மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 15 நவ 2019

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்: 224

பணியின் தன்மை:

நிர்வாக உதவியாளர் (ஆங்கிலம்) - 54

நிர்வாக உதவியாளர் (இந்தி) - 4

ஸ்டோர் உதவியாளர் (ஆங்கில தட்டச்சு) - 28

ஸ்டோர் உதவியாளர் (இந்தி தட்டச்சு) - 4

பாதுகாப்பு உதவியாளர் - 40

எழுத்தர் - 3

சமையற்காரர் - 29

வாகன ஆபரேட்டர் - 23

தீயணைப்பு இயந்திர இயக்குநர் - 6

ஃபயர்மேன் - 20

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: அதிகபட்சமாக ரூ.81,000

தேர்வுமுறை: கணினி சார்ந்த தேர்வு, திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon