மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 9 செப் 2019
தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல்: ராணுவம் எச்சரிக்கை!

தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல்: ராணுவம் எச்சரிக்கை! ...

5 நிமிட வாசிப்பு

தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெற்கு ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

 நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

4 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; மிகக் கவனமுடன் நாம் எடுத்து வைக்கும் அடி பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை நமக்கு பரிசளிக்கிறது.

தினகரன்-சசிகலா: புகழேந்தி சிறப்புப் பேட்டி!

தினகரன்-சசிகலா: புகழேந்தி சிறப்புப் பேட்டி!

12 நிமிட வாசிப்பு

அமமுக பொதுச் செயலாளர் தினகரனை அக்கட்சியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி விமர்சனம் செய்யும் ஒரு வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், “அட்ரஸ் இல்லாம 14 வருஷம் வெளியில் இருந்த தினகரனை போராட்டங்கள் ...

வெளியான விக்ரம் லேண்டர் புகைப்படம் உண்மையா?

வெளியான விக்ரம் லேண்டர் புகைப்படம் உண்மையா?

6 நிமிட வாசிப்பு

நாசாவின் அப்பல்லோ மிஷன் மற்றும் மார்ஸ் ரோவர் ஆகியவற்றின் படங்கள் நிலாவின் மேற்பரப்பில் தொடர்பிழந்த விக்ரம் லேண்டரின் புகைப்படங்கள் எனக் கூறி போலியாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

சிதம்பரமே காரணம்:  அதிகாரியின் தற்கொலைக் கடிதம்!

சிதம்பரமே காரணம்: அதிகாரியின் தற்கொலைக் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு தற்கொலைக் கடிதம் எழுதி ஒன்றை வைத்துவிட்டு, ஓய்வுபெற்ற விமானப்படை ஊழியர் ஒருவர் அலகாபாத் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 ட்ராக்டர் உலகின் அரசன் - ஜான் டியர்!

ட்ராக்டர் உலகின் அரசன் - ஜான் டியர்!

3 நிமிட வாசிப்பு

உலகில் மக்கள் உண்ணும் உணவில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்தில் ஜான் டியரின் தடம் பதிந்திருக்கும். அந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள விவசாய நிலங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது [ஜான் டியர்](https://www.deere.co.in/en/index.html). ஒரு நிலத்தில் ...

தலைமை நீதிபதிக்கு பெருகும் ஆதரவு!

தலைமை நீதிபதிக்கு பெருகும் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

பதவியை ராஜினாமா செய்துவிட்ட தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பர்சனல் லோனை செல்லாததா அறிவிக்க முடியுமா சார்? :அப்டேட் குமாரு

பர்சனல் லோனை செல்லாததா அறிவிக்க முடியுமா சார்? :அப்டேட் ...

10 நிமிட வாசிப்பு

வீட்டாண்ட எங்கம்மா, பக்கத்துவீட்டு அக்கா எல்லாரும் ஒன்னு சேந்து 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் போனப்ப, சக்சஸ்ஃபுல்லா 100 நாளை கிராஸ் பண்ணதுக்கு கேக் வெட்டி செலிபிரேட் பண்ணாங்க. அதேமாதிரி பா.ஜ.க-வும் 100 நாள் கிராஸ் ...

ஒட்டு, வெட்டு: பன்னீர்

ஒட்டு, வெட்டு: பன்னீர்

4 நிமிட வாசிப்பு

ரவீந்திரநாத்தின் முழுப் பேச்சையும் கேட்டால் அவர் சொல்வது சரியெனத் தெரியும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

போலீஸ் கமிஷனர்களாக சிறுவர்கள்!

போலீஸ் கமிஷனர்களாக சிறுவர்கள்!

4 நிமிட வாசிப்பு

கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு, ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்கள் , பெங்களூருவில் ஒரு நாள் ஆணையர்களாக இன்று (செப்டம்பர் 9) பதவி ஏற்றனர். அவர்களின் விருப்பத்தை பெங்களூரு ஆணையர் பாஸ்கர் ராவ் நிறைவேற்றி ...

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்குத் தடை!

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 9) உத்தரவிட்டுள்ளது.

எனக்கு வரும் அச்சம்: அமித் ஷா

எனக்கு வரும் அச்சம்: அமித் ஷா

5 நிமிட வாசிப்பு

அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமும் சட்டவிரோதிகள், குடியேறிகள் இல்லாமல் தூய்மைப்படுத்தப்படும். அதற்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

  பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்!

பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்! ...

7 நிமிட வாசிப்பு

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னை சுதந்திரமும் பாதுகாப்பும் தான். அதுவும் நிர்பயா சம்பவம் நடந்தது முதல் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய கேள்விகளும் அச்சங்களும் அதிகரித்துக் ...

தலைமை நீதிபதி தஹில் ரமணி: ராஜினாமா பின்னணி!

தலைமை நீதிபதி தஹில் ரமணி: ராஜினாமா பின்னணி!

8 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதற்குப் பின்னால் மத்திய அரசு ...

அதிகாரிகள் ஏன் கைதாகவில்லை: சிதம்பரம் கேள்வி!

அதிகாரிகள் ஏன் கைதாகவில்லை: சிதம்பரம் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

உற்பத்தி நிறுத்தம் : அசோக் லேலேண்ட்!

உற்பத்தி நிறுத்தம் : அசோக் லேலேண்ட்!

4 நிமிட வாசிப்பு

முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலேண்ட் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடலூரில் வேகமாகப் பரவும் டெங்கு!

கடலூரில் வேகமாகப் பரவும் டெங்கு!

4 நிமிட வாசிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் கடலூர் மாவட்டத்தில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புக் கட்டுரை:பன்னிரண்டணா சுல்தான்-2

சிறப்புக் கட்டுரை:பன்னிரண்டணா சுல்தான்-2

26 நிமிட வாசிப்பு

மாலை நான்கரை மணிக்குத்தான் நினைவகம் திறக்கப்படும் என்பதால் அங்கிருந்து நூறு மீற்றர் தொலைவிலுள்ள பஷீர் பிறந்த அவரது தரவாட்டு (தந்தை வழி) வீட்டிற்கு போனோம்.

யு.எஸ். ஓபன்: போராடி வென்ற ரபேல் நடால்

யு.எஸ். ஓபன்: போராடி வென்ற ரபேல் நடால்

5 நிமிட வாசிப்பு

யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் ரஷ்ய வீரர் டேனில் மெட்வெடேவை வீழ்த்தி 19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றார்.

இந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா? சீமான்

இந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா? சீமான்

4 நிமிட வாசிப்பு

ரஷ்யாவிற்கு 7,200 கோடி கடன் அளிக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூத் அசார் பாகிஸ்தான் சிறையிலிருந்து ரகசிய விடுதலை!

மசூத் அசார் பாகிஸ்தான் சிறையிலிருந்து ரகசிய விடுதலை! ...

4 நிமிட வாசிப்பு

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் சிறையில் இருந்து ரகசியமாக விடுவிக்கப்பட்டார் என இந்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதிகாரி கையெழுத்தே போலியா? இது சினிமா யூனியன் டுவிஸ்டு!

அதிகாரி கையெழுத்தே போலியா? இது சினிமா யூனியன் டுவிஸ்டு! ...

11 நிமிட வாசிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சதீஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகிய இருவரும் கொடுத்த நெருக்கடியை நிராகரிக்காமல், சுயமரியாதையோடு PRO யூனியன் என்பது தனி அமைப்பு என்பதையும் அதனுடைய ...

மோடி அரசின் 100 நாட்கள்: காங்கிரஸின் வித்தியாச வாழ்த்து!

மோடி அரசின் 100 நாட்கள்: காங்கிரஸின் வித்தியாச வாழ்த்து! ...

5 நிமிட வாசிப்பு

மோடி அரசின் முதல் 100 நாட்களில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சட்ட விரோதமாக குடியேறிய ஒருவருக்கும் இந்தியாவில் இடமில்லை: அமித் ஷா

சட்ட விரோதமாக குடியேறிய ஒருவருக்கும் இந்தியாவில் இடமில்லை: ...

4 நிமிட வாசிப்பு

அசாமில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீட்டிற்கு பின் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், ‘சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யாரும் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ...

டிஜிட்டல் திண்ணை: புறப்படுகிறார்  புகழேந்தி: வீடியோ வெளியான முழுப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: புறப்படுகிறார் புகழேந்தி: வீடியோ வெளியான ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. செய்திக்கு பதிலாக கோவையிலிருந்து வீடியோ வந்து விழுந்தது.

சிறப்புக் கட்டுரை:பன்னிரண்டணா சுல்தான்-1

சிறப்புக் கட்டுரை:பன்னிரண்டணா சுல்தான்-1

14 நிமிட வாசிப்பு

“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை”

பெண் தலைமை நீதிபதியின் துணிச்சல்!

பெண் தலைமை நீதிபதியின் துணிச்சல்!

5 நிமிட வாசிப்பு

தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து தஹில் ரமணி விலகியது துணிச்சலான முடிவு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்

இவரா நான்கு ஹீரோக்களில் ஒருவர்?

இவரா நான்கு ஹீரோக்களில் ஒருவர்?

9 நிமிட வாசிப்பு

திரைப்படத்துறையில் இருப்பவர்கள் பிரபலமான புகழ் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் அல்லது சினிமா சங்கம் அமைப்புகளில் அதிகாரமிக்க பதவிகளில் இருந்தால் மட்டுமே அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணத்துடன் போராடும்போது அவர்களுக்கு ...

வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பணி!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். ...

ஏர் இந்தியா எரிபொருள் விநியோகம்: தடை நீங்கியது!

ஏர் இந்தியா எரிபொருள் விநியோகம்: தடை நீங்கியது!

3 நிமிட வாசிப்பு

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான தடையை, பேச்சுவார்த்தைக்குப் பின் எரிபொருள் நிறுவனங்கள் விலக்கிக் கொண்டுள்ளன.

ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா? திருமாவளவன்

ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா? திருமாவளவன்

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்னும் பாஜக தலைவர்களின் கருத்துக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

யு.எஸ். ஓபன்: செரீனாவை வீழ்த்திய கனடா மங்கை!

யு.எஸ். ஓபன்: செரீனாவை வீழ்த்திய கனடா மங்கை!

4 நிமிட வாசிப்பு

யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், செரீனா வில்லியஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கனடாவின் பியான்கா ஆன்டரிஸ்.

திருச்சியில் இருதயத்திற்காக ஓர் மாரத்தான்!

திருச்சியில் இருதயத்திற்காக ஓர் மாரத்தான்!

3 நிமிட வாசிப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும 5ஆம் ஆண்டு நிகழ்வான "திருச்சி மாரத்தான் 2019" இதயத்திற்கான ஒரு மாரத்தானாகும்.

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சீஸ் பராத்தா

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சீஸ் பராத்தா

4 நிமிட வாசிப்பு

உலகில் இன்று பலருக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. அதற்குப் பிரதான காரணம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே. காலிஃப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ...

திங்கள், 9 செப் 2019