியுமா? - பெருந்தேவி

வல்லுறவின் வேதனையைத் தாண்ட முடியுமா? - பெருந்தேவி

18 நிமிட வாசிப்பு

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் கங்காவின் உருமாற்றம்

போலீஸ் செயலி: ரூ.3.55 லட்சம் அபராதம் வசூல்!

போலீஸ் செயலி: ரூ.3.55 லட்சம் அபராதம் வசூல்!

2 நிமிட வாசிப்பு

கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போலீஸ்-இ-ஐ(Police-E-EYE) என்ற செயலி மூலம் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை 3.55 லட்சம் ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது என மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். ...

வேலைவாய்ப்பு: கால்நடை பல்கலை.யில் பணி!

வேலைவாய்ப்பு: கால்நடை பல்கலை.யில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

புதன், 30 ஜன 2019