மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

சொந்த வீடு ! - வரம் தரும் KEH

 சொந்த வீடு ! - வரம் தரும் KEH

சொந்த வீடு! - இது வெறும் வார்த்தை அல்ல. பல பேருக்கு கனவு, சில பேருக்கு வாழ்க்கை. கனவு வாழ்க்கை அமைவது வரம். அந்த வரத்தை வழங்க வந்தவர்கள்தான் ‘KEH - Deva's Forte'. அதுவும் நகரக் கட்டமைப்பின் நடுவிலேயே வீடு எனும் வரம் வாய்க்கப்பெறுவதெல்லாம் அபூர்வம். அந்த அபூர்வத்தையே உங்கள் பூர்வீக முகவரியாக்கும் வாய்ப்பை வழங்குகிறார்கள் 'KEH Constructions' குழுவினர்.

பொதுவாக இவ்வாறு நகரத்தின் நடுவில் இருக்கும் வீடுகள் குறித்த விளம்பரங்களில், ’விமான நிலையத்திற்கு மிக அருகில், பள்ளிக்கூடத்திற்கு மிக அருகில், இரயில் நிலையத்திற்கு மிக அருகில்..’ என்று பல் வேறு வார்த்தைகளைப் பார்த்து ஏமாந்திருப்போம். அங்கே சென்று பார்த்தால், விமான நிலையத்திலிருந்து விமானத்தில் வீட்டுக்கு செல்லவேண்டிய அளவிற்கு தூரத்தில் வீடு இருக்கும். ஆனால், ’KEH Constructions’ விளம்பரத்தில் விளைவித்தது ஒரு மாயாஜாலம். ’அருகில்’ என்ற போக்கு வார்த்தைகள் இல்லாமல், துல்லியமாக இத்தனை தூரத்தில் இன்ன வசதிகள் இருக்கின்றன என்ற தீர்க்கமான தகவல்கள் அடங்கியது இவர்களின் திட்ட வரைவு. உதாரணமாக, 'KEH - Constructions' கட்டியெழுப்பி நகரத்தின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஒரு கட்டுமானத்தின் கட்டியிழுக்கும் வசதிகளைப் பார்ப்போம்.

1) 750 மீட்டரில் ’ஷங்கர நேத்ராலயா & மில்லினியம்’ பள்ளி.

2) சரியாக 5 கி.மீ தூரத்தில் விமான நிலையம்.

3) 400 மீட்டர் தூரத்தில் ஆலந்தூர் ஆர்.டி.ஓ மற்றும் நகராட்சி அலுவலகம்.

4) 1 கி.மீ தூரத்தில் செயின்ட்.தாமஸ் இரயில் நிலையம் மற்றும் மெட்ரோ இரயில் நிலையம்.

5) 500 மீட்டரில் ’லீ மெரிடியன்’, கத்திபாரா ஜங்ஷன் மற்றும் ஜி.எஸ்.டி சாலை

6) 4 கி.மீ தூரத்தில் சென்னை வர்த்தக மையக் கட்டிடம்.

இப்படியான ஒரு வாய்ப்பு காத்திருக்காது.

காத்திருக்காமல் கால் செய்யுங்கள்.

'KEH Constructions'

9176987701

விளம்பர பகுதி

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon