மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

விவசாயிகளின் நவீன நண்பன் பிரஸ்மோ அக்ரி!

 விவசாயிகளின் நவீன நண்பன் பிரஸ்மோ அக்ரி!

விளம்பரம்

விவசாயிகளுக்கு எப்படி மண்புழு நண்பனோ அதுபோலவே தன்னுடைய தயாரிப்புகள் மூலமாக விவசாயிகளின் நவீன நண்பனாக விளங்கிக் கொண்டிருக்கிறது நமது பிரஸ்மோ அக்ரி நிறுவனம். விவசாயிகள் இயற்கை உரங்கள் கிடைக்கவில்லையே என்று அச்சப்பட வேண்டாம். இயற்கை தொழுவுரம், பசுந்தாள் உரங்களுக்கு மாற்றாக அதைவிட அதிக விளைச்சலையும் சத்துக்களையும் பயிர்களுக்கு அளிக்கக் கூடிய கடல் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை வழங்க உங்களுக்காகவே காத்திருக்கிறது பிரஸ்மோ அக்ரி நிறுவனம். அதனால்தான் சொல்கிறோம் விவசாயிகளின் நவீன நண்பன் பிரஸ்மோ அக்ரி என்று.

நமது நிறுவனத்தின தயாரிப்புகளை டீப்ஜெல் அடியுரமாகவும், பிளட் இலைவழி ஊட்டமாகவும் பயன்படுத்தலாம்.

பிளட் இலைவழி ஊட்டத்தின் பயன்கள்

பயிர்களுக்கு பல்வேறு ஊட்டசத்துக்களை கிடைக்க வழிசெய்யும் விதமாக நமது பிரஸ்மோ நிறுவனத்தின் தயாரிப்பான பிளட் இலை வழி ஊட்டம் பயன்படுகிறது. பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை பொருட்களான அமீனோ அமிலங்கள், பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் கொண்ட திரவமாக பிரஸ்மோ பிளட் இலை வழி ஊட்டம் உள்ளது. பயிர்களில் அதிக தூர்கள் தோன்றவும், அதிகளவு மகசூல் கிடைக்கவும் வழி செய்கிறது. நீர் ஆவியாதலை கட்டுப்படுத்தி பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கும். அதிக மகசூல் கிடைக்கவும், தரமான விளைபொருட்களுடன் நல்ல சேமிப்புத் திறனும் கிடைக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் ஒருமுறையும், பூக்கும் பருவத்தில் ஒருமுறையும் ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து (5 கிராம்/ ஒரு லிட்டர்) காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

தஞ்சை, நாகை, புதுக்கோட்டை விவசாயிகள் பிரஸ்மோ இயற்கை உரங்களை நேரடியாகவே சென்று பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு

உற்பத்தியாளர்

பிரஸ்மோ அக்ரி,

2123, சாந்தி நகர்,

கும்பகோணம்.

செல்போன்: +91 - 9942499978

மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon