மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

தற்போது தந்தையின் வயது மகனின் வயதின் நான்கு மடங்கு.

30 ஆண்டுகளுக்கு பின் மகனின் வயது தந்தையின் வயதின் சரி பாதியாகும்.

அப்படியென்றால், தற்போது இருவரின் வயது என்ன?

விடையுடன் நாளை மதியப் பதிப்பில் சந்திக்கிறோம்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon