மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 மா 2019

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Support trainee

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: MCA அல்லது CSE / ECE / EEE / IT பிரிவில் BE / B.Tech முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.20,000

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி

The Registrar

National Institute of Technology

Tiruchirappalli - 620 015

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25/03/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

வியாழன், 14 மா 2019

chevronLeft iconமுந்தையது