மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

நேற்றைய புதிருக்கான விடை

5 + 5 + 5 = 550

இது எப்படிச் சாத்தியம்?

ஒரே ஒரு கோடு வரைந்தால் இந்தச் சமன்பாடு சரியாகும்; அதாவது, இந்தக் கணக்கின் விடை சரியாகும் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?

அந்தக் கோட்டை ஏதேனும் ஒரு கூட்டல் குறியின் மீது போட வேண்டும். கூட்டல் குறியின் இடது புறம் உள்ள இரண்டு முனைகளையும் இணைக்கும் விதத்தில் போட வேண்டும்.

அப்படிப் போட்டால் + என்பது 4 ஆக மாறும். கணக்கு சரியாகும்.

5+545=550.

அல்லது

545+5=550

இன்னொரு புதிருடன் மாலை சந்திக்கலாம்!

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon