மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

வேலைவாய்ப்பு : நவோதயா பள்ளிகளில் பணி!

வேலைவாய்ப்பு : நவோதயா பள்ளிகளில் பணி!

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 2,370

பணியின் தன்மை: Assistant Commissioner (Group-A)

பணியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.78,800-20,9200/-

பணியின் தன்மை: Post Graduate Teachers (PGTs) (Group-B)

பணியிடங்கள்: 430

சம்பளம்: மாதம் ரூ.47,600-1,51,100/-

பணியின் தன்மை: Trained Graduate Teachers (TGTs) (Group-B)

பணியிடங்கள்: 1,154

சம்பளம்: மாதம் ரூ. 44,900-1,42,400/-

பணியின் தன்மை: Miscellaneous Teachers (Group-B)

பணியிடங்கள்: 564

சம்பளம்: மாதம் ரூ. 44,900-1,42,400/-

பணியின் தன்மை: Female Staff Nurse (Group B)

பணியிடங்கள்: 55

சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400/-

பணியின் தன்மை: Legal Assistant (Group C)

பணியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400/-

பணியின் தன்மை: Catering Assistant (Group C)

பணியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100/-

பணியின் தன்மை: Lower Division Clerk (Group C)

பணியிடங்கள்: 135

சம்பளம்: 19,900-63,200/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசி தேதி: 09.08.2019

தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 - 10.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon