மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

வேலைவாய்ப்பு: மத்திய நீர்வளத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய நீர்வளத் துறையில் பணி!

மத்திய அரசின் கீழ் இயங்கும் நீர்வளத் துறை அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Hydrogeologist

காலியிடங்கள்: 50

வயது: 30

தகுதி: Geology, Applied Geology, Geo-Exploration, Earth Science & Resource Management, Hydrogeology பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது Geology பாடப்பிரிவில் M.E. / M.Tech முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.47,600 – 1,51,100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02/05/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து

தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon