மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

காஞ்சிபுரம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மூத்த தொழிற்சாலை உதவியாளர்

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி: பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.15,700

பணி: துணை மேலாளர்

காலியிடங்கள் : 5

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் துறையில் பிஇ, தகவல் தொழில்நுட்பம் மற்றூம் உணவு தொழில்நுட்பத் துறையில் பிடெக் முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.39,500

பணி: மேலாளர்

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 37,700 - 55,500

வயது: 30-32

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.250

விண்ணப்பிக்கும் முறை : தபால்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The General Manager,

Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers' Union Ltd.,

No.55, Guruvappa Street,

Ayanavaram, Chennai - 600 023.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20/02/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon