மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 11 நவ 2019

வேலைவாய்ப்பு: மத்திய பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய பல்கலையில் பணி!

திருவாரூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: சிறப்பு ஆசிரியர்

வயது வரம்பு: 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பணிக்குத் தொடர்புடையத் துறையில் 55 சதவிகித மதிப்பெண்ணுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நெட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் தேதி: 16/7/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon