மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 23 செப் 2019

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: தொழில்நுட்ப உதவியாளர்

கல்வி தகுதி: பி.இ/எம்.இ

ஊதியம்: ரூ.30,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : Coordinator, University with Potential for Excellence, Kalanjiyam Building, 2nd Floor, OPP. to Mining Engineering, Anna University, Chennai - 600 025.

கடைசி நாள்: 14.09.2019 தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon