மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…. புதிருக்கான விடை!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…. புதிருக்கான விடை!

2000 ரூபாய் கள்ள நோட்டு மூன்று பேரிடம் கைமாறுகிறது. கள்ள நோட்டை வைத்திருந்த அந்தப் பெண் 200 ரூபாய்க்கான பொருளைப் பெற்றுக்கொண்டு மீதி 1800 ரூபாயையும் பெற்றுக்கொண்டார்.

பக்கத்துக் கடைக்காரர் கள்ள நோட்டுக்குச் சில்லறை தந்தார். ஆனால், அதே நோட்டைத் திரும்பக் கொடுத்து 2000 ரூபாய்க்கு நல்ல நோட்டு வாங்கிச் சென்றுவிட்டார். எனவே அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.

பொருளை விற்ற கடைக்காரர் அப்பெண்ணிடம் பொருளாக 200 ரூபாயும், பணமாக 1,800 ரூபாயும் நஷ்டமடைந்துள்ளார். மொத்தம் 2000 ரூபாய் அவருக்கு நஷ்டம்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon