மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஏப் 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்...

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்...

நேற்றைய புதிருக்கான விடை:

மேலே உள்ள படத்தை உங்கள் மொபைலில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?

மொபைலை இடது புறம் 90 டிகிரி சாய்த்துப் பாருங்கள்.

அல்லது உங்கள் தலையை வலது புறம் 90 டிகிரி சாய்த்துப் பாருங்கள்.

படம் எழுத்துக்களாக உருவெடுத்து Liar என்ற சொல்லாக மாறும்!

இன்று மாலை மீண்டும் ஒரு புதிருடன் சந்திப்போம்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon