மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

நேற்றைய புதிருக்கான விடை!

கோடுகள் குறுக்கிடும் இடங்களின் எண்ணிக்கையைக் கவனியுங்கள்.

கோடுகள் குறுக்கிடுவதை வைத்து எண் தரப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

முதல் படத்தில் 9 இடங்களில் கோடுகள் குறுக்கிடுகின்றன. எனவே 9. இரண்டாவது படத்தில் ஒரே ஒரு குறுக்கீடு. எனவே 1.

அப்படியானால் மூன்றாவது படத்தில் நான்கு இடங்களில் கோடுகள் குறுக்கிடுவதால் 4 வர வேண்டும்.

எனவே, புதிருக்கான விடை 4.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon