மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: ஓஎன்ஜிசியில் பணி!

வேலைவாய்ப்பு: ஓஎன்ஜிசியில் பணி!

டேராடூனில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியியல் மற்றும் ஜியோ சயின்ஸ் பிரிவு

காலியிடங்கள்: 785

கல்வித் தகுதி: பணிகளுக்கு ஏற்ற இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்பு

தேர்வு முறை: யூஜிசி நெட்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

முகவரி

Oil and Natural Gas Corporation Limited

Green Hills, Tel Bhavan

Dehradun - 248 003

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24/04/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது