மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 23 ஏப் 2019
டிஜிட்டல் திண்ணை: சசிகலாவிடம் தினகரன்  சொன்ன தேர்தல் ரிசல்ட்!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவிடம் தினகரன் சொன்ன தேர்தல் ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. மதியம் மின்னம்பலத்தில், சசிகலாவை சந்தித்த தினகரன் என்று வெளியான செய்தியின் லிங்க்கை அனுப்பிவைத்து அதன் தொடர்ச்சி இதோ என்ற குறிப்போடு மெசேஜை அனுப்பியது. ...

 பொன்பரப்பியில் பானையை உடைத்தோம்: பாமக விளக்கம்!

பொன்பரப்பியில் பானையை உடைத்தோம்: பாமக விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

பொன்பரப்பி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாமகவினர் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் க.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை நிராகரிப்பு!

4 நிமிட வாசிப்பு

ஆலையைப் பராமரிக்க குழு அமைக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிவகார்த்தி போட்டது கள்ள ஓட்டா: தேர்தல் அதிகாரி பதில்!

சிவகார்த்தி போட்டது கள்ள ஓட்டா: தேர்தல் அதிகாரி பதில்! ...

5 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதநிலையில் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராகுல் காந்திக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

5 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரத்தில் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் கூறியது தொடர்பாக அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை: போலீசாருடன் மோதல், கைதிகள் போராட்டம்!

மதுரை: போலீசாருடன் மோதல், கைதிகள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கைதிகள் மதில் சுவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சனா ரீமேக்: அக்‌ஷய் குமாரை இயக்கும் லாரன்ஸ்

காஞ்சனா ரீமேக்: அக்‌ஷய் குமாரை இயக்கும் லாரன்ஸ்

3 நிமிட வாசிப்பு

அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

3ஆம் கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் வன்முறை; ஒருவர் கொலை!

3ஆம் கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் வன்முறை; ஒருவர் ...

5 நிமிட வாசிப்பு

மூன்றாம் கட்டத் தேர்தலில் மாலை 3.30 மணி வரையில் 51.15 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்!

தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்!

4 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி போதிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை. மேலும், நாட்டில் உழைக்கும் வயதில் இருப்பவர்களில் 50 விழுக்காட்டிற்கும் குறைந்தவர்களே உழைப்புப் படையில் இருப்பதும், அது தொடர்ந்து ...

போஸ் பாண்டிக்கும் துண்டை போடுங்க: அப்டேட் குமாரு

போஸ் பாண்டிக்கும் துண்டை போடுங்க: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

சர்கார் படம் மாதிரி சிவகார்த்திகேயனும் ஒரு விரல் புரட்சி பண்ணி முதலமைச்சர் ஆயிடுவாருன்னு பயந்துபோய் அவரை ஓட்டு போட விட்டுட்டாங்கன்னு அவர் ரசிகர் ஒருத்தர் என்ட்ட வந்து அன்னைக்கு பெருமையா சொன்னாரு. இன்னைக்கு ...

மசூதி தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கை தாக்குதல்: அமைச்சர்!

மசூதி தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கை தாக்குதல்: அமைச்சர்! ...

6 நிமிட வாசிப்பு

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த மசூதி தாக்குதலுக்குப் பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ...

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

3 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் வரும் 29ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

களவாணி 2: கரை சேருமா?

களவாணி 2: கரை சேருமா?

7 நிமிட வாசிப்பு

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பயணத்தை தொடங்க அடித்தளம் போட்டுக் கொடுத்த படம் களவாணி. அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாரான நிலையில் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் ...

சென்னையில் சர்க்குலர் ரயில் சேவை தொடக்கம்!

சென்னையில் சர்க்குலர் ரயில் சேவை தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் இருந்து இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கப்படவுள்ளதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் கடற்கரையில் இருந்து நேரடியாகச் செங்கல்பட்டு - அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும் என்பதால் புறநகர் ...

அட்லீ மீது புகாரளித்த நடிகை!

அட்லீ மீது புகாரளித்த நடிகை!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் அட்லீ தன்னை தரக்குறைவாக பேசியதாக துணை நடிகை கிருஷ்ண தேவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பார்த்தசாரதி கோயில் நிலம்: கட்டுமானத்துக்குத் தடை!

பார்த்தசாரதி கோயில் நிலம்: கட்டுமானத்துக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சென்னை பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மகாமுனி ஷூட்டிங் நிறைவு!

மகாமுனி ஷூட்டிங் நிறைவு!

2 நிமிட வாசிப்பு

‘மெளனகுரு’ சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் மகாமுனி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கி.வீரமணியை கைது செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

கி.வீரமணியை கைது செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை கைது செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சூரரைப் போற்று: இணைந்தார் ரௌடி பேபி!

சூரரைப் போற்று: இணைந்தார் ரௌடி பேபி!

2 நிமிட வாசிப்பு

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் ரௌடி பேபி பாடகி தீக்‌ஷிதா ஒரு பாடலை பாடயுள்ளார்.

ரஞ்சன் கோகாய் மீது பொய்ப் புகார்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

ரஞ்சன் கோகாய் மீது பொய்ப் புகார்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்! ...

5 நிமிட வாசிப்பு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் ரூ.1.5 கோடி அளிப்பதாக தன்னை ஒருவர் அணுகியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் ...

இலங்கை குண்டுவெடிப்பு: 310 பேர் பலி!

இலங்கை குண்டுவெடிப்பு: 310 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளது.

இழுபறிக்குப் பின் அதிமுக  வேட்பாளர்கள் அறிவிப்பு!

இழுபறிக்குப் பின் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவித்துள்ளது.

தர்பாரில் ஆஜரான நயன்

தர்பாரில் ஆஜரான நயன்

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் நாயகி நயன்தாரா இணைந்துள்ளார்.

சசிகலாவை சந்தித்த தினகரன்

சசிகலாவை சந்தித்த தினகரன்

3 நிமிட வாசிப்பு

அமமுக பொதுச் செயலாளராக தினகரன் பொறுப்பேற்ற நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவை சந்தித்துள்ளார்.

இளைய நிலா: மறுத்தால் மாறிவிடுமா?

இளைய நிலா: மறுத்தால் மாறிவிடுமா?

7 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 44

சொத்து தகராறு: தம்பியைக் கொன்ற திமுக நிர்வாகி!

சொத்து தகராறு: தம்பியைக் கொன்ற திமுக நிர்வாகி!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு ஒன்றில் தனது சொந்த தம்பியை திமுக நிர்வாகி சுட்டுக்கொன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல்: ரிஷப் பந்த் பெற்றுத் தந்த வெற்றி!

ஐபிஎல்: ரிஷப் பந்த் பெற்றுத் தந்த வெற்றி!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்தின் முதிர்ச்சியான ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

வெடிகுண்டை விட வாக்காளர் அட்டை வலிமையானது: மோடி

வெடிகுண்டை விட வாக்காளர் அட்டை வலிமையானது: மோடி

5 நிமிட வாசிப்பு

குஜராத் வாக்குச்சாவடியில் இன்று (ஏப்ரல் 23) தனது வாக்கைப் பதிவு செய்த பிரதமர் மோடி, வெடிகுண்டை விட வாக்காளர் அட்டை வலிமையானது என்று தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பின்னணி உள்ளவர்களுக்கே வெற்றிவாய்ப்பு!

குற்றவியல் பின்னணி உள்ளவர்களுக்கே வெற்றிவாய்ப்பு!

4 நிமிட வாசிப்பு

குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ க்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. குற்றவியல் வழக்கும் இருந்து, பெருஞ்செல்வந்தராகவும் இருந்தால், தேர்தலில் அவரின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ...

குட்கா வழக்கு: மாதவராவ் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன்!

குட்கா வழக்கு: மாதவராவ் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாதவ ராவ் உள்ளிட்டோருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆசிய தடகளம்:  தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!

ஆசிய தடகளம்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!

3 நிமிட வாசிப்பு

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மூன்றாம் கட்டத் தேர்தலில் முக்கியத் தலைவர்கள்!

மூன்றாம் கட்டத் தேர்தலில் முக்கியத் தலைவர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஏழு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடக்கிறது. 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 117 தொகுதிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் ...

இலங்கை விசாரணைக்கு உதவும் இன்டர்போல்!

இலங்கை விசாரணைக்கு உதவும் இன்டர்போல்!

3 நிமிட வாசிப்பு

இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 295ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை அறிவித்திருக்கிறது.

மோடி திருடரா? மக்கள் மன்றம் முடிவு செய்யும்: ராகுல்

மோடி திருடரா? மக்கள் மன்றம் முடிவு செய்யும்: ராகுல்

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி திருடர் என்று நீதிமன்றம் சொன்னதாகச் சொல்லப்பட்டதில் என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம்கொள்ளப்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உலகப் புத்தக தினம்: ஒரு நாள் போதுமா!

உலகப் புத்தக தினம்: ஒரு நாள் போதுமா!

11 நிமிட வாசிப்பு

இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது டிஸ்கவரி புக் பேலஸ். அதுவும் ஒரு நாளைக்கு மட்டுமல்ல, ஆறு நாட்களுக்கு! உலகப் புத்தக தினத்தை ஒரு வாரக் கொண்டாட்டமாகவே ஆக்கியிருக்கிறார் மு.வேடியப்பன்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்: தாமதப்படுத்தும் திருப்பரங்குன்றம்!

அதிமுக வேட்பாளர் பட்டியல்: தாமதப்படுத்தும் திருப்பரங்குன்றம்! ...

7 நிமிட வாசிப்பு

எவ்வாறு மக்களவை, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வின்போது அதிமுக தலைமைக் கழகத்தில் சலசலப்பு ஏற்பட்டதோ, அதேபோல நான்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்திலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ...

அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் சூர்யா

அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் சூர்யா

3 நிமிட வாசிப்பு

சூர்யா நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்கள் தயாரிப்பில் உள்ள நிலையில் மற்றொரு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகை: ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்!

நாகை: ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்!

2 நிமிட வாசிப்பு

நாகப்பட்டினம் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஆக்‌ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்

ஆக்‌ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்

4 நிமிட வாசிப்பு

‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ என அறியப்படும் நடிகர் மோகன்லால் நடிப்பு, தயாரிப்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

“பய”பிக்குகளான பயோபிக்குகள் - கேபிள் சங்கர்

“பய”பிக்குகளான பயோபிக்குகள் - கேபிள் சங்கர்

10 நிமிட வாசிப்பு

எல்லாக் காலகட்டங்களிலும் ஏதோ ஒரு பிரபல மனிதரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. பலர் படுசுவாரஸ்யமான வகையில் தங்கள் வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் தங்கள் சுயசரிதைகளில் போட்டு உடைத்திருக்கிறார்கள். ...

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை - 4

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை - 4

4 நிமிட வாசிப்பு

வறுமையை ஒழிப்போம் என்று 1971 தேர்தல் பரப்புரையில் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி சொன்னதிலிருந்து இன்றுவரை எண்ணிலடங்காத வறுமையொழிப்புத் திட்டங்களை நாம் அமல்படுத்தியுள்ளோம். இவ்வளவு செய்த பிறகும் வறுமை குறைந்துள்ளதா ...

24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சாஹூ

24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சாஹூ

3 நிமிட வாசிப்பு

வாக்குப்பதிவு இயந்திர மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகளை குறிவைக்கும் ‘தும்பா’!

குழந்தைகளை குறிவைக்கும் ‘தும்பா’!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரும் லைவ் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படமாக உருவாகியிருக்கும் தும்பா படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஏப்ரல் 22) வெளியானது.

பால் பாகுபாட்டை மாற்றி எழுதும் புதுமைப்பித்தன் – பெருந்தேவி

பால் பாகுபாட்டை மாற்றி எழுதும் புதுமைப்பித்தன் – பெருந்தேவி ...

17 நிமிட வாசிப்பு

பழைய சார்புகளைப் பரிசீலனை செய்யும் ‘விபரீத ஆசை’ சிறுகதை

ரஞ்சன் கோகாய்க்கு ஆதரவளித்த பார் கவுன்சிலுக்கு கண்டனம்!

ரஞ்சன் கோகாய்க்கு ஆதரவளித்த பார் கவுன்சிலுக்கு கண்டனம்! ...

6 நிமிட வாசிப்பு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பார் கவுன்சில் ஆதரவு அளித்தது தொடர்பாக இரண்டு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து திறந்த மடல் அனுப்பியுள்ளனர்.

பெயர்!

பெயர்!

5 நிமிட வாசிப்பு

குழந்தைகளுக்குப் பெயர்வைப்பது என்பது நம் மரபில் ஒரு மாபெரும் தொடர் செயல்பாடு. தாத்தாக்களின் பெயர்களை பேரன்களுக்கும், பாட்டிகளின் பெயர்களை பேத்திகளுக்கும் வைப்பதன் மூலம்… பரம்பரைச் சங்கிலியைப் புதுப்பித்து ...

ஐபிஎல் இறுதிப் போட்டி: தவறவிட்ட சென்னை!

ஐபிஎல் இறுதிப் போட்டி: தவறவிட்ட சென்னை!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த்

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த்

2 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தால் அதில் போட்டியிடுவதற்கு ரஜினிகாந்த் தயாராக இருப்பதாக அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: வானிலை மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வானிலை மையத்தில் பணி!

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்தில் இயங்கிவரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

கிச்சன் கீர்த்தனா: அவல் சாலட்

கிச்சன் கீர்த்தனா: அவல் சாலட்

3 நிமிட வாசிப்பு

ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெயர் தெரியாத பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, அன்று சமையல் செய்ய சோம்பலாக இருந்திருக்கலாம். நெருப்பில் சமைக்காமலேயே வாய்க்கு ருசியாக உணவு தயாரிப்பது எப்படி என யோசித்திருக்கலாம். ...

ஹைட்ரோ கார்பன் ஆய்வு: தலைவர்கள் கண்டனம்!

ஹைட்ரோ கார்பன் ஆய்வு: தலைவர்கள் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதியளித்ததற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 23 ஏப் 2019