மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

திரும்பத் திரும்ப யோசனையா?

 திரும்பத் திரும்ப யோசனையா?

விளம்பரம்

எதை யோசிக்கக்கூடாது என்று யோசிக்கிறோமோ, அதுவே திரும்பத் திரும்ப நம் யோசனைக்கு வருவதைத் தடுத்த நிறுத்த இயலாது. இதனைத் தவிர்க்க எத்தனை முயற்சித்தாலும், உடனடியாகப் பலன் ஏதும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழலில், இன்று பலர் சிக்கித் தவிக்கின்றனர். இதிலிருந்து விடுபடுவது எப்படியென்று தெரியாமல், ஏதேதோ வழிகளை நாடுகின்றனர். மது உள்ளிட்ட போதைப்பொருளில் சிக்கி மதி இழக்கின்றனர்.

இந்த போதை பொருட்களினால் மனதின் கோளாறுகள் அதிகமாகுமே தவிர, ஒருபோதும் குறையாது. இது தெரியாமல் பலர் தங்களது உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். இதற்குத் தனியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை யோசிப்பது நிச்சயம் மனநல பாதிப்புதான். அதனைக் கடந்து வர வழி தெரியாமல் தான், ஒரே வட்டத்துக்குள் சுழன்று வருகிறது மனம். அதிலிருந்து தானாக விடுபடத் தெரியாதபோது, தக்க வழிமுறைகளைச் சொல்லித் தருபவர்களை நாடுவது அவசியம்.

மைண்ட் ஸோன் மருத்துவமனை அந்தப் பணியைச் சிறப்புறச் செய்துவருகிறது. உங்கள் மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப, தக்க ஆலோசனைகளை வழங்குகிறது. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன் மருத்துவமனை

நம்பர் 58/2, முதல் அவென்யூ,

சாஸ்திரி நகர், அடையார்,

சென்னை – 600020

இமெயில்: [email protected]

அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon