மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

கிருஷ்ணகிரி: சிறுவர்கள் வடிவில் கலைஞர்

கிருஷ்ணகிரி: சிறுவர்கள் வடிவில் கலைஞர்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் செல்லகுமார் ஒவ்வொரு பகுதியாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 10) அவர் வேப்பனபள்ளி தொகுதி நெடுசாலை என்ற ஊரில் பரப்புரைக்காக செல்லும்போது மதியம் 3 மணியாகிவிட்டது.

கொளுத்தும் வெயில் கட்சியினரும், பொதுமக்களும் காத்திருக்க செல்லகுமாரோடு வேப்பனபள்ளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான முருகனும் வந்திருந்தார். அங்கே பிரசார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவர்தான் செய்திருந்தார்.

அங்கே செல்லக்குமார் பேசிக் கொண்டிருந்தபோது கலைஞர் ஆட்சியின் சமூக நலத்திட்டங்களை புகழ்ந்துகொண்டிருந்தார். சரியாக அந்த நேரம் பார்த்து மூன்று சிறுவர்கள் கலைஞர் போலவே மாஸ்க் அணிந்து கூட்டத்தில் இருந்து கை காட்ட, அவர்களை செல்லகுமார் திரும்பிப் பார்க்க ஒட்டுமொத்த கூட்டமும் திரும்பி அந்த சிறுவர் கலைஞர்களைப் பார்த்து ஆர்ப்பரித்தது.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019