5 + 5 + 5 = 550
மேலே உள்ள கணக்கைப் பாருங்கள். இது தவறு என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரியும்.
ஆனால், ஒரே ஒரு கோடு வரைந்தால் இந்தச் சமன்பாடு உண்மையாகும். அதாவது, இந்தக் கணக்கின் விடை சரியாகும்.
அந்தக் கோடு எங்கு வரும்?
விடையுடன் நாளை மதியப் பதிப்பில் சந்திக்கிறோம்.