மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 23 செப் 2019

கேஸ்டில் : பெண்களின் இன்னொரு வீடு!

 கேஸ்டில் : பெண்களின் இன்னொரு வீடு!

சென்னையில் பெண்கள் விடுதிகள் காளான் போல் முளைத்து வருகிறது. வணிக ரீதியாக ஆயிரக்கணக்கான விடுதிகள் இயங்கி வருகிறது.

அதிக கட்டணத்தை வசூலித்தாலும் அடிப்படை வசதிகளைச் செய்து தராமல் அலைக்கழிக்கும் விடுதிகள் மத்தியில் KEH விடுதி தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

பொதுவாக பெண்கள் தங்கும் விடுதியின் அறைகளைப் பொறுத்தவரை மூன்று விஷயங்கள் மட்டுமே முக்கியமாக எதிர்பார்க்கின்றனர். அவை வெளிச்சம், நல்ல காற்றோட்டம், தனியுரிமையுடன் வாழ போதுமான இட வசதி. இந்த மூன்று அம்சங்களுடன் கூடிய விடுதிகள் சென்னையில் எத்தனை இடத்தில் உள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆனால் KEH விடுதி இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக வந்துள்ளது. சென்னையில் இப்படி ஒரு விடுதியா என்று நம்மை வியக்க வைக்கிறது. உழைக்கும் பெண்களின் சோர்வுகளைப் போக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட KEH விடுதியின் அறைகள் பெண்களின் மனதை வெகுவாக ஈர்க்கும் வகையில் உள்ளன

விடுதியின் உள்ளே நுழைந்ததும் சுத்தமான காற்றோட்டம், சூரிய வெளிச்சம்,செடி கொடிகள் சூழ்ந்த ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. விடுதியின் வெளியே கார் பார்கிங் வசதிகளும், போர்டிகோவில் 30க்கும் மேற்பட்ட டூ வீலர் பார்க்கிங் வசதிகளுடன் அமைந்துள்ளது.

இந்த விடுதியில் ஏசி வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளன. ஒரு அறையை இருவர் பகிர்ந்து கொள்வது முதல் மூன்று, நான்கு என ஆறு பேர் வரை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு விசாலமான இட வசதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் தனித்தனி கழிவறை என சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதையெல்லாம் ஒற்றை வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால்… KEH விடுதியின் அறைக்குள் சென்றால் சொந்த வீட்டில் இருக்கக் கூடிய ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு அறையில் ஆறு பேர் தங்கியிருந்தாலும் மற்றவர்களால் எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக படுக்கைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படுக்கைகள் பிரத்தியேகமாக ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மேல் பகுதியில் படுக்கை வசதியும், அதற்கு கீழ் கப்போர்டு, லேப் டாப் பயன்படுத்த டேபிள், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் டேபிள் லாம்ப், நாற்காலி என பல வசதிகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. ஒரே அறைக்குள் இருவர் மூவர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த வசதிகளால் தனியுரிமையுடன் வாழும் சூழல் நிலவுகிறது. படிக்கும் பெண்களுக்கும், வேலைபார்க்கும் பெண்களுக்கும் ஏற்ற வகையில் இந்த அறைகள் இருக்கின்றன. அறைகள் மட்டுமின்றி இந்த விடுதியில் தங்கும் பெண்களை தங்கள் விருந்தினர் போல் கருதி அவர்களுக்குச் சிறந்த முறையில் சேவையை வழங்கி வருகிறது KEH விடுதி. இந்த விடுதியில் அப்படி என்னென அம்சங்கள் நிறைந்துள்ளது நாளைப் பார்க்கலாம்.....

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,
No:70, Peters Road,
Royapettah,
Chennai - 600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,
No:20A, Panchayat Main Road,
Perungudi,
Chennai-600 096, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 95510 99255
Landline: +91-44-42166133
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,
#95, Devi Karumariamman Nagar,
Velachery - Tambaram Main Road,
Chennai-600 100, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 98846 99255
Landline: +91-44-22460009
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,
9/1, Ammaiyappan Street,
Royapettah,
Chennai-600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

விளம்பர பகுதி

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon