மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 20 நவ 2019

வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், உதவி மேலாளர்

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25/9/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வியாழன், 19 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon