மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் புதுக்கோட்டை கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: விரிவாக்க அதிகாரி

பணியிடங்கள்: 2

கல்வித் தகுதி: 10ஆவது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.5,200 - ரூ.20,200 + ரூ.2,800/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: General Manager, Pudukkottai District Cooperative Milk Producers' Union Limited, Kalyanaramapuram, Thirugokarnam (Post), Pudukkottai-622 002.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 04.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon