மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 11 டிச 2019

வேலைவாய்ப்பு: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் பணி!

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 275

பணி : துணை இயக்குநர் உள்ளிட்ட 13 பிரிவுகள்

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் ஏற்ற கல்வித் தகுதி

வயது: 35

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25/04/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

புதன், 10 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது