மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: இந்திய வானியற்பியல் மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய வானியற்பியல் மையத்தில் பணி!

இந்திய வானியற்பியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியாளர் (சிவில்)

காலியிடம்: 1

கல்வித் தகுதி: சிவில் பொறியியல் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டின் அடிப்படை அறிவு, இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100 - 1,77500

வயது: 35

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்தப் படிவத்தைத் தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Administrative Officer,

Indian Institute of Astrophysics,

II Block, Kormangala,

Bangalore – 560034.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18/03/2019

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25/03/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon