மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 பிப் 2019
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் ஆதரவு எம்.எல்.ஏ எடப்பாடியிடம் சரண்டரான பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் ஆதரவு எம்.எல்.ஏ எடப்பாடியிடம் ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ் இது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இந்தியாவுக்கு செய்த சேவை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இந்தியாவுக்கு செய்த சேவை!

4 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்குகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமே தங்களது சேவையை நிறுத்திக்கொள்ளாமல் இரு நாடுகளுக்கிடையேயான ...

காஷ்மீர் தாக்குதல்: தமிழக வீரர்களுக்கு நிவாரணம்!

காஷ்மீர் தாக்குதல்: தமிழக வீரர்களுக்கு நிவாரணம்!

7 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்!

துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்!

3 நிமிட வாசிப்பு

கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நயன்தாராவின் காதலர் தினப் பரிசு!

நயன்தாராவின் காதலர் தினப் பரிசு!

2 நிமிட வாசிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷா தனது காதலை அறிவித்ததுடன் திருமணம் பற்றிய தகவலையும் வெளியிட்டார். ஆர்யாவுடனான அவரது காதல் உறுதிப்படுத்தப்பட்டவுடன் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன், ...

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ரூ.2000 திட்டத்துக்கு தடையில்லை!

ரூ.2000 திட்டத்துக்கு தடையில்லை!

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி திட்டத்திற்கு தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஒருவழியாக பாயத் தயாரான தோட்டா!

ஒருவழியாக பாயத் தயாரான தோட்டா!

2 நிமிட வாசிப்பு

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு தயாராகிவிட்டதாக படத்தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை!

சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை!

2 நிமிட வாசிப்பு

திருப்போரூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

முதல் இரு கட்டங்களைக் கவனமாகப் பாருங்கள். எண்கள் எந்த விதத்தில் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன எனக் கவனியுங்கள்.

கூட்டணி ஓரிரு நாட்களில் இறுதியாகும்: பன்னீர்

கூட்டணி ஓரிரு நாட்களில் இறுதியாகும்: பன்னீர்

3 நிமிட வாசிப்பு

கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு வெளியாகும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தாக்குதல்: வந்தே பாரத் ரயிலின் சேவை துவங்கப்பட்டது ஏன்?

காஷ்மீர் தாக்குதல்: வந்தே பாரத் ரயிலின் சேவை துவங்கப்பட்டது ...

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில் வந்தே பாரத் விரைவு ரயிலின் சேவை ஏன் இன்று துவங்கப்பட்டது என்ற விமர்சனத்துக்கு ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

தாவர எண்ணெய் இறக்குமதியில் சரிவு!

தாவர எண்ணெய் இறக்குமதியில் சரிவு!

2 நிமிட வாசிப்பு

சென்ற ஜனவரி மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதியில் 3 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

அன்பே... நீ என்ன அதிமுகவா: அப்டேட் குமாரு

அன்பே... நீ என்ன அதிமுகவா: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

லவ்வர்ஸ் டே மூடுல இருந்து இன்னும் நம்ம ஆளுங்க வெளிய வரல போல. கூட்டணி களேபரத்தையும் லவ் மூடுலயே கமெண்ட் அடிக்கிறாங்க. இன்னும் எலெக்‌ஷன் தேதி வந்து கூட்டணி முடிவாகி பிரச்சாரம் பண்ணி தேர்தல் நடந்து முடியுற வரைக்கும் ...

தமிழ் சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தும் பைனான்ஸியர்கள்!

தமிழ் சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தும் பைனான்ஸியர்கள்! ...

7 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பில் சொந்த பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

நாட்டைக் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன: கனிமொழி

நாட்டைக் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன: கனிமொழி

3 நிமிட வாசிப்பு

நாட்டின் இறையாண்மையை அழிக்கும் வகையில் இந்தியாவை கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம்!

மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

ராயல் என்ஃபீல்டு நிறுவனப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

விருப்பமில்லாதவர்கள் சஸ்பெண்ட்: பொன்மாணிக்கவேல் வேண்டுகோள்!

விருப்பமில்லாதவர்கள் சஸ்பெண்ட்: பொன்மாணிக்கவேல் வேண்டுகோள்! ...

5 நிமிட வாசிப்பு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் சேர விருப்பமில்லாத காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெ வாழ்க்கைத் தொடர்: சசிகலா வேடத்தில் யார்?

ஜெ வாழ்க்கைத் தொடர்: சசிகலா வேடத்தில் யார்?

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடரில் சசிகலா வேடத்தில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.

கூட்டணிக்காக அதிமுகவை பயமுறுத்தும் பாஜக: திருநாவுக்கரசர்

கூட்டணிக்காக அதிமுகவை பயமுறுத்தும் பாஜக: திருநாவுக்கரசர் ...

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக அதிமுகவை பாஜக மிரட்டுவதாக தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் படத்தில் இணைந்த முருகதாஸ்

ஹாலிவுட் படத்தில் இணைந்த முருகதாஸ்

2 நிமிட வாசிப்பு

ஹாலிவுட் திரைப்படமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்துக்குத் தமிழில் வசனம் எழுதுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ரயில்வே பணியில் முறைகேடு: சிபிஐக்கு உத்தரவு!

ரயில்வே பணியில் முறைகேடு: சிபிஐக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரயில்வே பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, 2 வாரத்தில் சிபிஐ பதில் அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் போட்டியிடுவது உறுதி கிடையாது: தம்பிதுரை

கரூரில் போட்டியிடுவது உறுதி கிடையாது: தம்பிதுரை

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதியில்லை என்று தெரிவித்துள்ள தம்பிதுரை, யார் வேண்டுமானாலும் அங்கு போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர்: அகாடமியை சாடிய இயக்குநர்கள்!

ஆஸ்கர்: அகாடமியை சாடிய இயக்குநர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பிலிருந்து நான்கு கலைப் பிரிவுகளை நீக்கியதற்காக அகாடமியை கண்டித்து ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

ஸ்மார்ட்போன்: சீனாவும், கொரியாவும் இந்தியாவில் ஆதிக்கம்!

ஸ்மார்ட்போன்: சீனாவும், கொரியாவும் இந்தியாவில் ஆதிக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா மற்றும் கொரியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மட்டுமே 50 விழுக்காடு சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும்: ஜெட்லி

உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும்: ஜெட்லி

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்த நிலையில் உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு தரப்பில் ...

பாஜக-அதிமுக:  நள்ளிரவில் நடந்தது என்ன?

பாஜக-அதிமுக: நள்ளிரவில் நடந்தது என்ன?

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரக் கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்றிரவு (பிப்ரவரி 14) டெல்லியிலிருந்து வருகை தந்த மத்திய அமைச்சரும் ...

காஷ்மீர் தாக்குதல்: ஐநாவில் வலியுறுத்த முடிவு!

காஷ்மீர் தாக்குதல்: ஐநாவில் வலியுறுத்த முடிவு!

6 நிமிட வாசிப்பு

காஷ்மீர் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்த பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திமுக அணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்? டெல்லியில் சபரீசன்

திமுக அணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்? டெல்லியில் ...

5 நிமிட வாசிப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றிய விவாதம் டெல்லி வரைக்கும் நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக கே.எஸ். ...

பிரியா வாரியரின் கனவு நாயகன்!

பிரியா வாரியரின் கனவு நாயகன்!

3 நிமிட வாசிப்பு

பிரியா வாரியர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ஒரு அடார் லவ் படம் நேற்று (பிப்ரவரி 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

காஷ்மீர் குண்டுவெடிப்பு: அதில் அகமது பின்னணி!

காஷ்மீர் குண்டுவெடிப்பு: அதில் அகமது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா ஸ்ரீநகர் – ஜம்மு சாலையில் நேற்று (பிப்ரவரி 14) ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ ரக கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் ...

மாணவி வல்லுறவுக் கொலை: மேலும் 3 பேர் கைது!

மாணவி வல்லுறவுக் கொலை: மேலும் 3 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

திருத்தணியில் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல்போன பள்ளி மாணவி வல்லுறவு செய்யப்பட்டு கொலையான விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் ராதிகா

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் ராதிகா

3 நிமிட வாசிப்பு

வாகனப் போக்குவரத்து அதிகரித்துவருவது குறித்தும் சாலை விழிப்புணர்வு குறித்தும் நடிகை ராதிகா ஆப்தே நேற்று (பிப்ரவரி 14) புனே நகரில் பேசியுள்ளார்.

தொடங்கியது சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு!

தொடங்கியது சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இன்று (பிப்ரவரி 15) சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது.

மத்திய வரிகள் ஆணையத்துக்கு புதிய தலைவர்!

மத்திய வரிகள் ஆணையத்துக்கு புதிய தலைவர்!

2 நிமிட வாசிப்பு

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்துக்கு புதிய தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஐ 9 டீசரை வெளியிட்ட ஷியோமி!

எம்.ஐ 9 டீசரை வெளியிட்ட ஷியோமி!

2 நிமிட வாசிப்பு

ஷியோமி நிறுவனத்தின் புதிய மொபைலான எம்.ஐ 9 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ படங்களையும், வீடியோவையும் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான லெய் ஜுன் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பகுதியை மட்டுமே ...

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

கேள்விக்குறி உள்ள இடத்தில் என்ன எண் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

ஜெ மரண விசாரணையைத் தடுக்கவே அப்பல்லோ  வழக்கு : ஆணையம்!

ஜெ மரண விசாரணையைத் தடுக்கவே அப்பல்லோ வழக்கு : ஆணையம்! ...

4 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணையை தடுப்பதற்காகவே அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடர்ந்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது

ராணுவத் துறையில் குவியும் முதலீடு!

ராணுவத் துறையில் குவியும் முதலீடு!

2 நிமிட வாசிப்பு

ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் ராணுவத் துறையில் 0.21 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படைப்பாளிகளுக்கு பணம் கொடுக்கும் கூகுள், ஃபேஸ்புக்!

படைப்பாளிகளுக்கு பணம் கொடுக்கும் கூகுள், ஃபேஸ்புக்! ...

2 நிமிட வாசிப்பு

கூகுள், ஃபேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்களில் அந்நிறுவனங்களால் உருவாக்கப்படாத படைப்புகள் ஏராளம். உதாரணமாக, பாடல்கள், காணொளிகள், செய்திகள், கட்டுரைகள் போன்றவை கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியானாலும் அப்படைப்புகளை ...

சின்னதம்பியைப் பிடித்த வனத் துறையினர்!

சின்னதம்பியைப் பிடித்த வனத் துறையினர்!

5 நிமிட வாசிப்பு

கண்ணாடிபுத்தூர் வாழைத் தோட்டப் பகுதியில் இருந்த சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர் தமிழக வனத் துறையினர். அதனை லாரியில் ஏற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

அனுமதியின்றி குரூப்பில் சேர்க்க முடியாது!

அனுமதியின்றி குரூப்பில் சேர்க்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

இனி எந்தவொரு தனிநபரையும் அவரது அனுமதியின்றி வாட்ஸப் குழுக்களில் இணைக்கமுடியாது.

ஏற்றுமதியில் சாதிக்கும் சிறு நிறுவனங்கள்!

ஏற்றுமதியில் சாதிக்கும் சிறு நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

2017-18 நிதியாண்டில் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு 1,47,390 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

கூட்டணி: அதிமுக குழுவுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

கூட்டணி: அதிமுக குழுவுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

சென்னை வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், நேற்றிரவு தங்கமணி உள்ளிட்ட அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் மறுப்பு!

காஷ்மீர் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்!

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்!

2 நிமிட வாசிப்பு

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை 9.63 சதவிகிதமும், வங்கிகள் வழங்கும் கடன் 14.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.

விமர்சனம்: தேவ்!

விமர்சனம்: தேவ்!

6 நிமிட வாசிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது தேவ் திரைப்படம். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக அவருடன் ஜோடி சேர்ந்து ...

கரூர்: தம்பிதுரையா, சின்னத்தம்பியா?

கரூர்: தம்பிதுரையா, சின்னத்தம்பியா?

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் விருப்ப மனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, தம்பிதுரை தொகுதியான கரூரில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளார்.

வடமாநிலத்தவரின் சடலம் எரிப்பு: ஆதாரங்களை அழித்த காவல் துறை?

வடமாநிலத்தவரின் சடலம் எரிப்பு: ஆதாரங்களை அழித்த காவல் ...

4 நிமிட வாசிப்பு

விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் தாராசிங்கின் சடலத்தைக் கூலிப்படையினர் கொண்டு காவல் துறையினர் எரித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

பாமக - சிறுத்தை: ஸ்டாலின் போடும் கணக்கு!

பாமக - சிறுத்தை: ஸ்டாலின் போடும் கணக்கு!

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சு சூடு பிடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவுக்கான பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (பிப்ரவரி 14) இரவு சென்னை வந்தார். அதிமுகவோடும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடும் ...

ரஜினி இல்ல மண விழா: நெருடல்களை விஞ்சிய நெகிழ்ச்சிகள்!

ரஜினி இல்ல மண விழா: நெருடல்களை விஞ்சிய நெகிழ்ச்சிகள்! ...

12 நிமிட வாசிப்பு

நாம் எதிர்பார்க்கும் பல நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் சமூக வலைதளம் கண்டுகொள்ளவே செய்யாது. ஆனால், சற்றும் எதிர்பாராத ஒன்றை மிக முக்கியமான பேசுபொருள் ஆக்கிவிடும். அப்படியான ஒன்றுதான் 'மறுமணம்'.

மத்திய அரசின் விளம்பரச் செலவு எவ்வளவு?

மத்திய அரசின் விளம்பரச் செலவு எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3,000 கோடிக்கு மேல் விளம்பரங்களுக்காகச் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளது.

சுங்கச் சாவடி உரிமம் ரத்து: நீதிபதி எச்சரிக்கை!

சுங்கச் சாவடி உரிமம் ரத்து: நீதிபதி எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளைச் சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடிகளின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சிறை மருத்துவமனையில் நளினி, முருகன்: நீதிமன்றத்தில் மனு!

சிறை மருத்துவமனையில் நளினி, முருகன்: நீதிமன்றத்தில் ...

3 நிமிட வாசிப்பு

விடுதலை செய்ய வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியையும் முருகனையும் காப்பாற்றக் கோரி நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பனையாய் நிற்கும் காளியம்மை! - பெருமாள்முருகன்

பனையாய் நிற்கும் காளியம்மை! - பெருமாள்முருகன்

12 நிமிட வாசிப்பு

அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். ...

வைரமுத்துவின் கைவிடப்பட்ட ‘காதல்’ பாடல்!

வைரமுத்துவின் கைவிடப்பட்ட ‘காதல்’ பாடல்!

3 நிமிட வாசிப்பு

காதலர் தினத்தன்று தமிழ் சினிமாவை அதகளப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘வர்மா’ திரைப்படம் கைவிடப்பட்டாலும், அதற்காக எழுதிய தனது காதல் பாடலைக் கைவிட கவிஞர் வைரமுத்து விரும்பவில்லை.

பிப் 19இல் ஆஜராக பன்னீருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

பிப் 19இல் ஆஜராக பன்னீருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்! ...

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் நேற்று (பிப்ரவரி 14) துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

படித்ததைப் பிடித்ததாக மாற்ற வேண்டுமா? - காம்கேர் கே.புவனேஸ்வரி

படித்ததைப் பிடித்ததாக மாற்ற வேண்டுமா? - காம்கேர் கே.புவனேஸ்வரி ...

7 நிமிட வாசிப்பு

படித்த படிப்புக்கான வேலையா அல்லது வேலைக்கான படிப்பைத் தேர்ந்தெடுப்பதா என்ற குழப்பம் இல்லாத மாணவர்களே இருக்க முடியாது. பெற்றோர்கள், நண்பர்கள், கல்விக்கூடங்கள் என அனைத்தும் சேர்ந்து கலவையாகக் கொடுக்கும் ஒரு ...

வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் ...

வெள்ளத்தைக் கடந்தும் வருவாய் ஈட்டிய கேரளம்!

வெள்ளத்தைக் கடந்தும் வருவாய் ஈட்டிய கேரளம்!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைக் கடந்தும் அம்மாநிலம் சுற்றுலா வருவாயில் வளர்ச்சி கண்டுள்ளது.

ஆன்லைன் வேலைவாய்ப்புகள் உயர்வு!

ஆன்லைன் வேலைவாய்ப்புகள் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சென்ற ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 15 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஜெய் 25: பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்காததன் காரணம்!

ஜெய் 25: பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்காததன் காரணம்! ...

6 நிமிட வாசிப்பு

விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெய். ‘சென்னை-28, சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி’ என வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர். இவரைப் பற்றி பல்வேறு ...

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

5 நிமிட வாசிப்பு

விழுந்தால் எழும் இயல்பைப் போலவே, கலங்கினால் தெளியும் பழக்கமும் மனித மனத்துக்கு வாய்த்துள்ளது. எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், அக்கணத்தில் அதைக் கடந்துவந்தால் போதும். அதன் பின்னர், கடந்த காலத் துன்பம் என்பது ...

வெள்ளி, 15 பிப் 2019