மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜூலை 2019
டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின்  மீண்டும்  முயற்சி!

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் ...

6 நிமிட வாசிப்பு

"தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்குப்பின் வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகளில் இரு கழகத்தினரும் தீவிரமாகி விடுவார்கள்.

கழுதை மேய்த்தீர்களா? சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த ஜெகன்

கழுதை மேய்த்தீர்களா? சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த ...

5 நிமிட வாசிப்பு

காலேஸ்வரம் அணை விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்!

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கான Apache RTR 200 Fi E100 மாடலை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இன்று (ஜூலை 12) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை 2018ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் பார்வைக்காக ...

இயக்குநர் சங்கத் தேர்தல்:  நிராகரிப்பின் பின்னணி!

இயக்குநர் சங்கத் தேர்தல்: நிராகரிப்பின் பின்னணி!

4 நிமிட வாசிப்பு

இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட பின்னணி வெளியாகியுள்ளது.

வறுமை: இந்தியாவில் 27 கோடி பேர் மீட்பு!

வறுமை: இந்தியாவில் 27 கோடி பேர் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பல பரிமாணத்தில் வறுமையில் இருந்த 27 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக  எம்.பி  மீது வழக்கு!

திமுக எம்.பி மீது வழக்கு!

4 நிமிட வாசிப்பு

வனக்காவலர்களை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விற்பனைக்கு வரும் ‘மேட் இன் இந்தியா’ ஐபோன்!

விற்பனைக்கு வரும் ‘மேட் இன் இந்தியா’ ஐபோன்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளன.

ராட்சசி படத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்!

ராட்சசி படத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்!

6 நிமிட வாசிப்பு

அரசு பள்ளிகளையும், அரசு ஆசிரியர்களையும் ராட்சசி படம் தவறாக சித்தரிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் தொடரும் மாட்டுக்கறி தாக்குதல்!

தமிழகத்திலும் தொடரும் மாட்டுக்கறி தாக்குதல்!

6 நிமிட வாசிப்பு

நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் ஒருவரை, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர்!

அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர்!

4 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.

வேலூரில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

வேலூரில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

4 நிமிட வாசிப்பு

வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று (ஜூலை 12) பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 3கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நரிபேருல ஓட்டேரி நரிபேருல எழுதுங்கோ: அப்டேட் குமாரு!

நரிபேருல ஓட்டேரி நரிபேருல எழுதுங்கோ: அப்டேட் குமாரு! ...

6 நிமிட வாசிப்பு

இந்தியா தோத்த துக்கத்துல இருந்த நம்ம பசங்க, நேத்து இங்கிலாந்து ஜெயிச்ச உடனே சந்தோஷமா கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பிடி என்ன தான் ஆஸ்திரேலியா மேல கோவமோனு கேட்டா, ‘வந்து போகுமா இல்லையானு’ பழைய ரிக்கார்ட்ஸ் ...

முதலீடுகளை ஈர்க்கும் பட்ஜெட்: நிர்மலா

முதலீடுகளை ஈர்க்கும் பட்ஜெட்: நிர்மலா

4 நிமிட வாசிப்பு

நிதி ஒருங்கிணைப்பில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் பட்ஜெட்டாக 2019-20 மத்திய பட்ஜெட் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு திமுக காரணமா?: ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு திமுக காரணமா?: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்கு திமுகவும் காங்கிரஸும்தான் காரணம் என முதல்வர் கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை: தமிழக அரசு பதில்!

எழுவர் விடுதலை: தமிழக அரசு பதில்!

4 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்ட பாதுகாப்பு உள்ளதால் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. ...

தனுஷுடன் மோதும் சந்தானம்

தனுஷுடன் மோதும் சந்தானம்

3 நிமிட வாசிப்பு

சந்தானம் நடிக்கும் ஏ1, தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றன.

நீயூட்ரினோ திட்டத்திற்கு வைகோ எதிர்ப்பு!

நீயூட்ரினோ திட்டத்திற்கு வைகோ எதிர்ப்பு!

6 நிமிட வாசிப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: குமாரசாமி

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: குமாரசாமி

4 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!

நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ...

10% இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் தமிழகம்!

10% இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் தமிழகம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் கூடுதலாக 375 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

மீண்டும் தொடங்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை!

மீண்டும் தொடங்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

ஹாலிவுட் வாய்ப்பை மறுத்த விக்ரம்

ஹாலிவுட் வாய்ப்பை மறுத்த விக்ரம்

3 நிமிட வாசிப்பு

‘அவர்களின் தந்திரங்களுக்கு நடிகர்கள் அடிபணியாமல் இருக்கவேண்டும்’ என ஹாலிவுட் வாய்ப்பை நிராகரித்த விக்ரம் கூறியுள்ளார்.

அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: தடை விதிக்க மறுப்பு!

அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: தடை விதிக்க மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் நதிகளைப் பராமரிக்கத் தவறியதாகத் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்குத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

படுக்கையறையை ஒட்டுக் கேட்கிறதா கூகுள்?

படுக்கையறையை ஒட்டுக் கேட்கிறதா கூகுள்?

5 நிமிட வாசிப்பு

படுக்கையறையில் பேசுவதைக் கூகுள் செயலி மறைமுகமாகப் பதிவு செய்கிறது என்பதை நம்பமுடிகிறதா?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

4 நிமிட வாசிப்பு

ஆந்திர சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்று ஆடு மேய்த்தவர்: நாளை கால்நடை மருத்துவர்!

நேற்று ஆடு மேய்த்தவர்: நாளை கால்நடை மருத்துவர்!

6 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்தது சுண்டப்பூர் கிராமம். தமரைக்கரையில் இருந்து மேற்கில் 28, கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டினுள் இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் ஊராளிகள் ...

மீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா

மீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா

3 நிமிட வாசிப்பு

கேப்மாரி படத்தை தொடர்ந்து ஜெய் நடிக்கும் புதிய படத்திலும் அதுல்யா ரவி இணைந்து நடிக்கவுள்ளார்.

முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே இணையதளம்!

முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே இணையதளம்!

4 நிமிட வாசிப்பு

தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் யாதும் ஊரே என்ற இணையதளம் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன்: இறுதிப் போட்டியில் செரீனா

விம்பிள்டன்: இறுதிப் போட்டியில் செரீனா

3 நிமிட வாசிப்பு

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கும்பல் படுகொலைக்கு 7 ஆண்டு சிறை!

கும்பல் படுகொலைக்கு 7 ஆண்டு சிறை!

4 நிமிட வாசிப்பு

கும்பல் படுகொலைகள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான தண்டனைகளை உத்தரப் பிரதேச சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. உ.பி சட்ட ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யநாத் மித்தல் ...

அதிகாரம்: கிரண் பேடி மனு தள்ளுபடி!

அதிகாரம்: கிரண் பேடி மனு தள்ளுபடி!

4 நிமிட வாசிப்பு

துணை நிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக கிரண் பேடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 11) தள்ளுபடி செய்தது.

பார்ட்னர்ஷிப்பை நம்பும் சிம்பு!

பார்ட்னர்ஷிப்பை நம்பும் சிம்பு!

4 நிமிட வாசிப்பு

சிம்பு - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

சென்னை வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்!

சென்னை வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்!

3 நிமிட வாசிப்பு

சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் ரயில், ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னையை வந்தடைந்தது.

அசுரன்: ஜி.வி வெளியிட்ட மியூசிக் அப்டேட்!

அசுரன்: ஜி.வி வெளியிட்ட மியூசிக் அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

விமானம் ரத்து: சென்னையில் பயணிகள் அவதி!

விமானம் ரத்து: சென்னையில் பயணிகள் அவதி!

3 நிமிட வாசிப்பு

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்தானதால் அங்கு செல்லவிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். அவர்களை சமாதானம் செய்த விமான நிர்வாகம் ஓட்டலில் தங்கவைத்துள்ளது.

சென்னை: 2021க்குள் புதைவிட கம்பிகள் அமைப்பு!

சென்னை: 2021க்குள் புதைவிட கம்பிகள் அமைப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் 2021ஆம் ஆண்டுக்குள் உயர் மின் அழுத்தக் கம்பிகள் புதைவிட கம்பிகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை ஆதரிக்கும் ‘இருளன்’!

மரண தண்டனையை ஆதரிக்கும் ‘இருளன்’!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் பாலாஜி மோகன் இளைஞர்களின் புதிய கூட்டணியில் உருவான இருளன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

நிர்மலா தேவி: வழக்கு விசாரணைக்குத் தடை நீக்கம்!

நிர்மலா தேவி: வழக்கு விசாரணைக்குத் தடை நீக்கம்!

4 நிமிட வாசிப்பு

உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

4 நிமிட வாசிப்பு

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அல் கய்தா எச்சரிக்கை: இந்தியா பதில்!

அல் கய்தா எச்சரிக்கை: இந்தியா பதில்!

4 நிமிட வாசிப்பு

அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

6 நிமிட வாசிப்பு

மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 11) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததற்கு மட்டும் வருத்தமடையவில்லை, ...

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் டெல்லியில் வெவ்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளைப் பற்றி மனுக்கள் அளிக்கிறார்கள்; வேண்டுகோள்களை முன்வைக்கிறார்கள்.

மன்னன் மயங்கும் மலர்!

மன்னன் மயங்கும் மலர்!

13 நிமிட வாசிப்பு

கலை அதைப் படைப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மத்தியில் ஓர் இடைவெளியை உருவாக்குவது அதன் முக்கிய இயல்பு . நடனத்தை நல்குபவருக்கும் அதனைக் கண்டு இன்புறுவோருக்குமான கொடுக்கல் வாங்கல்கள் வெவ்வேறானவை. நுகர்வின் ...

நான் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை: சபாநாயகர்!

நான் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை: சபாநாயகர்! ...

4 நிமிட வாசிப்பு

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து கவனமாகப் பரிசீலித்துதான் முடிவெடுக்க முடியும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை: முடிவுக்கு வந்தது ஆஸி ஆதிக்கம்!

உலகக் கோப்பை: முடிவுக்கு வந்தது ஆஸி ஆதிக்கம்!

5 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் ஏ.எல்.விஜய், மருத்துவர் ஐஸ்வர்யா திருமணம் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது.

விமர்சனம்: போதை ஏறி புத்தி மாறி!

விமர்சனம்: போதை ஏறி புத்தி மாறி!

6 நிமிட வாசிப்பு

தன் திருமணத்துக்கு முன்தினம் நாயகன் உட்கொள்ளும் போதையால் ஏற்படும் சீரியஸ் ‘ஹேங்க்-ஓவரே’ போதை ஏறி புத்தி மாறி.

சட்டவிரோத நீர் எடுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு!

சட்டவிரோத நீர் எடுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முடக்கப்படும் அரசு இணையதளங்கள்!

முடக்கப்படும் அரசு இணையதளங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 25 அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 நிராகரிக்கப்பட்ட அமீர் அணி விண்ணப்பங்கள்!

நிராகரிக்கப்பட்ட அமீர் அணி விண்ணப்பங்கள்!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாவலருக்கு அரசு விழா: சட்டமன்றத்தில் துணை முதல்வர்

நாவலருக்கு அரசு விழா: சட்டமன்றத்தில் துணை முதல்வர்

4 நிமிட வாசிப்பு

நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

பிளாஸ்டிக் தடை: அரசாணை செல்லும்!

பிளாஸ்டிக் தடை: அரசாணை செல்லும்!

5 நிமிட வாசிப்பு

மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட அரசாணை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 11) உத்தரவிட்டுள்ளது.

கேப்டனைப் பின்பற்றும் வைஸ் கேப்டன்!

கேப்டனைப் பின்பற்றும் வைஸ் கேப்டன்!

3 நிமிட வாசிப்பு

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் ஒலி, தமிழ் எழுத்து!

தமிழ் ஒலி, தமிழ் எழுத்து!

6 நிமிட வாசிப்பு

பிறமொழிச் சொற்களை எழுத வேண்டிய சூழல்களைப் பற்றிச் சென்ற பத்தியில் பார்த்தோம். அவற்றை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகளை இங்கே பார்க்கலாம்.

ஜீவி இயக்குநருடன் இணைந்த விஷ்ணு

ஜீவி இயக்குநருடன் இணைந்த விஷ்ணு

3 நிமிட வாசிப்பு

விஷ்ணு விஷால் தான் புதிதாக இணைந்துள்ள படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு : நவோதயா பள்ளிகளில் பணி!

வேலைவாய்ப்பு : நவோதயா பள்ளிகளில் பணி!

3 நிமிட வாசிப்பு

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு இனிப்புப் புட்டு

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு இனிப்புப் புட்டு

3 நிமிட வாசிப்பு

கேழ்வரகில் கிட்டத்தட்ட 60 வகைகள் உள்ளன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் ‘கேழ்வரகுத் திருவிழா’ எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வெள்ளி, 12 ஜூலை 2019