மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 11 டிச 2019

வேலைவாய்ப்பு: தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி அல்லது ஆங்கிலம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.34,400-1,12,400

வயது: 35

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 26/02/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு (https://minnambalam.com/k/2019/02/03/2)

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது