மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

வேலைவாய்ப்பு: போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

வேலைவாய்ப்பு: போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் டிப்ளோமா பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 96 (பொறியியல் 34 / டிப்ளோமா 62)

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்

Mechanical, Automobile, Civil, Electrical and Electronics ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon