மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 1 மே 2019
டிஜிட்டல் திண்ணை: தினகரன் எம்.எல்.ஏ.வைக் கடத்திய சி.வி.சண்முகம்

டிஜிட்டல் திண்ணை: தினகரன் எம்.எல்.ஏ.வைக் கடத்திய சி.வி.சண்முகம் ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், தகுதி நீக்கம் செய்வதற்கான வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் மூன்று எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரின் புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வந்தன. பின்னாலேயே ...

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மெட்ரோ: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

மெட்ரோ: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

4 நிமிட வாசிப்பு

மெட்ரோ ரயில் சேவையைத் திட்டமிட்டு நிறுத்தியதாகக் கூறி 3 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓ.பி.எஸ்

அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓ.பி.எஸ்

2 நிமிட வாசிப்பு

பிரபலங்களும் ரசிகர்களும் இன்று பிறந்தநாள் காணும் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 பேர் பலி!

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 15 வீரர்கள், ஓட்டுநர் என 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடைத் தேர்தல்: பிரச்சாரத்தைத் தொடங்கிய தலைவர்கள்!

இடைத் தேர்தல்: பிரச்சாரத்தைத் தொடங்கிய தலைவர்கள்!

5 நிமிட வாசிப்பு

4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று தொடங்கினர்.

மழை வேண்டி இசைக்கருவிகள் வாசிக்க உத்தரவு!

மழை வேண்டி இசைக்கருவிகள் வாசிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

வரும் நாட்களில் மழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும், இசைக்கருவிகள் இசைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது இந்து சமய அறநிலையைத் துறை.

சசிகுமார் நடிப்பில் கொம்புவெச்ச சிங்கமடா!

சசிகுமார் நடிப்பில் கொம்புவெச்ச சிங்கமடா!

3 நிமிட வாசிப்பு

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துவரும் திரைப்படம் கொம்புவெச்ச சிங்கமடா. உழைப்பாளர் தினமான இன்று இதன் ‘செகண்ட் லுக்’ போஸ்டர் வெளியாகியுள்ளது.

மோடிக்கு எதிரான முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு!

மோடிக்கு எதிரான முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கிய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் நீக்கம்!

தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இயக்குநர் படத்தில் கதாநாயகனாக சந்தானம்

பிரபல இயக்குநர் படத்தில் கதாநாயகனாக சந்தானம்

2 நிமிட வாசிப்பு

முழுக்க கதாநாயகனாகவே கவனம் செலுத்திவரும் நடிகர் சந்தானம், தற்போது இயக்குநர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

திமுக - தினகரன் நெருக்கம்: எடப்பாடி

திமுக - தினகரன் நெருக்கம்: எடப்பாடி

3 நிமிட வாசிப்பு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலம் திமுகவுக்கும் தினகரன் கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தல தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க: அப்டேட் குமாரு

தல தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

உலகத்துல இருக்க எல்லாருக்கும் மே மாசம் லீவ் விட்டாலும், பத்திரிகைகாரன் மட்டும் அன்னைக்கும் வேலைக்கு வருவான்னு பெருமையா சொல்லிட்டு வந்தேன். இங்க வந்தா, எந்தப்பக்கம் திரும்புனாலும் அஜித் பொறந்தநாளுக்கு வாழ்த்து ...

ராணுவ செலவு: 4ஆவது இடத்தில் இந்தியா!

ராணுவ செலவு: 4ஆவது இடத்தில் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

உலகில் ராணுவத்துக்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது.

ஒரே நுழைவுத் தேர்வு: உயர்கல்வித் துறை அறிவிப்பு!

ஒரே நுழைவுத் தேர்வு: உயர்கல்வித் துறை அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

முதுநிலைப் படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்று தமிழக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

சதுப்பு நிலங்களில் கட்டுமானப் பணி:  கண்டனம்!

சதுப்பு நிலங்களில் கட்டுமானப் பணி: கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டவும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் கட்டவும், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை ஒதுக்கிப் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ...

இலங்கை: இஸ்லாமியத் தொலைக்காட்சிக்குத் தடை!

இலங்கை: இஸ்லாமியத் தொலைக்காட்சிக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அந்நாட்டிலுள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளைக் குறிவைத்து இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

பூந்தமல்லி: இலங்கை நபர்களிடம் விடிய விடிய விசாரணை!

பூந்தமல்லி: இலங்கை நபர்களிடம் விடிய விடிய விசாரணை!

3 நிமிட வாசிப்பு

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 3 நபர்களிடம் பூந்தமல்லியில் விடிய விடிய விசாரணை நடந்துள்ளது.

தமிழக அரசியல் களத்துக்கு மே தினப் பரிசு!

தமிழக அரசியல் களத்துக்கு மே தினப் பரிசு!

3 நிமிட வாசிப்பு

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி, தோழர் நல்லகண்ணு பற்றிய ஆவணப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. கம்யூனிச கொள்கையில் உறுதியுடன் தனது இளமைப் பருவம் முதல் 94 வயது வரையில் தளராது வீறுநடை போட்டு வரும் தோழர் நல்லகண்ணுவின் ...

குழந்தைகள் விற்பனை வழக்கு: சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்!

குழந்தைகள் விற்பனை வழக்கு: சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்! ...

3 நிமிட வாசிப்பு

ராசிபுர குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (மே 1) விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் சபாநாயகர்: பிரேமலதா

திமுக ஆட்சியில் சபாநாயகர்: பிரேமலதா

3 நிமிட வாசிப்பு

திமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொண்டாரா என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?

9 நிமிட வாசிப்பு

கல்லூரிப் படிப்பு தேவையா என்ற கேள்வி சமீப காலங்களில் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. பொருளாதாரப் பெருவெளியில் கல்லூரிப் படிப்பு என்பது வேலைவாய்ப்பிற்கான தேவையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ...

ஃபோனி புயல்: ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை!

ஃபோனி புயல்: ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

வங்கக்கடலில் இருந்து ஒடிசா நோக்கி நகரும் ஃபோனி புயலால், ஒடிசா மற்றும் ஆந்திராவின் வடக்கு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்வராகவனின் திறமை : சூர்யா

செல்வராகவனின் திறமை : சூர்யா

4 நிமிட வாசிப்பு

சூர்யா நடித்துள்ள நந்த கோபால குமரன்(NGK) படம் வெளிவருவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு அப்படத்தின் இயக்குனர் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. என்ஜிகே படத்தின் பாடல், டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யா பேசியது ...

அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரம், மருத்துவ வசதிகள் அவசியம்!

அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரம், மருத்துவ வசதிகள் அவசியம்! ...

4 நிமிட வாசிப்பு

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பல கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், நாட்டு மக்கள் சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதையும், மருத்துவ வசதிகளைப் பெறுவதையும் அடுத்தடுத்து வந்த அரசுகள் ...

கர்ப்பிணி மரணம்: போலி பெண் மருத்துவர் கைது!

கர்ப்பிணி மரணம்: போலி பெண் மருத்துவர் கைது!

3 நிமிட வாசிப்பு

கோவை மாவட்டத்தில் கருக்கலைப்பின்போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை!

மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரும், இரண்டு பாடல்களும் ...

தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணை ஆணையத்தை நிராகரிக்கும் பெண்!

தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணை ஆணையத்தை நிராகரிக்கும் ...

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் In-House panel விசாரணை ஆணையத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

புர்கா தடை: சிவசேனா கோரிக்கை!

புர்கா தடை: சிவசேனா கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க வேண்டுமென்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

2 நிமிட வாசிப்பு

எவ்வளவு பிரச்சினைகளும், சர்ச்சைகளும் இருந்தாலும் ஒரு சிலவற்றை நடிகர் ராகவா லாரன்ஸ் கைவிடுவதே இல்லை. அவற்றில் ஒன்று, ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியின்போதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெறுவது. அந்த வகையில் ...

மோடி பேச்சில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

மோடி பேச்சில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

2 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபின், ராகுல் காந்தி பெரும்பான்மை மக்களைக் கண்டு அஞ்சி ஓடுவதாகவும், சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் போட்டியிடுவதாகவும் ...

தாமதத்திற்குப் பின் நாள் குறித்த ஜீவா படக்குழு!

தாமதத்திற்குப் பின் நாள் குறித்த ஜீவா படக்குழு!

2 நிமிட வாசிப்பு

ஜீவா நடிப்பில் உருவான கீ திரைப்படம் நீண்ட காலமாக திரைக்கு வராமல் தாமதமாகி வந்தது. சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் ...

திமுகதான் உண்மையான காவலாளி: ஸ்டாலின்

திமுகதான் உண்மையான காவலாளி: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

திமுகதான் நாட்டின் காவலாளியாகவும், தொழிலாளர்களின் காவலாளியாகவும் இருந்துவருவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரூ. 3278.22 கோடி பறிமுதல்!

நாடு முழுவதும் ரூ. 3278.22 கோடி பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை 3278.22 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்க வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...

மாதிரி வாக்குப்பதிவில்  மெகா மோசடி! - தேர்தல் ஆணையத்தின் மீது அடுத்த புகார்!

மாதிரி வாக்குப்பதிவில் மெகா மோசடி! - தேர்தல் ஆணையத்தின் ...

11 நிமிட வாசிப்பு

எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இப்போது கடலூரில் எழுந்துள்ள புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் ரகம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: திமுக விளக்கம்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: திமுக விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஸ்டிக்கர்  வீடுகள்:  இடைத்தேர்தலில் அதிமுகவின் அசத்தல்  கரன்சி வியூகம்!

ஸ்டிக்கர் வீடுகள்: இடைத்தேர்தலில் அதிமுகவின் அசத்தல் ...

6 நிமிட வாசிப்பு

ஒவ்வோர் இடைத்தேர்தலுக்கும் பணப்பட்டுவாடா செய்யும் முறைகளில் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வருவதில் நமது கழகங்களை முந்த உலகத்தில் யாரும் கிடையாது.

தலைமைச் செயலாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார்!

தலைமைச் செயலாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார்!

4 நிமிட வாசிப்பு

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், இது தொடர்பாகத் தமிழக தலைமைச்செயலாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

சீனாவின் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

22 நிமிட வாசிப்பு

இக்கட்டுரை தமிழ்ச் சூழலில் இருவகையில் இயங்கும் சொல்லாடல்களை முன்வைத்து எழுதப்படுகிறது. ஒன்று, பொதுவாக, உலகளாவிய முதலீட்டியத்தின் கொடுங்கரங்களை, கார்ப்பரேட் வலைப்பின்னல்களை “மேற்கு,” “அமெரிக்கா,” “ஜியோனிசம்” ...

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:  வரலாறு!

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வரலாறு! ...

4 நிமிட வாசிப்பு

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முன்மொழிவைத் திமுக நேற்று சட்டப்பேரவைச் செயலாளரிடம் அளித்திருக்கிறது. 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குவதற்கு முன்னோட்டமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் ...

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு: தனி அலுவலர் பதில்!

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு: தனி அலுவலர் பதில்!

3 நிமிட வாசிப்பு

விஷால் தலைமையில் இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற வழிவகையில்லை என்று சங்கத்தின் தனி அலுவலர் என்.சேகர் நேற்று மாலை(ஏப்ரல் 30) தெரிவித்துள்ளார்.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

4 நிமிட வாசிப்பு

உலகின் ஒவ்வொரு நாடும், பிறந்த குழந்தை தொடங்கி முதியவர் வரை அனைவருக்கும் மாதாமாதம் அடிப்படை வருமானத் தொகை ஒன்றை அளிக்க முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். ‘இதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? ...

டாப் ஸ்லிப் 6: வரலாற்றைத் தொலைத்த வனத் துறை !

டாப் ஸ்லிப் 6: வரலாற்றைத் தொலைத்த வனத் துறை !

11 நிமிட வாசிப்பு

2012ஆம் ஆண்டில், மன்னார் குடி வனச்சரக அலுவலராக இருந்த தங்கவேல், ஹ்யூகோ வுட்டைப் பற்றி எனக்குச் சொன்ன தகவலின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் நான் உலாந்தி பள்ளத்தாக்கிற்குச் சென்றேன்.

தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம்: கிரண் பேடி

தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம்: கிரண் பேடி

7 நிமிட வாசிப்பு

அரசின் தினசரி செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

ஜோதிகா அடிக்கும் ஜாக்பாட்!

ஜோதிகா அடிக்கும் ஜாக்பாட்!

2 நிமிட வாசிப்பு

சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ஜாக்பாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை விசாரிப்பது ரோபோ நீதிபதி!

வழக்குகளை விசாரிப்பது ரோபோ நீதிபதி!

5 நிமிட வாசிப்பு

ஐரோப்பிய நாடான எஸ்டோனியா சின்னஞ்சிறிய தேசம் என்றாலும், தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும்போது உலகிற்கே வழிகாட்டும் டிஜிட்டல் தேசம். ஏற்கனவே எஸ்டோனியா, பெரும்பாலான அரசு சேவைகளை ஆன்லைனில் கொண்டுவந்திருக்கிறது. ...

வாகனங்களில் கட்சிக்கொடி: டிஜிபி பதில் மனு!

வாகனங்களில் கட்சிக்கொடி: டிஜிபி பதில் மனு!

5 நிமிட வாசிப்பு

விபத்துகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரித் தொடரப்பட்ட வழக்கொன்றில், கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்று காவல் துறை சார்பில் ...

மசூத் அசார் விவகாரம் தீர்க்கப்படும்: சீனா!

மசூத் அசார் விவகாரம் தீர்க்கப்படும்: சீனா!

2 நிமிட வாசிப்பு

அண்மையில் சீன பிரதமர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐநா பாதுகாப்பு குழுவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரம் ...

எளிய வழிகள் எங்கும் உண்டு!

எளிய வழிகள் எங்கும் உண்டு!

4 நிமிட வாசிப்பு

உலகை முதலில் வலம் வருபவருக்கே மாங்கனி என்று சிவன் கேட்டவுடனேயே, மயிலில் ஜெட் வேகத்தில் கிளம்பினார் சுப்பிரமணியர். அதனை ஆச்சர்யத்துடன் பார்வதி நோக்க, நின்ற இடத்தை விட்டு அகலாமல் யோசித்தார் விநாயகர். ‘அம்மையும் ...

சர்ச்சைக்கு நித்யா மேனன் விளக்கம்!

சர்ச்சைக்கு நித்யா மேனன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார். பின்னர் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடியின் ‘என்டிஆர் கதாநாயகுடு' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ...

வேலைவாய்ப்பு: மத்திய நீர்வளத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய நீர்வளத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் நீர்வளத் துறை அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

மபி - காங்கிரஸுக்கு அளித்த ஆதரவு மறுபரிசீலனை: மாயாவதி

மபி - காங்கிரஸுக்கு அளித்த ஆதரவு மறுபரிசீலனை: மாயாவதி ...

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கம்பங்கூழ்

கிச்சன் கீர்த்தனா: கம்பங்கூழ்

4 நிமிட வாசிப்பு

எளிய, ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய அற்புதமான உணவு கூழ். அதை ஆட்சியிலிருந்தவர்களும் செல்வாக்குப் படைத்தவர்களும்கூட புரிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் தமிழகத்தில் பெரும்பாலான சிறுதெய்வ வழிபாட்டிலும், ...

புதன், 1 மே 2019