மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவ சேவைத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவ சேவைத் துறையில் பணி!

தமிழ்நாடு மருத்துவ சேவைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 49

பணி: டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் & ஜூனியர் அனலிஸ்ட்

கல்வித்தகுதி: பார்மசி, கெமிஸ்ட்ரி, மருந்து வேதியியல்

ஊதியம்

டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் - ரூ.37,700 - ரூ.1,19,500

ஜூனியர் அனலிஸ்ட் - ரூ.36,400 - ரூ.1,15,700

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:12-05-2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

*

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon