மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

திருச்சியில் உள்ள ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணை மேலாளர் - 4

தகுதி: மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் பிபிஏ, எம்பிஏ முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800

பணி: மேலாளர் - 5

தகுதி: எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 39,100

பணி: ஓட்டுநர் - 4

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200

வயது: 30

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Tiruchirappalli District Co-operative Milk Producers Union Limited,

Pudukkottai Road, Kottapattu,

Trichy - 620 023.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22/02/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது