மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 20 செப் 2019

வேலைவாய்ப்பு: சிவகாசி பள்ளியில் பணி!

வேலைவாய்ப்பு: சிவகாசி பள்ளியில் பணி!

சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆசிரியர்

தகுதி: பொருளியல் துறையில் முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலாளர்

சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப் பள்ளி

10, சண்முகம் சாலை

சிவகாசி - 626 123

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.05.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

மேலும் படிக்க

.

.

அமித் ஷா பேரம்... ஆடிப் போன ஸ்டாலின்

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ரிசல்ட் கவலை; ஆறுதல் சொன்ன மோடி

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

.

எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?

.

பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!

.

.

வியாழன், 23 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon