மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 மா 2019
3 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தத் தயார்: தேர்தல் ஆணையர்!

3 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தத் தயார்: தேர்தல் ஆணையர்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இந்தியாவுக்கு செய்த சேவை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இந்தியாவுக்கு செய்த சேவை!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்குகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமே தங்களது சேவையை நிறுத்திக்கொள்ளாமல் இரு நாடுகளுக்கிடையேயான ...

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை!

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆக ஆரம்பித்தது.

மணல் கொள்ளை: எத்தனை அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்?

மணல் கொள்ளை: எத்தனை அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்?

4 நிமிட வாசிப்பு

சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சூர்யா: மூன்று படங்களின் நிலவரம்!

சூர்யா: மூன்று படங்களின் நிலவரம்!

3 நிமிட வாசிப்பு

சூர்யா நடிப்பில் தற்போது தயாராகிவரும் மூன்று படங்களின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கடற்படை புதிய தளபதி கரம்பிர் சிங்

கடற்படை புதிய தளபதி கரம்பிர் சிங்

2 நிமிட வாசிப்பு

கடற்படை தளபதி சுனில் லம்பா ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தளபதியாக கரம்பிர் சிங்கை மத்திய அரசு நியமித்துள்ளது.

அமித்ஷா அடகு  கடையில் அதிமுக: ஸ்டாலின்

அமித்ஷா அடகு கடையில் அதிமுக: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அமித் ஷாவிடம் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இரட்டை வேடத்தில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்

இரட்டை வேடத்தில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்

3 நிமிட வாசிப்பு

நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் வெகுவான வரவேற்பை ...

பாகிஸ்தானுக்குக் காதல் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்: காங்கிரஸ்!

பாகிஸ்தானுக்குக் காதல் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்: ...

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாத செயலில் தொடர்ந்து ஈடுபடும் பாகிஸ்தானுக்கு காதல் கடிதம் எழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் கட்சி மோடிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

யோகி பாபுவையும் விடாத  கட் அவுட் கலாச்சாரம்!

யோகி பாபுவையும் விடாத கட் அவுட் கலாச்சாரம்!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் வெளியாகிற அன்றே அந்த நடிகருக்கு அகில உலக ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர், ப்ளக்ஸ் பேனர்கள் படம் பார்க்க வந்த பார்வையாளன் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் ஒட்டப்பட்டிருக்கும். ...

கஜா இழப்பீடு: திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவு!

கஜா இழப்பீடு: திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

கஜா புயலால் மரணமடைந்தவருக்கு அரசு அறிவித்த 10 லட்ச ரூபாய் நிதி வழங்கபடாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஸ்டாலின் பிரச்சாரம்: புறக்கணித்த முல்லை வேந்தன் -தர்மபுரி சலசலப்பு!

ஸ்டாலின் பிரச்சாரம்: புறக்கணித்த முல்லை வேந்தன் -தர்மபுரி ...

4 நிமிட வாசிப்பு

தர்மபுரி திமுகவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவரும் முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் தற்போது தனது தோட்ட வீட்டில் வாடிக் கொண்டிருக்கிறார்.

ஆளுநராக இருக்கக்கூடிய கவர்னர் அவர்களே: அப்டேட் குமாரு

ஆளுநராக இருக்கக்கூடிய கவர்னர் அவர்களே: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

நம்ம சும்மா இருந்தாலும் நம்ம வாய் சும்மா இருக்க மாட்டிக்குன்னு வடிவேலு சொல்வாரே அது யாருக்கு மேட்ச் ஆகுதோ இல்லையோ அப்படியே ஸ்டாலினுக்கு மேட்ச் ஆகுது. வாய் புளிச்சது, மாங்கா புளிச்சதுலாம் முடிஞ்சு இப்ப வித்தியாசமான ...

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி?

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி?

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாபி சிம்ஹா ஆடிய பரமபதம்!

பாபி சிம்ஹா ஆடிய பரமபதம்!

8 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவில் எங்கும் நடைபெறாத கேலிக்கூத்துகளும், காமெடிகளும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது நிகழ்கிறது.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்....

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்....

1 நிமிட வாசிப்பு

மேலிருந்து கீழாக வரும் வரிசையில், முதல் கட்டத்தில் உள்ள முதல் இரண்டு எண்களையும், அடுத்த இரண்டு எண்களையும் கழிக்க வேண்டும். அப்படிக் கழிக்கும்போது இரண்டு எண்களும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும். 17-11= 6, 25-19=6

வெளிமாநில பட்டயப்படிப்பு: 22 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை!

வெளிமாநில பட்டயப்படிப்பு: 22 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை! ...

4 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் ஆசிரியருக்கான பட்டயப்படிப்பு படித்ததால் அரசு வேலையை இழந்த பெண்ணுக்கு 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் வேதா ரீமேக்: தயாரிப்பாளர் ரியாக்‌ஷன்!

விக்ரம் வேதா ரீமேக்: தயாரிப்பாளர் ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தின் ரீமேக் குறித்து தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அறிக்கை ஒன்றை ...

முதல் லோக்பால் தலைவர் பதவியேற்றார்!

முதல் லோக்பால் தலைவர் பதவியேற்றார்!

3 நிமிட வாசிப்பு

நாட்டின் முதல் லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் இன்று (மார்ச் 23) பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சி டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பினாகி சந்திர ...

ரிலீசுக்கு தேதி குறித்த ஜாம்பிக்கள்!

ரிலீசுக்கு தேதி குறித்த ஜாம்பிக்கள்!

2 நிமிட வாசிப்பு

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஹர ஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை தயாரித்துள்ளது. இதையடுத்து ‘பல்லு படாம பாத்துக்க’ என்ற படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் தலைப்பு வெளியானதுமே சர்ச்சைக்குள்ளானது. ...

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர்: டெல்லியில் நடந்தது  என்ன?

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர்: டெல்லியில் நடந்தது என்ன? ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று நள்ளிரவு டெல்லியில் வெளியிடப்பட்டது.

பாகிஸ்தான் தேசிய  தினம்: மோடி வாழ்த்து!

பாகிஸ்தான் தேசிய தினம்: மோடி வாழ்த்து!

4 நிமிட வாசிப்பு

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் பாகிஸ்தான் தேசிய தினத்தை (மார்ச் 23) முன்னிட்டு, மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ...

'ஜெ’ கதாபாத்திரத்தில் கங்கணா

'ஜெ’ கதாபாத்திரத்தில் கங்கணா

2 நிமிட வாசிப்பு

மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கணா ரணாவத் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதாக ...

தினந்தோறும் பறிமுதல் செய்யப்படும் பணம்!

தினந்தோறும் பறிமுதல் செய்யப்படும் பணம்!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஜெ.வின்  போலி கை ரேகை: யார் பொறுப்பு, என்ன தண்டனை? - மார்க்சிஸ்ட் கேள்வி

ஜெ.வின் போலி கை ரேகை: யார் பொறுப்பு, என்ன தண்டனை? - மார்க்சிஸ்ட் ...

3 நிமிட வாசிப்பு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் ஜெயலலிதாவின் போலியான கைரேகைக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இளைய நிலா: பட்டாம்பூச்சிகளுக்கு இடமே இல்லையா?

இளைய நிலா: பட்டாம்பூச்சிகளுக்கு இடமே இல்லையா?

5 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 31

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: நெல்லித் தோப்பில் தாக்கம் என்ன?

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: நெல்லித் தோப்பில் தாக்கம் ...

3 நிமிட வாசிப்பு

2016 நவம்பர் 19ஆம் தேதி தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தலும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது. நான்கு ...

செல்போன் பயன்படுத்தாத திமுக வேட்பாளர்!

செல்போன் பயன்படுத்தாத திமுக வேட்பாளர்!

2 நிமிட வாசிப்பு

செல்போன் இல்லாத வாழ்க்கையை யோசித்துக்கூடப் பார்க்க முடியாத காலகட்டத்தில் திமுக வேட்பாளர் ஒருவர் செல்போன் இல்லாமலேயே இவ்வளவு காலம் இருந்துள்ளார்.

ரீ என்ட்ரியை எதிர்பார்க்கும் அஜித்- விஜய் நாயகி!

ரீ என்ட்ரியை எதிர்பார்க்கும் அஜித்- விஜய் நாயகி!

3 நிமிட வாசிப்பு

90களில் பிரபலமான கதாநாயகிகள் மீண்டும் தமிழ்த் திரையுலகை நோக்கி திரும்பிவருகின்றனர். மதுபாலா, கஜோல் ஆகியோரைத் தொடர்ந்து ஸ்வாதியும் தமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேவர் சிலைக்கு மாலை: வேட்பாளர் மீது வழக்கு!

தேவர் சிலைக்கு மாலை: வேட்பாளர் மீது வழக்கு!

3 நிமிட வாசிப்பு

முன் அனுமதி இல்லாமல் தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறி மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா சீனாவுக்கு தகவல்களை அனுப்பியதா?

நோக்கியா சீனாவுக்கு தகவல்களை அனுப்பியதா?

2 நிமிட வாசிப்பு

நோக்கியா நிறுவனம் தயாரித்த மொபைல் போன்களிலிருந்து சீனாவுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று ஃபின்லாந்து நாட்டின் தகவல் ...

கவாஸ்கரை போல அத்வானி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: கட்கரி

கவாஸ்கரை போல அத்வானி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: கட்கரி ...

6 நிமிட வாசிப்பு

பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவரும் பழுத்த நாடாளுமன்ற வாதியுமான எல்.கே அத்வானிக்கு இம்முறை மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அவர் தொடர்ச்சியாக வென்ற காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் ...

கொஞ்சம் திங்க்  பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

1 நிமிட வாசிப்பு

கேள்விக்குறி அமைந்துள்ள இடத்தில் என்ன எண் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

தரமற்ற மிளகுத் தூள்: போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு சீல்!

தரமற்ற மிளகுத் தூள்: போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு சீல்! ...

2 நிமிட வாசிப்பு

சென்னை போரூரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து, சீல் வைத்துள்ளனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

சென்சார் பணிகளை முடித்த குப்பத்து ராஜா!

சென்சார் பணிகளை முடித்த குப்பத்து ராஜா!

2 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்திற்கு ‘குப்பத்து ராஜா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை நடன இயக்குநரான பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 5ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் கதாநாயகிகளாக ...

வெப்சீரிஸ்கள் முட்டாள்தனமானவை: சல்மான் கான்

வெப்சீரிஸ்கள் முட்டாள்தனமானவை: சல்மான் கான்

3 நிமிட வாசிப்பு

கடந்த சில ஆண்டுகளில் வெப்சீரிஸ்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளன. பல ரகத்திலான தொடர்களை காட்சிப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சுதந்திரமாக படைப்புகளை உருவாக்க வெப்சீரிஸ்கள் வழிவகை செய்கின்றன. எங்கிருந்து ...

திருப்பரங்குன்றம் வழக்கு: தேர்தல் ஆணையத்தைத் தோலுரித்த உயர் நீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் வழக்கு: தேர்தல் ஆணையத்தைத் தோலுரித்த ...

7 நிமிட வாசிப்பு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் பெற்ற வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடுத்த வழக்கில் நேற்று (மார்ச் 22) தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்:சிவகங்கை மட்டும் சஸ்பென்ஸ்!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்:சிவகங்கை மட்டும் ...

4 நிமிட வாசிப்பு

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கே.எஸ்.அழகிரி டெல்லியில் நேற்று (மார்ச் 22) தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று நள்ளிரவே பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது.

பிரச்சாரம்: விதிமுறைகளை மீறினாரா முதல்வர்!

பிரச்சாரம்: விதிமுறைகளை மீறினாரா முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

“தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமுறை மீறிப் பேசியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மகிழ் திருமேனியுடன் இணையும் ஜெயம் ரவி

மகிழ் திருமேனியுடன் இணையும் ஜெயம் ரவி

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை புதுமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். ...

கோடீஸ்வரர்களின் களமாகிவிட்ட தமிழகத் தேர்தல் – தேவிபாரதி

கோடீஸ்வரர்களின் களமாகிவிட்ட தமிழகத் தேர்தல் – தேவிபாரதி ...

12 நிமிட வாசிப்பு

தமிழகத் தேர்தல்களில் பணப் புழக்கம் அதிகரித்திருப்பது ஏன்?

நகர்ப்புறங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்குத் தடை!

நகர்ப்புறங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்குத் தடை! ...

2 நிமிட வாசிப்பு

தேர்தல் முடியும் வரை நகர்ப்புறங்களில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தக் கட்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது என டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எச்ஐவி ரத்தம்: பெண் நேரில் ஆஜராக உத்தரவு!

எச்ஐவி ரத்தம்: பெண் நேரில் ஆஜராக உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வருகிற திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நீதிபதிகள் அறையில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ஆதித்ய வர்மா படத்தில் ஏன் இணையவில்லை?

ஆதித்ய வர்மா படத்தில் ஏன் இணையவில்லை?

3 நிமிட வாசிப்பு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்திற்கு ஆந்திரம், தெலங்கானா மட்டுமல்லாமல் தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ...

பொள்ளாச்சியில் நடந்தது என்ன? – புலனாய்வு ரிப்போர்ட் 8

பொள்ளாச்சியில் நடந்தது என்ன? – புலனாய்வு ரிப்போர்ட் ...

5 நிமிட வாசிப்பு

கொடுத்த கடனை வசூல் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் கும்பல் எல்லா இடத்திலும் இருக்கிறது. சீனப் பெருஞ்சுவர் போலப் பரவியிருக்கும் இந்த உண்மைக்கு உள்ளும் புறமும் இந்த சமூகம் பிரிந்து கிடக்கிறது. ...

தொடர் பப்ஜி: உயிரிழந்த இளைஞர்!

தொடர் பப்ஜி: உயிரிழந்த இளைஞர்!

2 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் இரவும் பகலும் தொடர்ந்து பப்ஜி விளையாடியதால் நரம்பு பாதிக்கப்பட்டு 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலளிப்பாரா கோலி?

விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலளிப்பாரா கோலி?

4 நிமிட வாசிப்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு சர்வதேசப் போட்டியில் ஆடும்போதும் ஏதேனும் ஒரு சாதனையைத் தனது பேட்டிங் திறமையால் படைத்துவருகிறார். அவரது தலைமையில் இந்திய அணியும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துவருகிறது. ...

மண வாழ்க்கை சலித்துவிட்டதா? – சத்குரு ஜகி வாசுதேவ்

மண வாழ்க்கை சலித்துவிட்டதா? – சத்குரு ஜகி வாசுதேவ்

10 நிமிட வாசிப்பு

திருமணம் செய்துகொண்ட கட்டாயத்துக்காகக் கடைசிவரை சேர்ந்தே இருக்க வேண்டுமா?

வேலையின்மை அதிகரிக்கவில்லை: மறுக்கும் இபிஎஃப்ஓ!

வேலையின்மை அதிகரிக்கவில்லை: மறுக்கும் இபிஎஃப்ஓ!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பின்மை கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக அதிகரித்துவிட்டதாக பல்வேறு ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டு வரும் நிலையில், ஊழியர் சேம லாப நிதியம் அதனை மறுத்துள்ளது.

அப்பல்லோவில் ஜெ.வின் உயிரற்ற உடலை வைத்திருந்தனர்: ஸ்டாலின்

அப்பல்லோவில் ஜெ.வின் உயிரற்ற உடலை வைத்திருந்தனர்: ஸ்டாலின் ...

6 நிமிட வாசிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மறைவுக்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து கூறி வரும் ஸ்டாலின், ஜெ.வின் உயிரற்ற உடலைத்தான் மருத்துவமனையில் வைத்திருந்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். ...

மேஜிக் செய்யும் வார்த்தைகள் - காம்கேர் கே. புவனேஸ்வரி

மேஜிக் செய்யும் வார்த்தைகள் - காம்கேர் கே. புவனேஸ்வரி ...

10 நிமிட வாசிப்பு

Words Change everything… என்ற ஒருநிமிட வீடியோ. ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தன் முன்னே “I am Blind. Please help” என்று எழுதி வைத்துக்கொண்டு உதவி கேட்டுக்கொண்டிருப்பார். அந்த வழியாகச் செல்வோர் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருப்பார்கள். ...

ட்விட்டர் இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு!

ட்விட்டர் இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் ட்விட்டர் இந்தியாவுடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கோங்குரா சட்னி

கிச்சன் கீர்த்தனா: கோங்குரா சட்னி

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளைகின்ற கீரை, புளிச்ச கீரை. வெப்பத்தைத் தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும் இயல்பை உடைய இந்தக் கீரையை `கோங்குரா’ என்று தெலுங்கில் சொல்கிறார்கள். ஆந்திரத்தின் அடைமொழியோடு, ...

கோலிவுட்டில் அறிமுகமாகும் சின்னத்திரை நாயகி!

கோலிவுட்டில் அறிமுகமாகும் சின்னத்திரை நாயகி!

2 நிமிட வாசிப்பு

திரைப்படங்களைப் போல் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

4 நிமிட வாசிப்பு

‘மறதி என்றொரு நோய் இல்லாவிட்டால், மனம் எப்போதோ மரத்துப் போய்விட்டிருக்கும்’. எங்கேயோ படித்த இந்த வாக்கியம், ஏதாவதொன்றை மறந்துவிட்டுப் பின்னர் நினைவுபடுத்த முயற்சிக்கும்போது மனதில் தாண்டவமாடும். அப்போதெல்லாம் ...

வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சனி, 23 மா 2019