மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

விஜய் சேதுபதியின் புதிய ஜோடி!

விஜய் சேதுபதியின் புதிய ஜோடி!

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கான கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. நிவேதா பெத்து ராஜ், ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. தற்போது ராஷி கண்ணா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதை ராஷி கண்ணாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா கடந்த மாதம் வெளியான அடங்க மறு படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அயோக்யா, சித்தார்த் நடிக்கும் சைத்தான் கே பச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019