மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: தீவுகளின் கலங்கரை விளக்கம்!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: தீவுகளின் கலங்கரை விளக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த சாதனைப் பட்டியலில் இந்தியாவுக்கு செய்த சேவைகள் மிக முக்கியமானவை.

கொலம்போவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களது அனைத்து விமானங்களையும் இந்தியா வழியாக இயக்குவதை பாரபட்சமின்றி கடைபிடித்தார்கள். இதனால், விரைவிலேயே இந்தியாவில் அதிக விமானங்களை இயக்கும் வெளிநாட்டு விமான நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

உலகம் முழுவதிலுமுள்ள 160 நாடுகளின், 1000 நகரங்களை இணைத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாலத்தீவுகள், அந்தமான் போன்ற தீவுகளையும்கூட இந்தியர்களிடமிருந்து தூரம் வைக்கவில்லை.

விளம்பர பகுதி

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon